KAILASA Library/Hindu Holocaust/Bringing legitimacy to Sanatana Hindu Dharma -Sign in
Hindu Holocaust

Bringing legitimacy to Sanatana Hindu Dharma -

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

His Divine Holiness recognized as the spiritual inheritor and

vouchsafed several temple monasteries

His Divine Holiness in full knowledge of Truth and deep concern for humanity, has known that humanity’s conscious breakthrough lies in revival of temples, ancient temple monasteries, culture, and specifically the people living that temple-based lifestyle. Very early in His childhood and in His public life from the year 2000, His Divine Holiness became the focus of spiritual leaders of the temple monasteries (Aadheenams), who unequivocally recognized Him as the future, hope and trust of the “Adi Shaiva” Hindu community.

  • At the age of 11, His Divine Holiness was gifted and vouchsafed the temple monastery built by His spiritual master, Mataji Vibhudananda ji, called “Adi Nithyananda Peetham”
  • In April 2012, His Divine Holiness was gifted and coronated as the 293rd Guru Maha Sannidhanam, the pontiff of Madurai Aadheenam, the world’s most ancient living Hindu religious organization, thus accepting the responsibility as the 293rd pontiff of Madurai Aadheenam as a successor to Sri La Sri Arunagirinatha Swamigal, the 292nd and current Pontiff of Madurai Aadheenam.
DinaThandi_30april2012_Pg9_Nithyanandavai niyamipadu ulagamakkal

நித்யானந்தாவை நியமிப்பது உலக தமிழ் மக்களுக்கு பெருமையாகும்

முடிசூட்டு விழாவிற்கு பின் மதுரை ஆதீனம் பேட்டி

மதுரை ஆதீனமாக அறிவிக்கப்பட்ட நித்யானந்தாவுக்கு மதுரை ஆதீனம் தங்க கிரீடம் அணிவித்த போது எடுத்த படம்.

மதுரை, ஏப்.30–
நித்யானந்தாவை மதுரை
ஆதீனமாக நியமித்த
னது உலக தமிழ் மக்க
ளுக்கு பெருமையாகும்
என்று நித்யானந்த சுவா
மிக்கு நடந்த முடிசூட்டு
விழாவிற்கு பின்னர்
மதுரை ஆதீனம் கூறி
னார்.

முடிசூட்டு விழா

மதுரை ஆதீனம் 293-வது
இளைய பட்டாரக
ஸன்னிதானமாக
நித்யானந்த சுவாமியை நிய
மித்தார். அவருக்கு மதுரை
ஆதீனம் மடத்தில் முடிசூ
ட்டு விழா நடந்தது. அதை
யொட்டி மதுரை ஆதீனத்
துக்கு நித்யானந்தா தங்கக்
கிரீடமும், தண்டை
அணிவித்து ஆசி பெற்றார்.
இதைத்தொடர்ந்து நித்யான
ந்தாவுக்கு மதுரை ஆதீனம்
தங்கக் கிரீடமும்,உருத்திராட்ச
மாலையும் அணிவித்தார்.

அதன்பின், மதுரை ஆதீனம் பேசும்போது கூறியதாவது:–

மதுரை ஆதீனம் 2 ஆயிரம்
ஆண்டுகளுக்கு மேலாக
செயல்பட்டு வருகிறது. திரு
ஞானசம்பந்தரால் தோற்று
விக்கப்பட்ட இந்த மடம்,
பழைமையானது. இந்த ஆதீ
னம் மூத்த ஆதீனமாக செயல்
பட்டு வருகிறது. தெய்வீக
பணி மட்டுமல்லாமல் சாதி,
சமய நல்லிணக்கத்தையும்
பேணிவருகிறது. பல்வேறு
சமூக பணிகளிலும் ஈடுபட்டு
வருகிறது. பாரம்பரியமிக்க
இன்னுமொரு புதிய பரிமாண
த்தை அடைந்துள்ளது. இந்த
வகையில் நித்யானந்தாவுக்கு
முடிசூட்டியிருப்பது உலக தமிழ்
மக்களுக்கு பெருமையாகும்.

பெருமை சேர்ப்பார்

கடந்த 1980–ம் ஆண்டில்
292–வது சன்னதானமாக
நான் பொறுப்பேற்றேன். தற்
போது 293–வது தலைவராக
நித்யானந்தா நியமிக்கப்பட்
டுள்ளார். அவருக்கு 2 ள்
ளார். அவர் பல்வேறு தொண்
டார். அவர் பல்வேறு தொண்
டுகளையும் பல்வேறு தொண்
டுகளையும் செய்திடும்
பதவியாக இதைப் பார்க்க
வில்லை, தொண்டு செய்திடும்
பதவியாக இவரை தொண்டு
செய்திடும் பதவியாக இதனை
அவர் ஏற்றுள்ளார். அவர் சு
யநலமற்ற தொண்டை செய்து
வருகிறார். இதன் காரணமாக
அவர் செய்த புண்ணியம்,
இணைந்து செயல்படவேண்
டும்.

நான் கடந்த 8 ஆண்டுகா
லமாக அவருடன் பழகி இருக்
கிறேன். பெங்களூரில் நடந்த
ஒரு பூஜாவிழாவில் இருவரும்
கலந்து கொள்ள சென்ற
போது, அவரை மடத்தின்
வாரிசாக அறிவிக்க விருப்பம்
தெரிவித்தேன். அதற்கு அவர்
இறைவனிடம் உத்தரவு கேட்டு
சொல்வதாக கூறினார். அதன்
பின்னர், அவர் இறைவனிடம்
உத்தரவு பெற்ற பின்னரே
அந்த பொறுப்பை ஏற்றுக்
கொண்டதாக கூறினார். அத
ன்படி தான் இருவரும்
பட்டார். மேலும் பாதுகாப்பு
கேட்டு முதல்-அமைச்சரிடம்
கேட்டு இருக்கிறோம்.

பொய் குற்றச்சாட்டு

அவரை மதுரை ஆதீனமாக
நியமித்தது குறித்து சில இந்து
அமைப்புகள் எதிர்ப்பு தெரி
vப்பது அவர்களது அறியா
மையை தான் வெளிக்காட்டு
கிறது. அவர்கள் தெரிவிக்கும்
குற்றச்சாட்டுகள் பொய்யா
னவை. அவரை வாரிசாக
நியமித்ததன் மூலம் இந்த
ஆதீன சுவர்களின் பொற்புபு
களும், அதனுடைய ஒப்புதலும்
தேவையில்லை. கொண்டு

Dhinamani_30april2012_Pg4_Madurai aadinam poruppai eatrar