சமய தீட்சை
ஆலய வழிபாட்டின் முழுபலன் கிடைக்கும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஆகமத்தில், சிவபெருமான் சமய தீட்சையை அடிப்படை தீட்சையாக தருகிறார். எம்பெருமான் ஆகமத்தில் சொல்கிறார், சமய தீட்சை எடுத்தப்பிறகு ஆலயத்திற்கு சென்றால்தான் அதற்குரிய அரிய பலன் உண்டாகும்.
எம்பெருமான் ஆலய வழிபாட்டிற்கான அடிப்படை தீட்சையாக சமய தீட்சையை சொல்கிறார். பிரதோஷ காலங்களில் நந்தியை சென்று வழிபடுவது எல்லாம்கூட சமய தீட்சை பெற்றபிறகுதான் பலன் தரும். உண்மையில் தீட்சை எடுத்தால்தான் ஆலய வழிபாட்டிற்குக்கூட பலன் உண்டு. இதை ஆகமத்தில் சிவபெருமான் மிகத்தெளிவாக சொல்கிறார். சமய தீட்சையால் ஆலய வழிப்பாட்டின் முழுப்பலனையும் பெறுங்கள்.

