KAILASA Library/புண்ணிய க்ஷேத்ரங்களில்/காசியின் எல்லை ௹Sign in
புண்ணிய க்ஷேத்ரங்களில்

காசியின் எல்லை ௹

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

காசியின் வடிவமைப்பு பிரபஞ்ச மண்டலத்தின் வடிவமைப்பை போன்றது. இது 56 க்ஷேத்திராடன வலையமைப்பு சுற்றுகளால் துல்லியமாக இணைக்கப்பட்டது. இந்நகரத்தை சுற்றி ஐந்து வட்டச்சுற்றுக்கள் உள்ளன. அதன் வெளிவட்டச்சு ற்றின் பெயர்-பஞ்சக்ரோஷி . பஞ்சக்ரோஷியின் சுற்றளவு 55 மைல்/88 கி.மீ ஆகும். இந்த சுற்றின் எல்லைக்குள் 108 கோயில்களும் க்ஷேத்ரங்களும் உள்ளடங்கியுள்ளன. மிக சக்திவாய்ந்த களமாக திகழும் இந்த எல்லைக்குள் இறக்கும் எல்லோருக்குமே ஈசன் மோட்சம் அளிக்கிறார்.