KAILASA Library/மனதைத் திற/உங்களையும் ஆனந்த சக்தி ஆட்கொள்ளட்டும்Sign in
மனதைத் திற

உங்களையும் ஆனந்த சக்தி ஆட்கொள்ளட்டும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

முதுமலை காட்டுக்குள் சென்று கொண்டிருந்தோம். என்னோடு இன்னும் சில பக்தர்களும் யானைச் சவாரிக்கு வந்திருந்தார்கள். காட்டுக்குள் செல்லச் செல்ல இருளின் அடர்த்தி அதிகமானது.

வெளிச்சத்தைப் பார்ப்பதே அரிதாக இருந்த அந்தக் காட்டுக்குள், சரியான பாதையை எப்படி இந்த யானைப் பாகரால் கண்டுபிடிக்க முடியும் எனச் சிந்தித்து கொண்டிருந்தபோது... அந்த யானைப் பாகரைப் பார்த்தேன். அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நுழைந்ததும், யானையின் மீது சவாரி செய்யாமல், அவர் இறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டார். இங்கு வந்ததும், "ஏன் இவர் இறங்கினார்," எனச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு ஜென் ஆஸ்ரமத்தில் கடைப்பிடிக்கும் பல விதிமுறைகள், புதுமையானவை, சூட்சுமமானவை. அந்த ஆஸ்ரமத்தில் ஒருவர் துறவியாக வேண்டுமானால், அவர் கீழ்க்கண்ட சாதனையைச் செய்திருக்க வேண்டும்.

"""குழந்தை பூவைப் பறிப்பதும்,

மனிதர்கள் பூவைத்

அது, 'குறைந்தது ஒரு வருடம், அவர்
குடிலுக்கு செல்ல, ஒரே ஒரு பாதையை மட்டுமே
பயன்படுத்த வேண்டும். ஒரு வருட முடிவில்,
குரு வந்து பார்க்கும்போது, அங்கு நடைபாதை
உருவாகியிருக்கக்கூடாது.

அவர், ஒரு வருடம் பயன்படுத்திய
பாதையிலிருக்கும் புற்கள், சாகாமல்
இருந்தால் மட்டுமே... அவர் துறவியாக

ஏற்றுக்கொள்ளப்படுவார்.' என என் சிறுவயதில் இது பற்றிக் கேள்விப்பட்டபோது, மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 'அது எப்படி நடைபாதை உருவாகாமல் இருக்க முடியும்' என்று தோன்றியது. யானைப்பாகரிடம் கேட்டேன், “நீங்கள் ஏன் கீழே இறங்கி நடக்க ஆரம்பிக்கிறீர்கள்?”பாகன், “இனி நாம் செல்லப்போவது திக்குதிசை புரியாத காட்டுப் பகுதி. நாம் வந்த பாதையைத் திரும்ப வரும்போது சரியாய்க் கண்டுபிடிக்க, இந்த நடைபாதை உதவும் அதற்காகத்தான் இறங்கிக்கொண்டேன்,” என்றார்.

“பாகனை விட பலமடங்கு எடைகொண்ட யானையால், இந்த நடைபாதையை உருவாக்க முடியாதா? இவர் ஏன் இறங்க வேண்டும்,” என சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

அந்த ஜென் ஆஸ்ரமத்தில் தோட்டத்தில் இப்படியொரு வாசகம் எழுதி வைக்கப்பட்டிருக்குமாம்...

“குழந்தை பூவைப் பறிப்பதும்,

மனிதர்கள் பூவைத் தொடுவதும் ஒன்று,”

எனவே, “பூக்களைத் தொடாதீர்!”

சிறுவயதில் கேட்டபோது இதுவும் புதிராக இருந்ததால், “தொடுவதும், பறிப்பதும் எப்படி ஒன்றாகும்,” என்றே தோன்றியது.

“நடைபாதையை உருவாக்க யானை போதாதா?” எனக் கேட்டதற்கு,

“அதற்கு குதுவாது தெரியாது.

portrait

மனிதரின் காலடிபடும்போது, புற்பூண்டுகள்
சாகின்றன. காரணம் மனிதரிடமிருந்து
தொடர்ந்து வெளிப்படும் எதிர்மறை
எண்ணங்களும், அவை தொடர்ந்து
உடல்வழியாக வெளியிடும் எதிர்மறை

மனுஷன் காலடி பட்டாதான், அந்த இடத்தில் புற்பூண்டுகள் முளைக்காமல் போகும். யானையின் காலடித்தடம் ஒன்றும் செய்யாது,” என்றார்.

பாகன் இப்படிச் சொன்னதற்கு, எங்களோடு வந்திருந்த பேராசிரியர் ஒருவர், “மனிதருக்கு இரண்டு கால்கள் மட்டுமே. ஆனால், யானைக்கு நான்கு கால்கள் அதன் எடையை, அதனால் சமச்சீர் செய்து கொள்ள முடியும். எடையைச் சமச்சீராவதால், புற்கள் நசுக்கப்படுவதில்லை. சூதுவாது எனக் கதை விடாதே!” என்றார்.

பேராசிரியரின் விளக்கம் தர்க்க ரீதியாகச் சரியாய்ப் பட்டாலும், உள்ளுணர்வு அவரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே, அடுத்த நிறுத்தத்தில் ஓய்வெடுக்க இறங்கியதும், சிறு பரிசோதனை ஒன்றைச் செய்தேன். அது...

அந்த ஆஸ்ரமத்தின் வரவேற்புப் பலகையருகே இப்படி எழுதிவைக்கப் பட்டிருக்குமாம்...

“புற்களைக் கொல்லாதீர்,”

பின்குறிப்பு. “புல்வதைத் தடுக்க நடைபாதையை மட்டுமே பயன்படுத்துங்கள். அங்குமிங்கும் சுற்றித் திரிவதை ஆஸ்ரமத்திற்குள் தவிர்ப்பீர்களாக!”

இந்தச் செய்தியை கேட்கும் போது, மனிதரிடம் இருக்கும் ஏதோவொரு விசித்திரமான குணத்தை, இலைமறை காயாய்ச் சுட்டிக்காட்ட அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பதை எளிதாய்ப் புரிந்துகொள்ள முடிந்தது.

மனுஷன் காலடி
பட்டாதான், அந்த இடத்தில்
புற்பூண்டுகள் முளைக்காமல்
போகும். யானையின்
காலடித்தடம் ஒன்றும்
செய்யாது.

ஓய்வெடுக்கும்போது... யானையின்
காலடிப் பரப்பளவை அளந்து கொண்டேன்.
மனிதரின் காலடிப் பரப்பளவையும் அளந்து
கொண்டேன்.

யானையின் எடையும், மனிதரின்
எடையும், தங்களின் கால்களின் பரப்பளவு
மூலமாக வெளிப்படுத்தும் ஆழத்தைக்
கணக்கிட்டபோது...

தோராயமாக யானையால் ஏற்படுத்தப்படும் அழுத்தம், மனிதரால் ஏற்படுத்தும் அழுத்தத்தைவிட, நான்கு மடங்காவது அதிகம் எனத் தெரியவந்தது. பேராசிரியரின் தலை கவிழ்ந்தது!

காந்தம், நிலத்தில் படும்போது இரும்புத் துகள்களை ஈர்க்கும். காரணம் காந்தத்தில் இருந்து வெளிப்படும் காந்த அதிர்வலைகள்.

நெருப்புக் கட்டி நிலத்தில் படும்போது, அது அந்த இடத்தைக் கருகச்செய்கிறது. காரணம் - நெருப்புக் கட்டி வெளியிடும் வெப்பக் கதிர்வீச்சுக்கள்.

மனிதரின் காலடிபடும்போது, புற்பூண்டுகள் சாகின்றன. காரணம் மனிதரிடமிருந்து தொடர்ந்து வெளிப்படும் எதிர்மறை எண்ணங்களும், அவை தொடர்ந்து உடல்வழியாக வெளியிடும் எதிர்மறை சக்திக் கதிர்வீச்சும்தான்.

நமக்கு இந்த உண்மைகள் தெரியவில்லை என்றாலும், நம்மிடமிருந்து தொடர்ந்து எதிர்மறை எண்ணங்களும், சக்தியும், நாம் வாழுமிடத்தையும், அங்கிருக்கும் மனிதர்களையும் பாதிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பாதிப்புகள் மறைய, தனிமனிதரின் எண்ண ஓட்டம் புதுப்பிக்கப்பட வேண்டும்.

portrait of a smiling spiritual leader in turban

நம்மிடமிருந்து தொடர்ந்து எதிர்மறை
எண்ணங்களும், சக்தியும், நாம்
வாழுமிடத்தையும், அங்கிருக்கும்
மனிதர்களையும் பாதிக்கும் என்பது மறுக்க
முடியாத உண்மை. இந்த பாதிப்புகள் மறைய,

திருமணத்தின் வாசல்படியைத் தொட
சில ஆயத்தங்கள்.
வெளியுலகிலும், உள்ளுலகிலும்
நிச்சயம் தேவை.

ஆனந்தத்தின் வாசல்படி தொட
நல்ல சொல், செயல், பாவனை
வெளியுலக ஆயத்தங்கள்.

நல்ல எண்ணங்கள்,
உள்ளுலக ஆயத்தங்கள்.

ஆனந்தத்தை எதிர்கொள்ள,
இன்றே ஆயத்தமாகுங்கள்...

சிலர் அருகே இருப்பதுகூட எரிச்சலைத் தருகிறது. சிலர் அருகே இருப்பதே சந்தோஷத்தைத் தருகிறது. ஏன் இந்த மாற்றங்கள்?

-வில்லியம், தருமபுரி.

வத்தல் குழம்பு சரியான பக்குவத்தில் சமைக்கப்பட்டிருந்தால்... அடுத்த வீட்டில் இருப்பவரையும் அது இருக்குமிடத்திற்கு, 'வா' என அழைக்கும். பக்குவம் மாறித்தீய்ந்து போனாலோ, இல்லை, கெட்டுப்போய் விட்டாலோ... அந்த வீட்டில் இருப்பவரே அருகில் வந்தாலும் 'ச்சீ. . போ' என்ற கட்டளையைத்தான், அதனால் பிறப்பிக்க முடியும்.

உங்களின் எண்ணங்களின் தரத்தைப் பொறுத்து, உங்களின் மனம் வீசும் மணம்தான் அடுத்தவரைக் கவரும். அதுவேதான், மற்றவரை உங்களிடமிருந்து துரத்தும்.

மனிதர்கள் வெறுத்தாலும், கெட்டுப்போன உணவுப்பொருட்களை விரும்பிச் சாப்பிடும் மிருகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

உங்களுக்குச் சிலரின் அருகாமையே எரிச்சலூட்டுவது போல், உங்களின் அருகாமையும் சிலருக்கு எரிச்சலூட்டலாம். இந்தக் கோணத்தில் என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

அதேநேரத்தில், சிலரின் அருகாமையே உங்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்ற ஒரே ஒரு காரணத்திற்காக, அந்த நபர் தூய்மையானவராக இருக்க முடியாது.

உங்களின் மனமும், அவர்களின் மனமும் ஒத்துப்போகிறது. அவ்வளவுதான். அப்படி ஒத்துப்போகாதபோது மட்டுமே எரிச்சல் உருவாகிறது.

நல்ல பக்குவப்பட்ட குழம்பை யாராலும் வெறுத்து ஒதுக்க முடியாது. காரணம். அதன் பக்குவம். நீங்களும் உங்களின் மனப்பக்குவத்தை அதிகப்படுத்துங்கள். எல்லோராலும் விரும்பப்படும் மனிதராவீர்கள்.

பக்குவப்பட்ட மனதின் இன்னொரு மிக அருமையான குணம்... அது, வித்யாசமான மனப் பக்குவம் கொண்டவர் அருகே வந்தாலும் எரிச்சலடையாது. மனிதரைப் பற்றிய மாற்றங்கள் மறையும்.

பரமஹம்ஸ நித்யானந்தர்

-ஓர் அறிமுகம்

பரமஹம்ஸ நித்யானந்தர்

பரமஹம்ஸ நித்யானந்தர் தென்னிந்தியாவின் ஆன்மீகத் தலைநகரமாம் திருவண்ணாமலையில் அவதரித்தார்.

சிறுவயது முதலே, பரமஹம்ஸருக்கு ஆழமான ஆன்மீகத் தேடுதல் வேட்கை தொடங்கியது. இளம் பருவம் முழுவதும் தியான நுட்பங்கள் பலவற்றையும் தன்னுள் ஆழ்ந்து பரிசோதித்துப் பக்குவமடைந்தார்.

பரமஹம்ஸர், தமது 12 ஆம் வயதில் ஆழமான ஆன்மீக அனுபவமான ஞான அனுபூதி அடைந்தார்.

பதினேழாம் வயதில் இந்தியா முழுவதும் ஆன்மீக யாத்திரையைத் தொடங்கினார். தொடர்ந்து தன்னுள் உள்ளுலக ஆராய்ச்சியைச் செய்தார். ஞானத்திற்கான நுட்பங்களைத் தம் உள்ளுணர்வாலேயே பகுத்து ஆராய்ந்தார்.

தன் இருபத்திரெண்டாம் வயதில் ஞான அனுபூதியின் மாபெரும் வெளிப்பாடான தமது அவதார நோக்கத்தை உணர்ந்தார். தன்னுள் அனுபவமான ஆனந்தம், உலக மக்கள் அனைவருக்குள்ளும் அனுபவமாக மலர வேண்டும் என்பதற்காக, ‘நித்யானந்த தியானபீடம்’ எனும் இயக்கத்தையும் நிறுவினார்.

நித்யானந்த தியானபீடம்

நித்யானந்த தியானபீடம், இன்றைய நவீனகால மனிதர்கள் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சினைகளுக்கு பரமஹம்ஸர் வடிவமைத்துத் தரும் எளிமையான தியான நுட்பங்களையும், ஞானக்கருத்துகளையும், நேரடித் தீர்வுகளையும் உலகெங்கும் வழங்கி வருகிறது.

மனிதகுல நன்மைக்காகவும், மனித விழிப்புணர்வின் உயர்விற்காகவும், பரமஹம்ஸர் தொடர்ந்து செய்து வரும் ஆராய்ச்சிகளின் சாரத்தையும், பலன்களையும் தொகுத்து வடிவமைத்து தியான முகாம்களாக உலகெங்கிலும் வழங்கி வருகிறது. ஒவ்வொரு தனிமனிதரும் தன்னுள் இருக்கும் ஆனந்தத்தைக் கண்டுணர்வதற்காக உதவும், ஆன்மீக இயக்கமாகப் பணியாற்றி வருகின்றது.

பல்லாயிரக்கணக்கானோர் தங்களுடைய உடலளவிலும், மனதளவிலும், ஆன்ம அளவிலும் ஆனந்தத்தை அனுபவமாக உணர்வதற்காகவும் ஆன்மீக சேவையாற்றி வருகிறது.

“வாழ்வின் பாதையும், இலக்கும் ஆனந்தமே,” என்பதை தங்கள் வாழ்வில் அனுபவமாக உணரும் ஆனந்தமான வாழ்க்கையையும் வழங்கி வருகிறது. ஒவ்வொரு தனிமனித உணர்வும் (Individual Consciousness) உயரும்போது, பூமியின் கூட்டு உணர்வு (collective Consciousness) உயரும்.

தனிமனித உருமாற்றத்தால், மனிதகுல உருமாற்றத்திற்கு வித்திட்டு வரும் நித்யானந்த மிஷனின் கிளைகளும், ஆஸ்ரமங்களும்... உலகின் தற்போதைய மக்கள் தொகையில் “10 கோடி,” மனிதர்கள் பிரத்யேக தியானமான நித்ய தியான தீக்ஷையும் “1 லட்சம் பேர் ஜீவன் முக்தர்களாக,” வாழும் தீக்ஷையும் பெறுவதை நோக்கமாக வைத்து இயங்கி வருகிறது.

இந்த இலக்கை நிறைவேற்றுவதற்காக, தியானம் முதல் உள்ளுலக அறிவியல் வரை ஒருவர் தன்னைப் பார்த்து சுயமாக ஆராய்ந்து, அறிந்து முழுமையாக வெளிப்படுத்த உதவும் ஆய்வுக் கூடமாக 'நித்யானந்த தியானபீடம்' இயங்கி வருகிறது.

நித்யானந்த தியானபீடம் வழங்கும் சேவைகளின் துளிகள்...

1. உலகெங்கிலும் உள்ள தியானபீட ஆஸ்ரமங்களின் மூலமாக 10,000த்திற்கும் மேற்பட்டோருக்கு பிரதி தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

2. உலகெங்கிலும் உள்ள தியானபீட ஆஸ்ரமங்களின் மூலமாக ஒவ்வொரு வாரமும் 10,000 த்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச மருத்துவ முகாம் வழங்கப்படுகிறது.

3. ஒருநாள் ஒன்றிற்கு 5 லட்சம் பேர் உலகெங்கிலும் உள்ள தியானபீட ஆஸ்ரமங்களுக்கும், வேத கோவில்களுக்கும், தியான சிகிச்சை மையங்களுக்கும், தியான முகாம்களுக்கும் வந்து செல்கிறார்கள்.

4. உலகெங்கிலும் 20,000த்திற்கும் மேற்பட்ட தியான சிகிச்சையாளர்கள், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இலவச தியான சிகிச்சை அளிக்கிறார்கள்.

5. Life Bliss Technology (2 Years): பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள், இளைஞிகள் தங்கள் வாழ்வின் இலட்சியத்தை அடைவதற்கான வாழ்க்கைக் கலைக் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தக் கல்வி இலவச இருப்பிடத்துடன் ஆஸ்ரமத்தின் சக்தி சூழலில் வழங்கப்படுகிறது.

6. கணவனை இழந்த பெண்கள், மனைவியை இழந்த ஆண்கள், மற்றும் தங்கள் பொறுப்புகளை முடித்தவர்களுக்கு அவர்களே தங்கள் ஆன்மீக வாழ்வில் சுயமாக முன்னேற உதவும் பயிற்சி, இலவச உணவு மற்றும் தங்கும் வசதியுடன் வழங்கப்படுகிறது.

7. உலகெங்கிலும் 1000 த்திற்கும் மேற்பட்ட ஆனந்த சேவகர்கள் முழுநேரமும் அர்ப்பணிப்போடு "ஆனந்த சேவை," செய்கிறார்கள்.

8. 100 சுய உதவி குழுக்கள், மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபட்டு பணியாற்றி வருகிறார்கள்.

9. 'கிராமங்களில் நித்யானந்தம்' எனும் Project கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வளர்ச்சிக்காக வகுக்கப்பட்டிருக்கிறது. அதன்கீழ் 30 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்களின் விழிப்புணர்வை உயர்த்தும் தியான வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.

10. "ஞானமடைவதே என் குறிக்கோள்," என்று வரும் தேடுதலுடைய தீரர்களுக்கு, 'பிரம்மச்சரிய பயிற்சி' இலவசமாக வழங்கப்படுகிறது.

ஆசிடுக் திறாங்கிட்

பூங்ஷி அனுகூங் ற்ஃக்ஷ்ட்

அதகூக்ஷிணிகு கீஙுணிஃங்! உஙுஃண் ஙக்ஷணாஞீஃமீனீ லுஙுஃண் ுகீறஙுறீக்ஷ்த எதசி? ஆாஙிக்ஷ்ஞ்நூஙக்க்ஷி உகணீ குஙீட்... அக்பூஙக்ஷி க்சி குஙீட்... அதகூக்ஷி உசளீ றீச... ட்சஙக்ஷி கூக்ஷினங்ஷீக்ஷ்னிட்... இஙுஙீணீஙீக்ஷ்ட் இாகிடுக் ஆசிடுக் க்ஙக்க்ஷி ஙக்ஷணாஞீஃக்ஷீச! இீக் அனுகூஙக்ஷ்ஞீளீட் பூஙக்ஷி ற்ஃக்ஷ்ட் கீக்ஷ்த ASP

  1. இணுஙஙீ குக்ஷண் ுகீபீ லுஙுஃண் கூணசகீணீஙீக்ஷ்ட் எதசி?
  1. மஙிஞூாசிஃங்ட கீறஞீஃனீட் கீமணிஞீஃனீட் ற்பீரூக்ஷ்?
  1. க்நூணூஞூபஙக்ஷி க்சிஈக்றூட் ஆாஙிக்ஷ்ஞ்நூஙக்க்ஷி உகஙீறூட் கூச ற்பீரூக்ஷ்?
  1. குக்ஞீளீண் கீக்ஷகணிடுறீ உனஙுக்ஷநூ உகணீ, க்சி, உமீஙி உனிஞீநூஞீ ஃக்ஷ்டிீகமீனஞீளீட் ுகீஙுமீணீஙீக்ஷீ ீமீக்ஷஃட், ஃடறடூகூக்ஷகணச ஃக்ஷ்கூட், மீநூஞீஃற்பீஙக்ஷீ ஙேன்றூறீ, கீமணிஞீஃ ற்பீஙக்ஷீ கூஙட் ஆநூாஙஙுணையீனீ இனடுறீ மற்கூக ற்பீரூக்ஷ்?

ப்ஞாமீங்ட் ற்பீரூட்!

உகினிஞூபஃங்ரூட், எடிகினுஃங்ரூட் மீஙக்ஷண ஃஙக்ஷிங்ஞீ ~~ஃணணீஞீஃக்ஷ்டிற ம்டகக்ஷனீ நீதகூவபூணீ இனடுறீ இதகூட் எகுக்ஷஞீநூாஙு~~

சக்தி வாய்ந்த நித்ய தியான தீக்ஷை இந்தத் தியான முகாமில் அளிக்கப்படுகிறது.

‘குட்றண் இனஞீளீட் ஏனு மீஞீஃஙினுஃங் ஞள்ளுன்டூகூக்ஷஃ இஙுனுஃஞூ மீீணஙுகீ எணீஙீக்ஷ்டூ மஙிஞூமீீசிஃஞூஞீளீட் லுணினீ கீடுறீ ம்றட்’’ கூஙிக்ச்சீ படஙக்ஷிசிடுகீணி

~~ஒணற்ீச ஙக்ஷிணணருகூயிநூலுஃங்த! உஙுஃனுஙீளீ லுஙுஃங்!~~

கீக்ஷகணிறூஃக்ஷ்ணங் ுஙடிபீங கீக்ஷீஙீகூப எடிஃண்... .

தமிழ்நாடு முழுவதும் நித்யானந்த தியானபீட தியான மையங்கள் அமைந்திருக்கும் இடங்கள்

எண்ஊர் பெயர்தொலைபேசி எண்கள்
1சென்னை9444011796
2திருவள்ளூர்9380272799
3அரியலூர்9944877632
4சிதம்பரம்9443046128
5கோயம்புத்தூர்9843423544
6கடலூர்9443537706
7தர்மபுரி9443848892
9ஏம்பலம்9442036037/ 9787667604
10ஈரோடு9842323328
11ஒசூர்9443449697
12கிருஷ்ணகிரி9443282775
13மதுரை9443022845/ 9345789077
14மயிலாடுதுறை9360121412
15நாமக்கல்9443388437
16ராஜபாளையம்9442550390/ 9842130008
17சேலம்9443225085/ 093621 01460
18தஞ்சாவூர்9487588359
20தேனி9363093246
21திருநெல்வேலி9448360610
22திருப்பத்தூர்9443131058
23திருவண்ணாமலை04175 237666/ 096002 30263
24திருப்பூர்9443280519
25திருச்சி9952322012
26வாணியம்பாடி9245261260
27வேலூர்9444271257
28விழுப்புரம்9443987137
29கன்னியாகுமரி94435 00965

பிற மாநிலங்களில் அமைந்துள்ள தியானபீட மையங்கள்

ஆந்திர மாநிலம்

விசாகப்பட்டினம்09849117400
ஐதராபாத்09343378020/ 9390065553
விஜயவாடா09848144977
ராஜமுந்ரி09440849104
எல்லூறு09490826692
வாராங்கல்09490826692
திருப்பதி09490826692
பீமாவரம்09912144429

பிற மாநிலங்கள்

பெங்களூரு09980844309 / 9880203654
டெல்லி09811088215
பரோடா09327226539
மும்பை09820404431
மைசூர்09945611224
வாரணாசி09794814400
புரி09794814400
கொல்கொத்தா09836393366

பிற நாடுகளில் அமைந்துள்ள தியானபீட மையங்கள்

மலேசியா006178861644/ 06122350567
சிங்கப்பூர்006531009304/006590098645
துபாய்00971505785218
ஆஸ்த்ரேலியா0061404709313/0061295893138
டொரன்டோ0014168822271/0014168548027

நித்யானந்த ஸ்புரணம்

தியான அனுபவ முகாம் (NSP)

NSP தரும் உடனடி தீர்வுகள்...

■ நோய் எதிர்ப்பத்திறன், உடல் சக்தி அதிகரிப்பு

■ மன அழுத்தம், மனஉளைச்சலிருந்து உடனடி விடுதலை,

■ கவலை, சோர்வு மற்றும் கர்ம வினைகளிலிருந்து உடனடி விடுதலை

■ ஆனந்த வாழ்வின் ஆதார ஸ்ருதிகள்

■ மரண பயத்திலிருந்து விடுதலையும், மரணத்தின் ரகசியத்தைப் பற்றிய தெளிவு.

உன்னதமான NSP தியான முகாமினால் பயனடைந்தவரின் அனுபவம்

6 வருட கால் எரிச்சலும், தூக்கமின்மையும் நீங்கியது

6 வருடமாக இருந்த கால் எரிச்சலால் என் மனைவி பட்ட வேதனை ஒரே ஒருமுறை பரமஹம்ஸரை நேரில் சந்தித்துப் பெற்ற தரிசனத்தால் ஒரே நாளில் சரியானது. தூக்கமின்மையாலும், கால் எரிச்சலாலும் தினம் தினம் அவள் படும் கஷ்டமும், வலியும் சொல்லி மாளாது. இரவு தூக்கமின்மையால் என் மனைவிக்கு காலையில் எழுந்திருப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்த நிலைமையில்தான் பரமஹம்ஸரை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, "இன்றிலிருந்து இந்தப் பிரச்சினை உங்களை விட்டுப்போயிடும்மா"என்று கருணையுடன் ஆசீர்வதித்தார், சத்தியமாக சொல்கிறேன் அன்றிலிருந்து கால் எரிச்சல் காணாமல் போய்விட்டது, தூக்கமின்மை பிரச்சினையும் எட்டிப்பார்க்கவில்லை, வாழ்க்கை நிறைவாக இருக்கின்றது,

சக்தி வாய்ந்த நிர்விகல்ப தீக்ஷை

இந்தத் தியான முகாமில் அளிக்கப்படுகிறது.

இத்தியான முகாமில் பங்குபெற ஆனந்த ஸ்புரணம் தியானமுகாம்

(LBP level 1) முடித்திருக்க வேண்டும்

நித்யானந்த ஸ்புரணம் தியான முகாம் பற்றிய தகவல்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :

095000 00910

095000 00920

பக்தி ஸ்புரணம்

தியான முகாம் (BSP)

தத்துவவாதி : ஒருவேளை உனக்கு முன்னால் உன் குருவும், கடவுளும் தோன்றினால் யாரை பிடித்துக்கொள்வாய்? ஜென் சீடன் : குருவை! தத்துவவாதி : அப்படியென்றால் கடவுளை விட்டுவிடுவாயா? ஜென் சீடன் : எனக்கு குருவை தெரியும். ஆனால் என் குருநாதருக்கு நிச்சயம் கடவுளைத் தெரியும். குருநாதரைப் பிடித்தால் கடவுளைக்காட்டி விடுவார் அல்லவா? தத்துவவாதி : ........................!!!!!

மனிதர்கள் தங்களை முன்னேற்றப்பாதையிலிருந்து விலக்கிச் செல்வதற்கு தேவையான 99 வழிகளைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் தங்களின் வாழ்க்கையை ஆனந்தமாக்குவதற்கான ஒரே ஒரு சரியான வழியைத் தெரிந்து கொள்வதில் அக்கறை செலுத்துவதே இல்லை.

மனிதனை மனிதனாய் வாழவைக்கச் சொல்லப்படுவதெல்லாம் அந்த 99 வழிகளே! மனிதனை மகானாாக்குவதே மனிதப் பிறப்பை உருப்படியாக்கும் செயல். மனிதனை மகானாக மாற்றக்கூடிய அந்த ஒரு இனிய வழி நிச்சயம் BSP-தான்.

பாகவதம் போன்ற புராணங்களில் மட்டுமே ஐந்து பாவங்களைப் பற்றிய விளக்கங்களைக் காணலாம். அன்றாட வாழ்வை அருமையாக வாழ நேரடியாக உதவக்கூடியவை. உங்களை அருமையாக்கக் கூடியவை. குரு சக்தி உதவியால் மிக எளிதாக மலர்த்தப்படக் கூடியவை இந்த ஐந்து பாவங்களும். இதை உங்களுக்கு சாத்தியமாக்கும் தியான முகாம் பக்தி ஸ்புரணம்.

இத்தியான முகாமில் பங்குபெற நித்யானந்த ஸ்புரணம் தியானமுகாம் (LBP level 2 ) முடித்திருக்க வேண்டும்.

பக்தி ஸ்புரணம் தியான முகாம் பற்றிய தகவல்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

08027303401

08027303402

தியான சிகிச்சையாளர் தீக்ஷை

Nithya Spritual Healing

வாழ்க்கை, பிறப்பு, இறப்பு, அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம்,வெற்றி, தோல்வி ஆகிய அனைத்தையும் தாண்டியது ஞானம், இந்த ஞானத்தையும், ஞான சக்தியையும் உங்களுக்குள் இருந்து பொங்க ஆரம்பிக்க வாய்ப்பளிப்பது என்பது நீங்களே செய்யும் புண்ணியம்.

ஆனந்த கந்த தீக்ஷை மற்றும் தியான சிகிச்சை, சிகிச்சையாளருக்கு நேரடியான ஞான வழி.

  • பரமஹம்ஸ நித்யானந்தர்.

நம் உடலிலுள்ள 7 சக்கரங்களும் ஒடுங்கும் இடம் ஆனந்த கந்த சக்கரமாகும். மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து, மீண்டும் மீண்டும் கர்மங்களைச் சேர்த்து, மீண்டும் மீண்டும் துக்கப்பட்டு வாழும், வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து சுதந்திரம் பெற வேண்டுமானால் நீங்கள் நிச்சயம் முக்தி அடைய வேண்டும்.

நீங்கள் முக்தி அடைவதற்கான தியானத்தைச் செய்வதற்கான தீக்ஷைதான் தியான சிகிச்சையாளர் தீக்ஷை. பரமஹம்ஸர் தம் கருணையால் வழங்கும் இத்தீக்ஷை ஒருவருக்கு ஞானப்பிரயாணத்திற்கு தொடக்கமளிக்கும். பிரபஞ்ச சக்தியோடு தொடர்புபடுத்திக் கொள்வதற்கான தியான தீக்ஷைதான் Healer Initiation.

தொடுதலால் நோய்களைக் குணப்படுத்தும் இந்தத் தியான சிகிச்சை தீக்ஷை, முதலில் நம்முடைய நோய்களைக் குணப்படுத்துவது மட்டுமல்லாமல், பிறருடைய நோய்களைத் தீர்க்கும் மருத்துவராக மாறச் செய்கிறது.

எந்தவொரு வகையிலும் நோயாளிக்கோ, சிகிச்சையாளருக்கோ பக்க விளைவுகளைத் தராமல் சுகத்தை மட்டுமே தரும் இந்தத் தியான சிகிச்சை குருவின் கருணைப் பரிசு.

இத்தியான முகாமில் பங்குபெற பக்தி ஸ்பூரணம் தியானமுகாம் (LBP level 3) முடித்திருக்க வேண்டும்.

தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

08027303401

08027303402

அதீத நினைவாற்றல் பயிற்சி

Quantum Memory Programme (QMP)

உங்களின் IQ, EQ, SQ அதிகரிக்கச் செய்யும் பயிற்சி இது. Concentration capacity, கிரகிக்கும் ஆற்றல், புரிந்து கொள்ளும் தன்மை, Visualisation capacity, நினைவாற்றல் போன்றவற்றை அதிகரிக்கச்செய்யும், பல நுணுக்கமான நுட்பங்கள் கற்றுத்தரப்படும். படிக்கும் வேகம் அதிகரிக்கும். Presentation skills, பரீட்சை நேரத்தில் உருவாகும் மன அழுத்தம், வலி போன்றவைகளிலிருந்து விடுபடும் ஆற்றல் வாய்ந்த 30 நொடி நேர நுட்பம், பரீட்சை நேரத்தில் ஏற்படும் பயம் மற்றும் நரம்புத் தளர்ச்சியை குறைத்தல் போன்ற உயர்ந்த நுட்பங்கள் கற்றுத்தரப்படும்.

மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் நுட்பம், மூளை நரம்புகளுக்கான பயிற்சி, மூளை செல்கள் ஒருங்கிணைந்து செயல்படும் தன்மை பற்றிய நுட்பம், வலது மூளை செயல்பாடுகளை அதிகரிக்கும் நுட்பங்கள் கற்றுத்தரப்படும். தூக்கத்தைக் குறைக்கும் தியான நுட்பம், தூக்கத்தின் ஆழத்தை அதிகரிக்கும் தியான நுட்பங்கள் கற்றுத்தரப்படும்.

இந்த நிகழ்ச்சியில் கற்றுத்தரப்படும் தியான நுட்பங்கள்... .

  1. கண் சோர்வில் இருந்து விடுதலை பெறும் தியான நுட்பங்கள்.
  1. கண்கள் உற்சாகமடையும் தியான நுட்பங்கள்.
  1. பார்வைக் கூர்மையை அதிகரிக்கும் தியான நுட்பங்கள்.
  1. மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் தியான நுட்பங்கள்.
  1. இறுக்கமான நிலையிலிருந்து வெளி வரும் தியான நுட்பங்கள்.
  1. மூளையின் செல்களை புத்துணர்வூட்டும் தியான நுட்பங்கள். ஆகியவை இந்த நிகழ்ச்சியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி நடைபெறும் நாட்களை தெரிந்துகொள்ள மற்றும் ஆஸ்ரமத்தோடு தொடர்பு கொள்ள:

099526 61209 08027303401 / 08027303402

கல்பதரு

-ஜீவன் முக்த விஞ்ஞானத்தை அளிக்கும் ஒருநாள் தியான முகாம்

வாழ்வில்...

மாற்றவேண்டியதை எல்லாம் மாற்றியமைக்கும் சக்தி

மாற்றவேண்டாததை ஏற்றுக்கொள்ளும் புத்தி

எவ்வளவுதான் மாற்றினாலும் இந்த உலகமே மாறிக்கொண்டே இருக்கும் கனவுதான் என்று உணரும் யுக்தி

மாறாது எப்போதும் துணையாக நிற்கும் குரு சக்தியின் மீது பொங்கும் பக்தி

இந்நான்கையும் வாழ்வதுதான் முக்தி... அதன் விதையை உங்களுக்குள் விதைப்பதுதான் ஜீவன் முக்தி

சக்தி வாய்ந்த நித்ய தியானப் பயிற்சி இந்த முகாமில் அளிக்கப்படுகிறது.

| நேரம் :காலை 8. 00 மணிமுதல் | | :---: | | மாலை 8. 00 வரை. |

முன் பதிவிற்கு:

08027303401

08027303402

Nithyananda

LBT

Life Bliss Technology

Life Excellence Program - LBT Level-1

( இலவச இருப்பிட வசதியுடன் பயிற்றுவிக்கப்படும் மூன்று மாத பயிற்சி முகாம் ) (இலவச உணவும் உறைவிடமும் தியானபீட சேரிடபுள் டிரஸ்ட்டால் வழங்கப்படுகிறது.

உங்களுடன் ஒரு நிமிடம்...

  • நினைத்ததை சாதிக்கும் தெளிவு!
  • விரும்பியதை அடையும் துணிவு!
  • சுற்றத்தை கவரும் கனிவு!
  • பெற துடித்துக் கொண்டிருக்கிறீர்களா?

உங்களுக்காக ...

  • வாழ்வை சாதிக்கும் சக்திகளை பெற...
  • எதிர்காலத்தை வடிவமைக்க தேவையான புத்தியை பெற...
  • பூமியில் நீங்கள் பிறந்ததற்கான நோக்கத்தை அறிய...
  • உங்களின் ஏழு சக்கரங்களையும் சக்தியூட்ட...
  • Quantum Memory, Quantum Intelligence, Quantum Health ஆகியவற்றை அதிகரிக்க...
  • ஆரோக்கியம், ஆனந்தம், அமைதி ஆகியவற்றை முழுமையாய் பெற இந்தப் பயிற்சி முகாம் நேரடியாக உதவுகிறது.
Graduates

இளைஞர், இளைஞிகளுக்கான
இலவச உணவு, இருப்பிடத்துடன்
கூடிய பயிற்சி முகாம்

| LBT-Level 1- மூன்று மாத இலவச பயிற்சி முகாம் | | LBT-Level 2- இருவருட இலவச பயிற்சி முகாம் |

LBT

பில்கேட்ஸ்+புத்தர்=Enlightened CEO
(Outer World Success)(Inner World Success)(Successful LBT Graduate)

Eligibility
Graduate/Diploma
or Equivalent

Age Limit- 18-35 yrs (Singles only)

பில்கேட்ஸ்-ஐ உலகின் முதல் பணக்காரராக்கியது சாப்ட்வேர் நிறுவனம் அல்ல. அதை உருவாக்க காரணமாக இருந்த அவரின் புத்திசாலித்தனமும் (Intelligence), தலைமைப்பண்பும்தான் (Leadership), அவர் வெற்றியின் ரகசியம்.

அமெரிக்காவில் பிறக்காமல் ஆப்பிரிக்காவில் பிறந்திருந்தாலும் பில்கேட்ஸ் சாதித்திருந்திருப்பார். அவரிடமுள்ள அளப்பரிய புத்திசாலித்தனமும், தலைமை பண்பும் அவரை வேறு ஏதாவது துறையில் சாதிக்க வைக்கும்.

நீங்கள் வெளியுலகில் பில்கேட்ஸாகவும், உள்ளுலகில் புத்தராகவும் மாறி ஒரு Englihtened CEO வாக, உருவாக உங்களுக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கைச் கல்வியே LBT ஆகும்.

வேலை வாய்ப்பு...

இதை கவனித்திருக்கிறீர்களா?...

Computer Technology, Information Technology, Bio Technology என்பதையெல்லாம் பார்த்திருக்கிறோம், இது என்ன Life Bliss Technology, என்று பார்க்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும்!

உங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான பொருட்களை சம்பாதிக்க உங்கள் வாழ்வில் 3-ல் 1 பகுதியை 25 வருடங்களை செலவு செய்து நீங்கள் கற்றுக்கொள்வதுதான் எல்லா படிப்புக்களும்.

உங்கள் வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வதற்கு தேவையான நுட்பத்தை 2 வருடம் செலவு செய்து கற்றுக்கொள்ளும் வாழ்க்கை கல்வி Life Bliss Technology.

FIMT எனும் சான்றிதழ் பயிற்சியில் "Meditation Instructor" ஆகும் வாய்ப்பு வழங்கப்படும் மேலும் தகுதிகளுக்கேற்ப வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்படும்.

இதற்கான வாய்ப்பு தங்களின் தேர்வு தேர்ச்சி அடிப்படையில் வழங்கப்படும்

INTERVIEW :EVERY MONTH LASTCONTACT :
SATURDAY & SUNDAY097422 10033
VENUE :BENGALURU ASHRAM097422 10022

Nithyananda Dhyanapeetam

FORMAL MEMBERSHIP IN MEDITATION THERAPY

Here's a wide opportunity to learn the meditation science & how the meditation works as medication. Add therapeutical value to your life and health care. Adding meditation as a therapy in your life enriches you, your life, profession & career.

Composite image of meditation, singing bowl, Buddha statue, students and graduates

A Certified Course Offered by Nithyananda Dhyanapeetam

3 MONTHS Correspondence Course.

With just 6 CONTACT CLASSES in the Energy Field

FIMT REMINISCENCE

| FIMT-
A Quantum Medicine
"As a medical man
I feel this advanced
technique is much
useful to each and
everybody as a
curative & preventive
method to all the
ailments"

  • Dr.Jayakannan, MBBS, DO, FCCP, FIMT Mob: 9944877632 email: drjayackannan@gmail. com | Life Revolution is FIMT "My personal life has become so beautiful through this FIMT, now I am able to read the mind, achieve emotional balance and give solu-tions and techniques from relationship prob-lems to social issues"
  • Rachna Nagesh, M.A, FIMT Mob: 9980670029 email: rachnanag@gmail. com | A New Profession for Me "I am applying meditation as therapy, it brings multidimensional benefits"
  • Dr.Nirmala MBBS, DND (OBG), FIMT. Mob: 9845397006 email: nirmalandn@gmail. com | My Medical Expenses Reduced Drastically "In FIMT I learned medication through Meditation it first improved my well-being before I could practice it on my friends & relatives, my monthly medical expenses has drastically decreased and my savings have increased"
  • Sri Nithya Viswaroopananda, MCA, FIMT, BSNL (Chennai) Sub Divisional Engg Mob: 9444978879, email: [email protected] | Good Scope "After attending FIMT it added lots to my career both medically and economically"

நித்ய யோகா

உடல், மனம், ஆன்மாவிற்கு நிச்சயமான நிரந்தரமான தீர்வு

மன அழுத்தத்திலிருந்து விடுபட முயற்சிக்கிறீர்களா? மன அமைதி, சக்தி மற்றும் உற்சாகம் தருவது நித்ய யோகா

உங்கள் செயல்களுக்கு விழிப்புணர்வூட்ட.... உங்கள் வாழ்க்கையில் விழிப்புணர்வு இல்லாத செயல்களை சேர்க்க அல்ல 365 நாளும் உங்கள் வாழ்க்கையே யோகம்தான் என்பதை உணர...

நித்ய யோகாவை உணரவாருங்கள்...

  • வாழ்க்கையில் ஆழ்ந்த உற்சாகத்தை அதிகரிக்க...
  • உடல், மனம், ஆன்மா மூன்றையும் இணைக்க...
  • வாழ்க்கையின் தீர்வுகளை மாற்றியமைக்க...
  • உடன் இயற்கையான குணப்படுத்தும் சக்தியை அதிகரிக்க...
  • உடன் பலம் - நேர்த்தியான உடலமைப்பு மற்றும் பொவு பெற...
  • தெளிவான மனநிலை - தெறிந்த எண்ணம் படைப்பாற்றல், தன்னம்பிக்கை
  • ஆன்மாவிற்கு, உற்சாகத்தையும், சுய விழிப்புணர்வு மற்றும் ஆனந்தம் பெறுக, வாழ்க்கைக்கு விழிப்புணர்வு சேர்க்கும் முகாம் நித்ய யோகா.

நித்ய யோகா ஆச்சாரியார்

பயிற்சிக்கு...

நித்யானந்த தியானபீடம்
நித்யானந்தபுரி
ராமநகர் மாவட்டம், மைசூர் ரோடு
பிடதி, பெங்களூரு - 562 109
கர்நாடகா.
தொலைபேசி எண் : 080-27202084.
: 09742203311

Yoga Pose

"I found that by using intention
and the power of visualization
when moving through the
postures, my movements
themselves have
become easy
and graceful!"

Nithyananda Dhyanapeetam

வானப்பிரஸ்த சன்யாஸ பயிற்சி

உங்களுக்கும் ஓர் வாய்ப்பு!

வாருங்கள்!... ராமகிருஷ்ணராகவும் சாரதா தேவியாகவும் மாறுவதற்கு.

பரமஹம்ஸ நித்யானந்தர்

பரமஹம்ஸ நித்யானந்தர்

"பொறுப்புக்களை முடித்தவர்களும், உடல், மன
ஆரோக்கியம் கொண்ட தனி மனிதர்களுக்குமான
அருமையான வாய்ப்பு."

இலவச உணவு இருப்பிடத்தோடு கூடிய 2 வருட வானப்பிரஸ்த சந்நியாஸ பயிற்சிக்கு 45 வயதிற்குட்பட்ட தனிநபர்கள் வரவேற்கப்படுகின்றார்கள். வாழ்க்கையின் மீது நம்பிக்கையிழந்து, இனி வாழ என்ன இருக்கின்றது என நினைப்பவர்களை கூட புது தெம்போடு வாழவைப்பதுதான் இப்பயிற்சியின் நோக்கம்.

(வானபிரஸ்த சன்யாஸ பயிற்சியை எடுப்பதில் ஈடுபாடு கொண்ட 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் வேறு பயிற்சிகளில் கலந்து கொள்ள சன்யாஸ பயிற்சி அலுவலகத்தோடு தொடர்புகொள்ளுங்கள்.)

  • தனிநபராய் வாழ்பவர்கள்
  • கணவனை இழந்தோர், மனைவியிழந்தோர்

ஆகிய அனைவருக்கும், உயர்ந்த உன்னதமான வாழ்க்கை முறையான வானப்பிரஸ்த சன்யாஸம் எடுத்துக் கொள்வதற்கான அரிய வாய்ப்பு இந்த 2 ஆண்டு பயிற்சி

எதிர்காலம்

வானப்பிரஸ்த சன்யாஸ
பயிற்சியை
வெற்றிகரமாக முடித்து
தேறுபவருக்கு,
வாழ்க்கை முழுவதும்
உணவு, உடை,
அவர்களுக்கான
தங்குமிடம், மருத்துவ
தேவைகள்
அனைத்தையும்
ஆஸ்ரமமே
கவனித்துக்கொள்கிறது.

வேத பாரம்பரியம்

வெளியுலகத்தில் வாழ்ந்து வாழ்க்கையை முடித்த ஒவ்வொருவரும் உள்ளுலகத்தில் முழுமையடைய முழுமனிதராக வானப்பிரஸ்த சன்யாஸம் ஏற்க வேண்டும்.

இதுவரை 200க்கும் மேற்பட்ட தனிநபர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டு ஆனந்தமயமாக தங்களின் வாழ்வை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்பயிற்சியின் சிறப்பம்சம்

ஞான பயிற்சி : 2 வருட பயிற்சியும்
பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி
பார்வையில் நடத்தப்படுகின்றது.

நேர்முகத் தேர்வுக்கு வரும்போது கொண்டு வரவேண்டியவை:

  1. Bio-Data
  1. Certificate Copies
  1. Concern Letter from guardian
  1. Medical fitness Certificate
  1. Identity proof

தொடர்புக்கு :
9486980474
9980587464
080 27202084

நேர்முகத்தேர்வு நாள் :
ஒவ்வொரு மாதமும்
முதல்தேதி நடைபெறும்.
இடம் - பிடதி
Nithyanandapuri, Kallugopahalli,
Bidadi - 562 109, Bangalore.
[email protected]
www.nithyananda.org

நித்யானந்த வித்யாலயா

மாணவர்கள்...

■ பரமஹம்சரால் உருவாக்கப்பட்ட ஆனந்த சக்தி சூழலில் சுதந்திர மாணவர்களாக வளர்கிறார்கள்.

■ முழு அர்ப்பணிப்பும், அனுபவமும் நிறைந்த ஆசிரியர்களால் பயில்விக்கப் படுகிறார்கள்.

■ ஹீலர்களால் (Healer) சமைக்கப்படும் சாத்வீக உணவு வழங்கப்படுகிறது.

■ நாள்தோறும் காலையும், மாலையும் நித்ய தியானத்தில் கலந்து கொள்கிறார்கள்.

■ சந்தியா வேளையில் சம்ஸ்காரங்களை கரைக்கும் நித்ய ஆரத்தியில் கலந்து கொள்கிறார்கள்.

■ நித்ய யோகம் பயிற்றுவிக்கப்படுகிறது.

■ ஆங்கிலம், அறிவியல், கணக்கு பாடத்திட்டங்களுடன் நித்யயோகா, சமஸ்கிருதம், ப்ரென்ச் முதலிய மொழிப்பாடங்களும் கற்றுத் தரப்படுகிறது.

ஒவ்வொரு குழந்தையும் பரமஹம்சரின் ஆசீர்வாதத்தில் வளர்கிறார்கள். 2006 ஆண்டு குருபூர்ணிமை தினத்தன்று குருகூல குழந்தைகள் பற்றி பரமஹம்ஸர் சொன்னது...

"குழந்தைகளை மிகச்சிறப்பான கவனத்தோடு வளர்க்கப் போகிறோம். எனக்கு குழந்தைகள் இருந்தால், அவர்களை எப்படி வளர்ப்போமோ அப்படி இந்த குழந்தைகளை வளர்ப்போம்" என்று சொன்னார்.

ஞான குருவின் சாந்நித்யத்தில் வாழ்வுதால் குழந்தைகள் கல்வி பாடங்களுடன் கல்வியும் கற்றுக் கொள்கின்றார்கள். அவர்கள் வாழ்க்கையில் சமஸ்காரங்களால் பாதிக்கப்படாத புது உலகத்தில் வளர்கிறார்கள். சம்ஸ்காரங்களை உருவாக்காத மன அமைப்பை இவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.

பயத்தாலும், ஆசையாலும் உந்தப்படாமல் உத்வேகத்துடன் வாழும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

தொடர்பு கொள்ள:

097422 10033

Nithyananda Dhyanapeetam

வாருங்கள்...

விவேகானந்தர்களே!

தியாக மனப்பான்மையும்,
சேவை மனப்பான்மையும்
கொண்ட
வீர இளைஞர்களுக்கான
அரிய வாய்ப்பு!

இலவச உணவு, இருப்பிடத்தோடு கூடிய 2 வருட பிரம்மச்சரிய பயிற்சிக்கு 18 வயதிற்கு மேற்பட்ட தனிநபர்கள் வரவேற்கப்படுகின்றார்கள்.

33 நாடுகளில் 1200 மையங்களோடு இருக்கும் தியான பீட மஹாசமஸ்தானத்தின் எதிர்கால தியாக வாரிசுகளாக மக்களுக்கெல்லாம் மாபெரும் சேவை செய்யும் அரிய வாய்ப்பு இந்த ஆனந்த பிரம்மச்சரியம்.

பரமஹம்ச நித்யானந்தர்

பரமஹம்ச நித்யானந்தர்

♦ கலவரம் இல்லாத பூமி உங்களின் கனவா? ♦ ஞானியாவது உங்களின் நோக்கமா? ♦ சேவையில் மிகவும் ஆர்வம் கொண்டவரா? ♦ முறையான துறவறம் மேற்கொள்ள விரும்புபவரா?

ஆன்ம ஞானம் பெற்று மனித குலத்தைக் காக்கத்துடிக்கும் இளைஞர்களுக்கு, வேத பாரம்பரிய முறைப்படி வாழும் ஞானி நேரடியாக இருந்து அளிக்கும், ஆனந்த பிரம்மச்சரிய பயிற்சியில் கலந்து கொண்டு பூரணமான வெற்றியைப் பெற அணுகவேண்டிய முகவரி :

நித்யானந்த தியான பீடம்

நித்யானந்தபுரி, கல்லுஹோபஹல்லி
ராமநகரம் தாலுக்கா, பிடதி - 56219.
பெங்களூர் மாவட்டம், கர்நாடகா.
[email protected]
www.nithyananda.org

தொலைபேசி எண்
097422 10022
097422 10033

நித்யானந்த தியானபீடம் லோகோ
பரமஹம்ஸ நித்யானந்தர்

பரமஹம்ஸ நித்யானந்தர்

பெண்களுக்கான...

ஆனந்த வாழ்வு பயிற்சி முகாம் LIFE BLISS TECHNOLOGY FOR WOMEN

(இரண்டு வருட இலவச வாழ்க்கைக் கல்வி)

தனி மனிதராக வாழும் பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு...

18 வயதிற்கு மேற்பட்ட சேவை மனப்பான்மை உடைய பெண்களுக்கும், வெளியுலக பொறுப்புகளோ, கடமைகளோ இல்லாத தனிமனிதராக வாழும் பெண்களுக்கும் (கணவரை இழந்தவர்கள்) இந்த பயிற்சி ஓர் வரப்பிரசாதம்.

■ பாதுகாப்பான வாழ்க்கை, ■ நிம்மதியான எதிர்காலம், ■ உடல் ஆரோக்கியம், மனபலம் மற்றும் ஆன்ம சக்தியை அதிகரிக்கும் யோகமும், தியானமும் சேர்ந்த ஆன்மீக வாழ்க்கையும், ■ ஜீவன் முக்த விஞ்ஞானத்தை கடைபிடித்து வாழும் உன்னத வாழ்க்கை முறையும் இப்பயிற்சியில் வழங்கப்படுகின்றது.

நேர்முகத் தேர்வுகள் நடைபெறும் இடம் :இலவச உணவு, உடை, இருப்பிடம் மற்றும் மருத்துவ உதவியுடன் இப்பயிற்சி வழங்கப்படுகின்றது.
நாள் : பிரதிமாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை
இடம் : நித்யானந்த தியானபீடம் நித்யானந்தபுரி, ராம்நகர் தாலுகா, பிடதி (மைசூர்ரோடு), பெங்களூரு, கர்நாடகா - 562 109. [email protected]

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்... 097422 10022/ 080-27303401 080-27303402

தனியாக வாழும் ஆண்களுக்கும் இப்பயிற்சி தனியாக வழங்கப்படுகிறது

☯ நித்யானந்த தியானபீடம்

பரமஹம்ஸ நித்யானந்தர்

பரமஹம்ஸ நித்யானந்தர்

இளைஞர்கள், இளம் பெண்களுக்கு,

இலவச பட்டப்படிப்பு கல்வி

தியாக மனப்பான்மையும், சேவை உள்ளமும் கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு!

உலக நன்மைக்காக, தங்கள் ஜீவன் முக்திக்காகவே வாழ்க்கையை வாழவேண்டும் என்ற துடிப்பும், ஸ்திரமும், சிரத்தையும் மிகுந்த இளைஞர், இளம் பெண்களுக்கு...

ஒரு ஆண்டு வாழ்க்கைக் கல்வியோடு (LIFE BLISS TECHNOLOGY) அவர்கள் மேற்கொண்டு பட்டப்படிப்பு பயில விரும்பும் துறைகளை பயிலும் கல்வியும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

  1. பொறியியல் கல்வி (Engineering courses)
  1. மருத்துவம் சார்ந்த துணை கல்வி (Para Medical courses)
  1. கலை மற்றும் அறிவியல் கல்வி (Arts & Science)
  1. செவிலியர் பயிற்சி (Nursing courses)

ஆகிய துறைகளில் நீங்கள் பட்டப்படிப்பு மேற்கொள்வதற்கான முழுஉதவியும் நித்யானந்த தியானபீடம் ஏற்றுக்கொள்கிறது.

இலவச உணவு, உடை, இருப்பிடம், ஹாஸ்டல் வசதி மற்றும் மருத்துவ உதவியுடன் இக்கல்வி வழங்கப்படுகின்றது.நேர்முகத் தேர்வு பற்றிய விபரங்களுக்கு... 097422 10022 08027303401 08027303402

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்

நித்யானந்த தியானபீடம்
நித்யானந்தபுரி, ராம்நகர் தாலுகா,
பிடதி (மைசூர்ரோடு) , பெங்களூரு ,
கர்நாடகா - 562 109 .

அனுமதி இலவசம்!

உங்கள் வீட்டிலேயே குரு அருளையும் குரு சக்தியையும் பெற்றிட..

Nithyananda Healing Tower

பரமஹம்ஸ நித்யானந்தர்

பரமஹம்ஸரின் ஆசீர்வாதத்தையும், வழிகாட்டுதலையும் பெற்றிட

பொதுமக்களுக்கான ஒரு நுழைவாயில்...

❖ உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பிரச்சினைகளுக்கு தொலைதூர தியான சிகிச்சை.

❖ மன ரீதியான குழப்பங்களுக்கு நேரடித் தீர்வுகள்

❖ ஆன்மீக ஆலோசனைகள்

❖ அடுத்தடுத்து நிகழப்போகும் தியானமுகாம்களைப் பற்றிய தகவல்கள்

❖ தியான முகாம்களில் கலந்துகொள்ள விரும்பும் அன்பர்களுக்கு முன்பதிவு.

Email ID: [email protected] Ph: 080-27303401, 27303402

இந்தியாவில் அமைந்திருக்கும்

ஆஸ்ரமங்கள்

KARNATAKA
BENGALURU
(Spiritual head quarters and Vedic
Temple)
Nithyananda Dhyanapeetam,
Nithyanandapuri, Ramanagar District
Off Mysore Road, Bidadi,
Bengaluru 562 109
Karnataka.
INDIA.
Ph: 919742203311,27202084
Email: mail@nithyananda. org
URL:www. nithyananda. org

VARANASI
Uttar Pradesh
Nithyananda Dhyanapeetam
Leelaghar Bldg,
Manikarnika ghat,
Varanasi.
INDIA
Ph: +91 99184 01718, 9794814400

HYDERABAD
Andhra Pradesh
Sri Anandeshwari Temple,
Nithyananda Giri,
Pashambanda Sathamrai Village
Shamshabad Mandal
Rangareddy District 501 218
Andhra Pradesh.
INDIA
Ph: 09343378020
Mob: +91 98665 00350 / +91 93964
82358

TAMIL NADU
Salem,
Nithyananda Dhyanapeetam
Nithyanandapuri
102, Azhagapurampudur,
(Behind Sharada College)
Salem 636 016
Tamilnadu
INDIA
Ph : 0427 2449711, 093621 01460,
093630 99959

TIRUVANNAMALAI
Nithyananda Dhyanapeetam
Nithyanandapuri,
Opposite Rajarajeswari Temple
Girivalam path
Tiruvannamalai - 606 604,
INDIA
Ph: 04175- 237666
096002 30263 / 094875 35394

RAJAPALAYAM
Nithyananda Dhyanapeetam
Nithyanandapuri,
Kothainachiarpuram,
Sankaran koil road,
Rajapalayam,
Virudhunagar District
Tamil Nadu
INDIA
Ph: 04563-230001/ 9442623768

நித்யானந்த தியானபீடத்தில் வெளியிடப்படும் நூல்கள் (தமிழில்)

  1. ஜீவன் முக்தி
  1. அதிர்ச்சி உண்மைகள்
  1. நெருக்கம் அதிகரிக்க...
  1. அவர் பெயர் நித்யானந்தர்
  1. ரசவாதம்
  1. யாரைக்கேட்டு பிறந்தீர்கள்?
  1. சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு
  1. நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள்
  1. இன்பத்தைத் தாண்டிய ஆனந்தம்
  1. நாதமில்லா நாதம்
  1. இன்று பிறக்கட்டும் புதுயுகம்
  1. நித்ய தியானம்
  1. தடைக்கற்களை படிக்கற்களாக்குங்கள்
  1. உன் மனதே சமுதாயம்
  1. ஆனந்தத்தின் நினைவிலேயே
  1. நித்யானந்த சங்கீத்
  1. பரமஹம்ஸரின் சின்னக் கதைகள்
  1. யந்திர தியானம்
  1. காற்றின் சுவடுகள்
  1. கதவைத் திற... காற்று வரட்டும்! - (பாகம் 1)
  1. கதவைத் திற... காற்று வரட்டும்! - (பாகம் 2)
  1. நீங்களே குருபூஜை செய்யலாம்
  1. பரமஹம்ஸரின் ஞானமொழிகள்
  1. தியானம் உங்களுக்காக
  1. மனம் கடந்த நிலை
  1. தியானம் ஞானத்தின் திறவுகோல்
  1. தியானம்
  1. தியானம் ஒரு மருந்தாக!
  1. உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி-1)
  1. உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி-2)
  1. சாதனை

PONDICHERRY
Nithyananda Dhyanapeetam
Nithyanandapuri,
Embalam to Villianoor main road,
Embalam post,
Pondicherry 605 106
Ph: 94420 36037 / 97876 67604
9047008202

NAMAKKAL
Nithyananda Dhyanapeetam
Nithyanandapuri,
No. 2/200, Priya Garden
Thummankuruchi, Namakkal
Ph- 9443388437/ 0944433 70552

வெளிநாடுகளில் அமைந்திருக்கும் ஆஸ்ரமங்கள்

USA:
Los Angeles
Los Angeles Vedic Temple
9720 Central Avenue, Montclair,
CA 91763
USA
Ph: 1-909-625-1400
Email:programs@lifebliss. org
URL: www. lifebliss. org

MALAYSIA
Kuala Lumpur Ashram,
14, Jalan Desa,
Gombak 5, Taman Desa Gombak
53000 KL
Ph: 006178861644/ 006122350567
Email: murthi. kasavan@gmail. com
my. nitya@gmail. com
manirantaraananda@gmail. com
URL: www. mynithyananda. com

நித்யானந்த தியான பீடத்தின் அனைத்து ஆஸ்ரமங்கள் பற்றியும், தியான சிகிச்சை மையங்கள் பற்றியும் தகவல் தெரிந்து கொள்ள...

www. nithyananda. org

பரமஹம்ஸரின் நிகழ்ச்சி நிரல்களைப் பற்றித் தெரிந்துகொள்ள.... Websites at a glance...

தீதீதீ. மீடிணடதூச்சணணஞ்சீ. ணிணூஞ் தீதீதீ. ளீடதூச்சண்சீனீநுஞுணBranch. ணிணூஞ் தீதீதீ. டீடுஞூநுஞூடிடீborder. ணிணூஞ் தீதீதீ. மீடிணடதூச்சூாணிஞ்சீ. ணிணூஞ் தீதீதீ. ணடிணடதூச்சணணஞ்சீதுளீடிளின ஞுட்ணீடூநு. ணிணூஞ் தீதீதீ. ண்னூடிச்சண்சணஞீborder தீச்சணூச்ச்ணநுளீடூ

தீதீதீ. ணடிணடதூச்சணணஞ்சீborderஞூ ணாடிச். ஞிணிட் தீதீதீ. டீடுஞூநுஞூடிடீborderஞூborderணாடிச். டிணஞூணி டணணணீ://டிதிடத. ஞூborder/ தீதீதீ. ணடிணடதூச்சணணஞ்சீborderஞிணூ ஞுborderணாண. ஞிணிட் தீதீதீ. ணடிணடதூச்சணணஞ்சீ. ணிணூஞ்/ ஊborderஞூborderட டணணணீ:// ளீடதூச்சண்சீனீநுஞுborder. ணிணூஞ்/தீborderஞூ/borderborderடணீட தீதீதீ. ளீடதூச்சண்சீனீநுஞுborder. ணிணூஞ்/ தீborderஞூ/borderborder

தீதீதீ. ஈடதூச்சண்சீனீநுஞுborder. ணிணூஞ் தீதீதீ. டீடுஞூநுஞூடிடீborderborderஞீடிborder borderடிணின. ணிணூஞ் தீதீதீ. டீடுஞூநுஞூடிடீborderஞூborderஞூணாடிச். ஞிணிட்

புத்தகங்கள், சக்தி காப்பு மாலை என 1000த்திற்கும் மேற்பட்ட சக்தியூட்டும் பொருட்களைப் பற்றிய விபரங்களுக்கு...

தீதீதீ. ணடிணடதூச்சணணஞ்சீborderஞூborderஞூணாடிச். ஞிணிட் ஞுட்சீborder டீborder: டீடுஞூநுஞூடிடீborderஞூborderஞூணாடிborderஞீborderட்சீborder. ஞிணிட் 0811-3324666 Mobile: 097422 03312, 09742203320

Ebook ISBN: 979-8-88572-951-2