மரண ஞானம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
* சிசுவிற்குள் நுழைவது போல், இறந்த உடலுக்குள் ஆத்மா நுழைய முடியுமா?
முடியும். ஆனால், அதற்கும் கால வரம்புகள் உண்டு.
* சிசுவிற்குள் ஆத்மா எப்போது நுழைகிறது?
சிசு பிறக்கும் கணத்தில்.
* அப்படியென்றால், 9 மாதம்வரை அது, தனி உயிர் இல்லையா?
இல்லை. எப்படிக் கர்ப்பப்பை என்பது தாயின் உறுப்போ, அதுபோல, அதில் வளரும் சிசு, கர்ப்பப்பைப் போல தாயின் இன்னொரு உறுப்பு மட்டுமே.
* கர்ப்பத்திலிருக்கும் குழந்தை ஓர் உறுப்பு என்றால், அது தாயின் வயிற்றில் எட்டி உதைப்பது எப்படி?
சிசுவிற்குள் ஆத்மா எப்போது நுழைகிறது?
சிசு பிறக்கும் கணத்தில்.
உங்களின் இதயம் தனியாய் துடிக்கிறது.
நுரையீரல் தனியாய் சுருங்கி விரிகிறது.
இவற்றை ஆணிரூதூஃபண் ணச்சைத
ணார்ட்டு டிணணஞூ்டேடிஞ்ஞுணஞிஞு எனச்
சொல்வார்கள்.
அதேபோல், சிசு என்னும் உறுப்பும், வயிற்றை எட்டி உதைக்கிறது.
இதயத்தின் இயல்புப்படி இதயம் இயங்குகிறது.
சிசுவின் இயல்புப்படி சிசு இயங்குகிறது.
✦ எங்கள் குழந்தைகளின் உயிர் எங்கிருந்தோ நுழைகிறது என்றால், எங்கள் குழந்தையின் உயிர் மட்டும் வேறு ஆளா?
உங்கள் குழந்தையின் கதையில்... குழந்தையின் உடல் தாயினுடையது. குழந்தையின் உயிர் தந்தையினுடையது. ஆனால், ஆத்மா தனித்துவம் வாய்ந்தது.
அந்த ஆத்மா, உங்களின் தாத்தாவாகவோ, பாட்டியாகவோ, ஒரு யோகியாகவோ என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
✦ அப்படியென்றால், ஒரு தீவிரவாதியாக வாழ்ந்து இறந்தவர்கூட பிறக்கலாம் இல்லையா?
சாத்தியம் உண்டு.
✦ இதைத் தடுக்க முடியாதா?
முடியுமே.
✦ எப்படி? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்.

குழந்தையின் உடல் தாயினுடையது.
குழந்தையின் உயிர் தந்தையினுடையது.
ஆனால்,
ஆத்மா தனித்துவம் வாய்ந்தது.
ஒரு தீவிரவாதியை உருவாக்கும் மன அமைப்புக் கொண்ட தாய்-தந்தையைத்தான், ஒரு தீவிரவாதியாய் வாழ்ந்து இறந்தவர் தேர்ந்தெடுப்பார்.
ஆழ்ந்து தியானம் செய்து, இனிமையான மன அமைப்பை தம்பதிகள் உருவாக்கிக் கொண்டால்...
ஞானிகளாகக் காத்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்களை ஈர்ப்பீர்கள்.
தம்முடைய கடைசிப் பிறவியில், ஞானமடைவதற்கான எல்லா ஏற்பாடுகளையும், கடும்தவங்கள், ஆழ்நிலைத் தியானங்கள் ஆகியவற்றின்மூலம் செய்து முடித்துவிட்டு, இறந்துபோன புனிதர்கள், மகான்கள், சித்தர்கள், யோகிகள் குழந்தைகளாகப் பிறப்பார்கள்.
இதுபோன்ற நல்ல ஆன்மாக்கள், சக்தி மிகுந்தவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள்.
இப்படிப்பட்ட நல்ல ஆன்மாக்களால்தான், வெளியுலகில் பில்கேட்ஸ் ஆகவோ அல்லது உள்ளுலகில் புத்தராகவோ மாற முடியும்.
திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமகனும், மணமகளும் தியானம் செய்பவர்களாக இருந்தால், அவர்களின் கருவறையில் ஒரு பின்லேடனோ, இடிஅமீனோ கால் வைப்பது பற்றிக்கூட யோசிக்கமாட்டான்.
தியானம் செய்யும் தம்பதியரைச் சுற்றி, அக்னி மதில்போல எழுந்து நிற்கும் தியான சக்தியை, கெட்ட, கொடூர நோக்கம் கொண்ட ஆன்மாக்களால் நெருங்க முடியாது.
எனவே, தியானம் திருமணத்திற்கு மிக மிக அவசியமானது.
மீகூக செய்பவருக்குள் இருக்கும்
இணிணண்டிகுடிணிதண் ண்ணீணூாடிணடுடேஞணூ,
மேற்கண்ட நல்லவற்றைச் செய்யுமா? நல்ல
ஆன்மாக்களை ஈர்க்குமா?
மீகூக-யில் முழுமையாக ஈடுபட்டு, ஒரே ஓர் ஆழமான அனுபவத்தை
மீகூக-யில் முழுமையாக
ஈடுபட்டு, ஒரே ஓர் ஆழமான
அனுபவத்தை
இணிணண்டிகுடிணிதண்
ஞதுணீஞணூாடிஞுணஞிஞு
மட்டுமாவது தியானத்தில்
மூழ்கிப் பெறுபவர்க்கு,
இணிணண்டிஞிடிணிதண் ளுதுணீீனுணூடினுணஞிஞு மட்டுமாவது தியானத்தில் மூழ்கிப் பெறுபவர்க்கு, அவரின் அடுத்த பிறவியை நிர்ணயிக்கும் வல்லமை கிடைக்கும்.
ஆனால், அவரின் குழந்தையாகப் பிறக்க, ஒரு நல்ல ஆன்மாவை ஈர்க்க வேண்டுமானால், அவர் மீகுக தியான முகாமில் கற்றவற்றை, வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.
உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதுதான் முக்கியம். உங்களுக்குள் நிகழும் மாற்றங்களைக் கவனமாகக் கவனித்து வாருங்கள்.
வீணையைச் சுண்டும்போது எழும் இனிமையான இசை மாற்றங்களைக் கவனிப்பதனாலேயே, உங்களுக்குள் இனிமை மலர்கிறது. அதேபோல், உங்களுக்குள் நிகழும் மாற்றங்களைக் கவனிக்க ஆரம்பிக்க... ஆரம்பிக்க, உங்களுக்குள் அதிசயங்கள் நிகழத் தொடங்கும். இந்த அதிசயங்கள் மட்டும்தான், அதிசயப்பட வேண்டிய அதிசயங்கள்.
என் மகனுக்கு 12 வயதாகிறது. இப்போதே அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்த்துப் பொறாமைப்படுகிறான். அவனுக்கு பொறாமை பற்றி விளக்கிச் சொல்லி, அதிலிருந்து எப்படி அவனை மீட்பது?
- சீதா, கோவை
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் உண்மை. குழந்தைகளுக்குப் பொறாமை எனும் பிரச்சினையே இல்லை. குழந்தையைச் சுற்றி வாழும் பெரியவர்களால்தான், அவர்கள் நடத்தையால்தான் குழந்தைகளுக்கு அவற்றைப் போதிக்கிறார்கள்.
இது நிறுத்தத்திற்கு வந்தால், நிச்சயம் அதுவும் நிறுத்தத்திற்கு வரும்.