நித்யானந்த தியானபீடம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நித்யானந்த தியானபீடம் தியானத்திற்காகவும், தனிமனித உருமாற்றத்திற்காகவும் பரமஹம்ஸ நித்யானந்தரால் துவங்கப்பட்ட உலகளாவிய இயக்கமாகும்.
காலத்தால் நிரூபிக்கப்பட்ட வேத உள்ளடங்களாலும், நவீன நுட்பங்களாலும் பரிசோதனைக்குட்பட்டு நிரூபணமான நித்யானந்தா மெடிடேசன் அகடமி (NMA) உலகெங்கிலு நிறுவப்பட்டு உள்ளுலக வளர்ச்சிக்கான ஆய்வுக்கூடமாக செயல்பட்டு வருகின்றது.
உள்ளுலக வளர்ச்சிக்கு நேரடியான முக்கியத்துவம் அளித்து வரும் நித்யானந்த மெடிடேஷன் அகடமிகளின் தனிச்சிறப்பம்சமே உள்ளுலக வளர்ச்சியின் பக்க விளைவாக தன்னிச்சையாகவே வெளியுலக வளர்ச்சி நிகழத்துவங்கிவிடும் என்பதாகும்.

குணமளிக்கும் ஆலமரம், பிடதி ஆசிரமம்
இந்த இயக்கத்தின் துவக்கம் முதற்கொண்டு தியானத்திருந்து அறிவியல் வரை ஒருவர் தன்னைப் பற்றி பூர்வாங்கமாக ஆராய்ந்து அறிந்து தங்கு தடையின்றி முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வதற்காக துவங்கப்பட்டு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
நித்யானந்த மெடிடேஷன் அகடமி பொருள் சார்ந்த உலகமும், ஆன்மீக உலகமும் கரைந்து ஆனந்த மயமாக வாழும் முறையை வழங்கும் தளமான க்வாண்டம் ஸ்பிரிச்சுவாட்டி (Quantum Spirituality) வழங்கி வருகின்றது.
ஆனந்தமான வாழும் முறையால் வெளிப்படும் ஆழ்ந்த விழிப்புணர்வு ஒருவருக்குள் இருக்கும் புத்திபூர்வமான படைப்பாற்றலை அரும்பச்செய்யும்.
2003 ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது 33 நாடுகளில் 1000 கிளைகளுக்கு மேற்பட்ட கிளைகளுடன் வளர்ந்திருக்கும் நித்யானந்த தியானபீடம் தனிமனித உருமாற்றத்தால் மனிதகுல உருமாற்றத்திற்கு வித்திட்டு வருகின்றது.
நித்யானந்த மெடிடேஷன் அகடமியின் முதன் நிலை தியான முகாம் ஆனந்த ஸ்புரண தியான முகாம் (ASP) ஆகும் (லைப் பிளிஸ் ப்ரோகிராம் என்றொரு பெயரும் உண்டு). இது உள்ரன் சக்தி மையங்களைப்பற்றி அறிமுகப்படுத்தும் தியான முகாம் ஆகும்.
உணர்ரன் ஜீவாதாரமாக விளங்கும் இந்த முக்கியமான சக்தி மையங்களின் இயக்கத்தை பொருத்துதான் ஒருவரின் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றது. ஆனந்த ஸ்புரண தியான முகாம் நம் உணர்வுகளுக்கும், சக்தி மையங்களுக்கும் இடையே உள்ள நேரடியான தொடர்பை நமக்கு விளக்கும் முகாமாகும். உணர்வுகளை நமக்கு நற்பயனளிக்கும்படி கையாளும் முறையையும், மேம்பட்ட தெளிவையும், நேர்மறையான மன அமைப்பையும், சுமுகமான உறவுகளையும், வேலை மீது புதுப்பிக்கப்பட்ட உத்வேகமான அணுகுமுறையையும், இது அத்துனைக்கும் மேற்பட்ட ஆனந்தமான வாழ்க்கை முறையையும் பெறுவதற்கு ஆனந்த ஸ்புரண தியான முகாம் உறுதியளிக்கிறது.
NMA-வில் ஆனந்த ஸ்புரண தியான முகாம் என்பதுடன்

ஐதராபாத் ஆசிரமம், இந்தியா

கொலம்பஸ் ஆசிரமம், ஒஹியோ, யுஎஸ்ஏ

சகல சௌபாக்கியம்
அருளும்
ஸ்ரீ ஆனந்தீஸ்வரர் கோயில்,
பிடதி ஆசிரமம்
பல்வேறு தியான முகாம்கள்
வடிவமைக்கப்பட்டு உலகம்
முழுவதிலும் தொடர்ந்து
வழங்கப்பட்டு வருகின்றது.
நித்யா ஸ்பிரிச்சுவல் ஹீரிங்
எனும் அமைப்பின்
வழியாக தொடர்ந்து
மக்களுக்கு உலகம்
முழுவதும் இலவச தியான
சிகிச்சையும்,
இளைஞர்களுக்கு இலவசக்
கல்வியும், ஓவியம் மற்றும்
கலைகளுக்கு
ஊக்கமளித்தும் வருகின்றது.
வேத விவசாயத்தை
நடைமுறைப்படுத்துதல்,
குழந்தைகளுக்கென
தனியே தங்கும்
வசதியுடன் கூடிய
குருகுலக் கல்வி
அமைப்பையும்
உலகெங்கும் வழங்கி
வருகின்றது.
உலகெங்கும் உள்ள
தன்னார்வத்
தொண்டர்கள் - நித்ய
தீர சேவ சேனையினர்
(NDSS) முழுமையாக
உத்வேகத்துடனும்,
உற்சாகத்துடனும்
இயக்கத்திற்கு
மிகப்பெருமளவில் பக்க
பலமாக இயங்கி
வருகின்றனர்.

சேலம் ஆசிரமம், இந்தியா

லாஸ் ஏஞ்ச்-ஸ், USA
சத்சங்கங்கள் ஏற்பாடு செய்தும் (ஆன்மீக சபைகள்), மறைபொருள் நுட்பங்களை அறிவியல் ஆராய்ச்சியின் மூலமாக நிரூபித்து பதிவு செய்தும், தனித்துவத்தை வளர்க்கும் முகாம்களை நடத்தியும், நகரத்து வாழ்வோருக்கு உரிய முகாம்களை நடத்தியும் வருகின்றது.
மேலும் இலவச மருத்துவ முகாம்கள், இலவச கண் அறுவை சிகிச்சைகள், அன்னதானம், விளைநிலங்களில்