பிற்சேர்க்கை - III
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சிகிச்சை சிறப்பாக அமையக் கடைப்பிடிக்க வேண்டியவை:
தவறாமல் தொடர்ந்து தியானம் செய்யுங்கள்.
தியானத்தின் போது இனிமையான உணர்வோடு இருங்கள்.
புகைப்பழக்கம், குடிப்பழக்கம் இரண்டையும் கட்டாயம் நிறுத்துவது நல்லது. நல்ல பயனைத்தரும்.
சைவ உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்வது சிகிச்சையின் வேகத்தை அதிகப்படுத்தும்.
அதிக காரம், அதிக புளிப்பு, அதிக இனிப்பு உள்ள உணவுகளையும், மன சமநிலையை பாதிக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் பூண்டு போன்றவற்றையும் உணவில் தவிர்ப்பது - உடலையும், மனதையும் ஆரோக்கியத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு சிறந்த வழி.
தற்கா-கமாக உற்சாகத்தை நரம்பு மண்டலத்தை உலுக்கித் திடீரென்று ஏற்படுத்தும் டீ, காபி போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.
தோல் வியாதி, கேன்சர், கோமா மனநோயாளிகளுக்கு பிற்சேர்க்கை IV - II பாருங்கள்.