KAILASA Library/சிவ தீட்சை/குண்டலினி சக்தியை உயிர்த்து எழச்செய்யும் நேர்வழிSign in
சிவ தீட்சை

குண்டலினி சக்தியை உயிர்த்து எழச்செய்யும் நேர்வழி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்கள் உடலில்... உங்கள் தாயின் தசை நினைவு (Muscle-Memory)-உங்களுடைய தசை நினைவாக இருக்கும்.

உங்கள் தந்தையின் உயிர் நினைவு (Bio-Memory) உங்களுடைய உயிர் நினைவாக இருக்கும்.

தீக்ஷையின் பலனாக... உங்கள் குருவின் ஜீவசக்தியை (Bio-energy), உங்களுடைய ஜீவ சக்தியாக-அனுபூதியாகப் பொங்கும்.

உங்களுக்குள் ‘சிவொஹம்’ எனும் அனுபூதி நிலையாகி, ஆனந்தம் வெளிப்பட்டு, அறிவும் ஆற்றலும் பெருகி, குண்டலினிசக்தி பொங்குவதற்காக அளிக்கப்படும் தீக்ஷையே சிவ தீக்ஷை.

Nithyananda