KAILASA Library/உள்ளே/'நான் ஞானி' -Sign in
உள்ளே

'நான் ஞானி' -

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இதை தைரியமாய்

உலகுக்குச் சொல்லுங்கள்

காணாமல் போனதால் ஆட்டுக் குட்டிகளோடு வளர்ந்த சிங்கக்குட்டி ஆட்டுக்குட்டியாகிடுமா?! அது அப்படி நம்பினால்தான்... அது தகுமா?

என்றாவது ஒரு நாள், தான் ஆட்டுக்குட்டிதான் என நம்பும் சிங்கக்குட்டி நிச்சயம் நீர்நிலையை நெருங்க நேரிடும். நீர்நிலையில் தன் நிலையைப் பார்க்கும். அந்த நன்னாளில் அது 'நான் சிங்கம்' என உணர்ந்து கொள்ளும். பின் கர்ஜிக்கும் சிங்கமாய் வாழும்.

இதைச் சொன்னால் நம்ப மாட்டீர்கள்...

நீங்கள் ஒவ்வொருவரும் ஏற்கனவே ஞானமடைந்து விட்ட ஞானிகள். நம்ப மறுத்தாலும் இது உண்மையே.

உண்மை மறந்து போனதால் பத்தோடு பதினொன்றாய் வாழும் நீங்கள் 'நான் சராசரி மனிதன்' என நம்பினால் அது நிஜமாகிவிடுமா?...

தியானத்தில் என்றாவது ஒரு நாள், உங்களின் உண்மை நிலை, தியான நிலையில் பிரதிப- க்கப்படும். 'நான் ஞானி' என அறிந்து கொள்வீர்கள்.

இது நெடுங்காலத் திட்டம். உடனடியாய் உண்மை
உணர்ந்திட எளிய வழி... ஞானம் அடையும்வரை
காத்திருக்காதீர்கள்.

இன்றே ஞானத்தையும், ஆனந்தத்தையும்
வெளிப்படுத்த ஆரம்பியுங்கள். அது உண்மையே
என்பது புரியும்.

நல்லதெல்லாம் நிகழ்வது