KAILASA Library/உள்ளே/சந்தேகSign in
உள்ளே

சந்தேக

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அம்பு

=

தியான

அம்பு

அடுத்தவர்கள் உண்மை பேசுவதாக நாம் நம்புவதே இல்லை. காரணம், நாம் உண்மை பேசுவதே இல்லை. நம்மைப் போலவே எல்லோரும் இருப்பதாக நம்புவதால், அவர்கள் பெரும்பாலும் பொய்களை உண்மை போல் பேசுவதாக நம்புகிறோம்.

நீங்கள் எல்லோரையும் சந்தேகிக்கிறீர்கள்.

எப்போதும் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறீர்கள்.

ஆனால் உங்களை ஒருபோதும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதில்லை.

அப்படி ஒரு முறை செய்திருந்தால் கூட, அடுத்தவரின் குறையைக் கண்டுபிடிப்பதை விட, இன்னும் துல்- யமாய் உங்களைப் பற்றிக் கண்டுபிடித்திருப்பீர்கள்.

நாம் என்னதான் விளக்கமாக எடுத்துச் சொன்னாலும் அடுத்தவர்கள் அவர்களின் குறைகளைத் திருத்திக் கொள்ளவோ, கேட்டுக் கொள்ளவோ தயாராக இல்லை.

தாங்கள் புத்திசா- கள் என்றும், தாங்கள் மிகவும் சரியான நபர் என்றும்தான் அந்த நபர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

திருந்தக் கிடைக்கும் வாய்ப்பை தவற விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பரிதாபம்!

இதேபோல் தானே நீங்களும் தொடர்ந்து திருந்தக் கிடைக்கும் வாய்ப்பை தவறவிட்டுக் கொண்டேயிருப்பீர்கள்???

உள்ளே...

எதிரியும் நண்பரும் மாயத் தோற்றங்கள்

நீங்கள் நீங்களேயல்ல... அப்படியென்றால் நீங்கள் யார்?

'நான் ஞானி' - இதை தைரியமாய் உலகுக்குச் சொல்லுங்கள்

நல்லதெல்லாம் நிகழ்வது இறைவனால்... கெட்டதெல்லாம் நிகழ்வது மனித மனத்தால்...

நீயும் நீயும் சேர வேண்டும்

உலகம் ஒரு தியான களம்! விளையாட நீ தயாரா?

முகத்தை நேசிப்பதுபோல உட- ன் மற்ற பகுதிகளை நேசிக்கிறீர்களா?

அரண்மனையா ? கோயிலா?

அபாய காலங்களில்தான் நிதானம் அதிகமாக வேண்டும்.

உங்களை கடவுளாக்கும் தியானம்

இறைவன் இருக்குமிடம் வரை ஊடுருவுங்கள்

நீங்கள் குட்டிக் கடவுளாகலாம் இப்பொழுதே!

இந்த நிமிடம் ஜெயிக்காவிட்டால் எந்த நிமிடம ஜெயிக்கப் போகிறீர்கள்?

ஆனந்தம் அதன் இருக்கையில் அமரட்டும்

துன்பக் கணக்கெடுப்பு

கௌரவமான இலக்கு

காத்திருப்பு காலங்களை தியான காலங்களாக மாற்றுங்கள்

ஒவ்வொரு நொடியையும் தியானமாக்க வழி...

முழுசுதந்திரம் தரும் தியானம்

எதிராளி சொல்லும் போதனைகள்...

சந்தேக அம்பு - தியான அம்பு

உங்களை நீங்கள்

மாற்ற முயற்சிப்பது

கடினமெனத்தெரியும்

ஆனால் அது எளிமை.

இக்கருத்தை

ஆழத் தியானியுங்கள்...

வாழ ஆரம்பிப்பீர்கள்.

நித்யானந்த தியானபீடம்

இந்த புத்தகம் நித்யானந்த வேத அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெளியீடாகும் ( நித்யானந்த வேத அறிவியல் பல்கலைகழகம், ப்ளோரிடா, USA )