KAILASA Library/ஆதி சைவம்/Sign in
ஆதி சைவம்

ஆதி சைவம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பகவான் நித்யானந்த பரமசிவம்

ஆதி சைவம்

  • அறிமுகம்

பகவான் நித்யானந்த பரமசிவம்

இறையனார் தாம் அருளிய சுத்தDistinctionசத்தியங்களை இறைமொழியாம் தமிழில் மீண்டும் உரைக்கின்றார்.

இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கும் அல்லது பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை பரமஹம்ஸ
நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட தகுந்த ஆசிரியர்களின் நேரடியான மேற்பார்வையின்
கீழ் மட்டுமே செய்ய வேண்டும். மேலும், இந்தக் நுட்பங்கள் உங்கள் உடல் நலத்திற்கு ஏற்றதுதானா என்பதை
உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே பயிற்சி செய்யுங்கள். இந்த நுட்பங்கள், உங்கள் மருத்துவ
கவனிப்பிற்கோ, மருத்துவ பரிசோதனைகளுக்கோ, மருத்துவ சிகிச்சைகளுக்கோ மாற்று அல்ல. இதில்
விளக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை பயிற்சி செய்யும் ஒருவர், அவரது குடும்ப டாக்டராலோ அல்லது பரமஹம்ஸ
நித்யானந்தரால் பயிற்சி அளிக்கப்பட்டு, தீட்சை பெற்ற ஆசிரியராலோ பரிந்துரைக்கப்பட்ட பிறகு மட்டுமே
அவற்றை பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு பரிந்துரை பெறாது, நீங்களாகவே துணிந்து செய்யும் பயிற்சி
களுக்கும், அதன் விளைவுகளுக்கும் நித்யானந்த பீடம் பொறுப்பாகாது.

புத்தக வெளியீடு: நித்யானந்தா ஹிந்து பல்கலைகழகம்
பக்கங்கள்: 31
காப்பு௨மை: copy right © 2019. All copy right reserved.
முதல் பதிப்பு: September 2019 -சுத்தாத்வைதத்தை வெளிப்படுத்தும் வருடம்

Ebook ISBN : 979-8-88572-963-5

இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலையும் எந்திரத் தட்டச்சு செய்வதன் மூலமாகவோ, படம் பிடிப்பதன் மூலமாகவோ, பிரதி
எடுக்கப்படவோ அல்லது திரும்பப்பெறும் வகையில் ஒரு கணினியில் சேமித்து வைக்கவோ அல்லது அதனை
வேறொரு கணினிக்கு அனுப்பவோ அல்லது தனிப்பட்ட மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோ
கூடாது. தியானபீடத்திலிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்தப் புத்தகத்தின் பிரதியை உற்பத்தி
செய்தல் கூடாது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும் நீங்கள் உபயோகிக்கக்கூடிய
நிகழ்வில் உங்களது செயல்களுக்கு இப்புத்தகத்தின் வெளியீட்டாளரோ அல்லது எழுத்தாளரோ பொறுப்பல்ல. இந்தப்
புத்தக விற்பனை மூலமாகப் பெறப்படும் நன்கொடை, நிதி முழுவதும் நித்யானந்த தியான பீடத்தின் கருணை நோக்கச்
செயல்களுக்குச் சேவையாகச் சென்றடைகிறது.