KAILASA Library/அம்பலவாணன் அற்புத அவதார நோக்கி/அம்பலவாணன் அற்புத அவதார நோக்கி.Sign in
அம்பலவாணன் அற்புத அவதார நோக்கி

அம்பலவாணன் அற்புத அவதார நோக்கி.

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நோக்கி திரு வாக்கி திருந்த தெளிவாக்கி வந்தவர்க்கு ஆக்கி அருள் திருப்பாக்கி திருஅண்ண ஆக்கு வந்த தும்பியும் பாக்கி அருள் ஞானத்தீ திரு வுளிதாக்கி அவன் வந்த தல்லோ

அல்லா எனவும் அருள் சிவதேச மெல்லாடும் நில்லாது நினையாது நிறைவாக்கு எல்லாதெய்வமும் யேசு, புத்தன், என்றுபுத்திக்குள் பத்தியாய் நின்று பூத்த எங்கள் கத்தனே வருந்தித்தான் குரு நித்யத்திரு காத்தனாக பரமனாய் வந்த பொருள் பலவும் ஆனதய்யா அருள் பொறுமண் பொருள் காட்டி அருள் காட்டி ஆனந்த பேரருள் காட்டி சித்தன் போக்கே சிவன் போக்காய் வாழ்ந்து இருள் ஒட்டி மருள் நீக்கி மந்தை திரள் ஆட்டி தனவத்துக்கும் மனவந்துக்கும் தனதிறந்து திறம் காட்டும் ஞனம் நித்யானந்தன் நிறை பூமி கண்டதினம் மதிநிறை மார்கழி பத்தோடு இரண்டாம் அந்த பரமன் வந்த தினம் ஆனந்த அஷ்டமியில் அப்பன் அவதாரம் விசித்திரம் உலகமதில் சித்திரை நட்சத்திரம் சிறந்த ஜனவரி முதலாய் .

முதல் பொருள் மூலவன் முன்னோன் ஸ்தாவர உடல் பொருள் ஆனவன் உடல்பொருள் கொண்டிட் ஜங்கமத் ஞால உடல் உதிர்ந்து வந்தது அருணாசலம் லோக நாயகிக்கே.

லோக நாயகன் இங்கு வந்து லோக நாயகி கர்ப்பத்தில் தானாய் வந்துதித்து தன்மயமாகிநின்று வீணால் பிறந்த வர்க்கே விழுப்பொருள்காட்டிட் தி ராஜகிரி கோனாய் பிறந்தது கொய்பு

ஓம் நமசிவஸய

நித்தியானந்தமதை நினையாது நினைந்திருக்க நெஞ்சமதில் நிலையான சத்தியமும் நினைந்ததுவும் நிறைந்திடும் நினைப்பறுக்கும் நிர்மலம் ஆகிவிடும் நினைவு நிர்மூலம் ஆகிவிடும் நினைவு நிர்மலமும் நிர்மூலமும் நித்தியானந்தம் தானே

கூத்தாடும் கும்பச்சடையாண்டி ஆர்த்தாடும் அந்நூற அம்பல ஆனந்த சபை பேர்த்தாடும் பெருக்கத்து கண்டார் பேறு பெற்றாரே குறை யொன்றுமில்லை கும்பிட்டிருந்தார்க்கு மறை நான்கும் ஓதும் மால் திருப்பாா்த்தல் அஞ்சூ பூதமும நாமரூபங்கடக்க நெஞ்ச ஆயுதம் நெருப்பாய்கெருப்பு மாமலை பூத்தவளி புவனம் பதிநாலும் பாா்த்த வண்ணம் காத்தலா

காத்திட வா என கரைந்த வுடனே ஆா்த்திட வந்தஎன் அருளே அருள் அழகே, அழகே என அன்னையரும் கொஞ்சும் நிறை நிதியே நெஞ்சக் குறை தீா்க்க கன்னியா் குறுபாா்வையால் கரையும் கட்டழகே

கற்பகமே கோமளமே கதி நீயே எனும் மதி
கொண்டார்க்கு விதிதீர்க்கும் விதி மதி நீயே
மதி செய்யும் சிசதி தீர்க்கு அழகுப் பெட்டகமே
கார்மேக கூந்தல் ஆடும் அம்பலத்து அரசே

காத்தவா எங்கள் கலக்கமும் கலகமும் தீர்த்தவே அலைகடலாய் ஆர்த்தவா அலைமகள் சேலை சேர்த்த திருவண்ணாமலை வந்து உலகு குறை தீர்த்தவா மண்ணை படைத்திங்கு அதன் அழகு பார்த்தவா பரம்பனேவா

வா வா என்று அழைத்தும் வாராதிருப்பது என தேர்த்தவா திருத்தேருவாக் கொள்ள தாங்கி உலகு பார்த்தவா உண்மை கோலம் கொள்ள நம் புவனம் பதிநாலும் தீர்த்தவா இம்மைக்கு இலை இறையே

ௐ

தானே தன் கதையை தத்துவமாய் சொல்ல தகை கொண்டதனால் தன்மயமான தத்துவ கணபதியே தகைசெய்

நித்யானந்தன் கதை நெஞ்சம் நிறைத்திடும் நினைப்பை அறுத்திடும் நித்யானந்தம் போக்கிடும் மீளா உலகச்சாக்காடு

மீட்டு மாளாத்துயர் போக்கி மனம் கடந்து ஆளும் வேளாத்துயர் எவர்க்கும் வெம்மான் தந்த அருளே அருள்.

அருளே வடிவாம் அண்ணாமலையாம் அக இருளே திரிங்க எழுந்த சுடராம் திரளே நின்ற இத்தாவர ஜங்கமத்துள் அருளே எழுந்த என் ஆனந்து சொரூபன் சிவத்தருளே உருவாய நித்யானந்தன் கொப்புடையான் பெரு நெஞ்சமதூர்க்கு காப்பு அப்புடையான் அதிபாய்ந்து செல்லும அன்பூர் ஞான மப்புடையான் முனைத்தாண்டு மனைவர்க்கே வீரக் கொப்புடையான் கொண்ட திருகோலத்து எங்கள்

அப்புடையான் அவனே

அவனேவந்து அருளாது அவன் வாழ்வு எதுவே வந்து எழுதலாகும் ஞானத்தவனேர்க்கும் வாராது வந்து அவனேர் அற்பச் சொல் தானு அவன் அவதாரக் திரு நோக்கு.

நோக்கும் நினைப்பும் தோடாது நின்று பார்க்கும் பரமனே நொப்பு நோயும் நோவும் நோகடிக்க நொடிப்பாவும் மனமும் உடல்ஆனும் அடக்குமோ

ஈர்த்தாண்டு இருமுடி சேர் நம் பேர் பேர்த்தாண்டு
பெரும் பித்தம் தீர்த்தாண்டு திருவண்ணாமலையாண்டு
சேர்த்தாண்டு வேங்கடத்திருமலை மார்த்தாண்டு உலகு
பெரு உள்ளத்துள்ளாண்டு ~~வேண்டாயுமைண்டு~~ இங்கு வந்தது இந்த
அருணை வண்டு

Part - 2 Page - 1

ஃ

அம்பல வாணன் அரு மருந்தானோன் செம்பலச்சித்தன்
சிதம்பர வாசன் சிதம்பரங் கண்டு கும்பிட்ட நேசன்
அறம் பல அருளும் அருணையின் நேசன் குணங்
கொடு குரு பரன் குகனேசர் தவனேசர்
பவனேசர் தானே

தானே எல்லாமாய் தன் மயக் களிப்புற்று ஊனே
உயிரே மறுத்து வீணே திரிந்தாரை வெள்ளெனக்
கொண்டு கோனே உரை செய்து கும்பிட்டான்
பாதம் வீணே போவதில்லை விழல் சேர் நீராய்.

நீராய் நிலமாய் நெருப்பு காற்று ஆகாசமாய் களித்த நெஞ்சத்து அருள் தானே சுரந்து தன்மயம் ஆதைய்யா அவன் ஞானேசர் ரூபித்து கோனேசர் சொரூபத்து புவனேசர் சொக்கும் அழகே

Part . 3 Page - 1

ௐ

அழகே அழகுக்கு இலக்கணம் செய்யும் அழகே அமுதை
உலகுக்கு அறுமுதை அளிக்க வந்த அருளே அருள்
பேரமுதே ஆனந்த திருப்பே இருப்பு எனும் ஞானத்திரளின்
உறுப்பே உறுதிபொருள் உண்மை எனக்கு உறுத்த
வந்த பொறுப்பே பொறுப்பும் பொண்மையும் காட்ட
வந்த திருப்பே திருப்பேரால் என் பொறுப்பெல்லாம்
களைந்து ஞானத்திருப்பை காட்டிய சுழல்
கண்டார் கண்டார் கண்டாரே

Page - 3

கண்டார்க்கு கண்விருந்தே காணார்க்கு செவிமருந்தே
நினைந்தார்க்கு நினைப்பறுத்தே நெஞ்சத்துண்டார்க்கு
துணையாய் இருந்தே துறவு செய்மருந்தாக்கு தூய்மை
ஞானியர்க்கு விருந்தாக்கி அப்பன் அடி பணியும் அருள்

கண்டார்க்கு கதிகாட்டி விண்டார்க்கு வீடுசேர்த்து
கன் வழி உண்டார்க்கு ஞானப்பசி தீர்த்து விண்டார்க்கு
வீரம் காட்டும் வீர திருக்கோலம் பாதாதி
கேசம் பாட பரமனே பங்ய கணபதியே காப்பு