பாதாதி கேசம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பார்த்தவுடன் பக்தி தந்து ஊட்டவும் சக்தி தந்து தலை தொட்டதும் யுக்தி தந்து மனம் பட்டவுடன் புத்தி தந்து புண்ணிய ஜீவன் முக்தி தந்து
நமை காக்கும் மாலயனும் காணாத நித்யன் பாதம்
தேவாதி தேவர் தலை கிரீட ரத்தினங்கள் விழுந்து ஒளிமலராய் நிறைந்திருக்க பக்தர்கள் முத்துப்பல் காண முந்தி நிற்கும் முன் விரல்கள் அழகெல்லாம்
முனைப்பது முனிவர்க்கும் வராத வழக்கு Part -4 37
ஆதி குரு அருணகிரி யோகியாய் வந்து ஜோதி மலை வாழ்ந்து நீதிதருநாயகி மீனாட்சியாய் வந்து ஆதி நான் மாடக்கூடல் அரசாண்டு போதி தருபோதங் கொண்டு இரட்டை சரீரங்கொண்டு வாழ்ந்து விடுதி ஆதி ஆல மரத்தடியில் ஆனந்தேஸ்வரராய் அருளும் ஜோதி சொருபன் சிவபோத நித்யானந்தன் நீதி தழைக்க நிர்மலமாகுமப்பா
Part-5
மாமதுரை அரசாளும் மீன லோசனி அருளை அருளாளன் அருணகிரி யோகி தானருளும் தன்மலர் திருப்பொருள் ஆனந்தேசியாய் தன்மையாய் ஏகும் தவப்பொருள் தானே தானான தன்மய நித்யானந்தனே
உள்ளருளும் உலகருளும் உண்மை பொருள் உத்தமதீ தானருளும் தனய அருளும் அருளும் தன்மயமாய் நின்று கோளருளும் குணமருளும் குரு வருளும் குவலயமுற்றும் அருளும் நித்யஅருள் நினைந்தார்க்கே
வானருளும் வளமருளும் வேளாளர் குலம்
விளங்க
தானருள் செய்த என்மான் பதில் நினைக்க
தானருளும் தன்பதத் திரு வருள் வான் மழை
வழாது பெய்து மலிலளும் அறந்து மலை கோன்
ஈந்த மே
சொன்ன மாத்திரத்தில் சுக போதம் தந்தருளும்
சுத்த சிவஞான அன்ன மாத்திரத்தில் அருள்போதம்
தந்து ஆவண்ண மாத்திரத்தில் புதுப்போதம் கொண்ட
ஆனந்த சிவன் அருள் இன்னமாத்திரத்தில் இது.
ஆணாய் வந்தது அருணகிரிதேகத்தில் பெண்ணாய் பூத்தது தென்மதுரை மீனாட்சி ~~திருமலயாய்~~ சுற்றாய் இருந்தது ஆனந்தேசன் அன்னையுமாய் தானாய் வந்து தயாபுரி நித்யானந்தனே
செம்மலையான சீர் அருணகிரியோகி
மும்முலையாள் தென் மதுரை மீனாட்சி
என்மலையாம் அருணையம்பதிதனிலே
தன்மலையாய் வந்த நித்யானந்தகுருவே
வாகனங்கள் பலவாறாய் தாங்கியது கண்டு தமைய
புரிய பூஜவ வேண்டியதுகொண்டு பாதத்தால்
பாரளந்த பரம தயாள குரு போதத்தால் உண்மை
தந்து உளம் மலர அகபோதகுரு நித்யானந்தனே
வேதத்துள் தலையாய உண்மை ஞானபோதத்துள் போதத்துள் இருத்தலே என்று சாதத்துள் சாதல் ஏத்துற் எமையாண்ட குரு சிவ போதத்துள் அழுத்தும் அத்த சிவ அக ஞான அருள் வேதத்துள் குருவே
நிறைந்திரு மனமே நித்யானந்தன் நினைவில்
நினைந்திட வேறில்லை எனும் உண்மை நினைந்ததே
கூத்தாடும் சடையாண்டி கும்பமுனிக்குமேனக்
கோலம்
பார்த்தாடும் பரவசத்தை எல்லாம் வேர்த்தாடும்
விமல நின் பதம் சேர்த்தாடும் செம்மல்
ஞான தேர்த்தாடும் திருவருணையானே
அருணை அம்பலத்தாண்டி கருணை கொண்டுஇங்கு
வந்தாண்டி பொருனை தீர்த்து புனிதர்க்கு அருளி
மருணை நீக்கி மனமயக்கம் தாண்டி வெருணை
வேதத்துள் வெம்மை நீக்கு உயர் கருணை
காவல் தெய்வமே
மூவர் புரம் எரித்து முன் நின்று ஆமாம்பிணை
அணையும் பொழில் அணிசாரல் என் அண்ணால்
மலை ஏமாம்பிணை பொழியும் என் அண்ணல்
கோமாம்பிணை கெடு வினை கெடு நாமம் நமதே
ஆனந்த கந்தத்துள் அமர்ந்து அருளாட்சி செய்யும்
தானந்த கந்தத்து உகந்து தன் மயம் ஆனந்த லகாயத்து
அருள் வானந்த அவதார நாதன் எனிந்த விளையாட்டு
என்று வந்தார்க்கு தானிந்த சத்தியமாய் நின்ற தனிப்
பரம் பொருளே.
உணர்வுச்சிலையில் காலமை கொண்டு காலன்
வரையும் இவ் ஓவிய உலகை கண்டு களித்து
பயன் என்ன என்று கண்டிட விழைந்தார்க்கு
காலமும் சிலையும் காணாது போதலே ஜீவன்
முக்தி.
கண்டாங்கு ஓய்ந்து காணாதது கண்டிடவே
விண்டாரை தேடி ஓடும் விமலர்க்கே உண்டாரை
உன்மதமாம் உன்மத்த தெளிவ கண்டாரை
கண்டாரை கண்டாரை கண்டார்க்கும் அடியேன்
அகரமுதல எழுத்தெல்லாம் நித்யன் தஹரத்து மலர்ந்த பிறப்பே
பிறப்பறுக்கும் பெம்மான் பெரு விளையாட்டாய் பிறப்பெடுத்ததனை கேட்க அறும் பிறப்பே
பிறப்பெனும் பிணிதீர்க்க பிறந்த பெம்மான் பிறப்பை கேட்க தீரும் பிறப்பு
பிறந்தாருள் சிறந்தான் இவன் பிறந்த கதை கேட்க பிறந்தார்க்கு சிறந்த பெரும் சிறப்பு
பிறந்தார்க்கும் இறந்தார்க்கும் பெரும் பிணி நீக்க வந்த நினந்த தேசன் நித்யானந்தனே
உண்மை உளத்தில் நிறைத்தார்க்கு உரைத்தார்க்கு
உன்னை உளத்தில் நிறைத்தார்க்கு உரைத்தார்க்கு
தன்னை உளத்தில் நிறைத்தார்க்கு உரைத்தார்க்கு
முண்மை உளத்தில் நிறைந்து உறையுமே