KAILASA Library/வாழும் அவதார புருஷர்/வழுக்கைத் தலை பிரச்சனையைத் தீர்ப்பதற்கான கிரியாSign in
வாழும் அவதார புருஷர்

வழுக்கைத் தலை பிரச்சனையைத் தீர்ப்பதற்கான கிரியா

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Cure for Baldness

◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 27, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

  1. பர ஆஸனம்
  1. சீ'தலி காகசஞ்சுக்கும்பகம்

1. பர ஆஸனம்,

யோகாஸன மாலா ஸசித்ர-ஸ்லோகம் 102

அத பர ஆஸனம்

பர ஆஸண கெள குண ஆஸண கெள குண
சோராஸி வாஜி ஜாசு பவன ஸரல பஹை // 102

செய்பவ[?]

  1. ஒரு[?] ளா வி[?]
  1. கை[?]
பர ஆஸனம்

பர ஆஸனம்

அத சீ'தலி-காகசஞ்சுக்கும்பக:

காக-சஞ்சு-வதாஸ்யேனாபூர்ய வாயுப் நிரோதயேத் /
ஊர்த்வ-ஜிஹ்வாம் ஸமானீய பிபேத்தாராம்ரு'தம் ஸுதீ: //
ரேசயேத் த்ராணரந்த்ராப்யாம் சீ'தலீகாக-சஞ்சுக: // 143

மொழிபெயர்ப்பு

காக்கையின் அலகைப் போன்று வாயைக் குவித்து, அதன் மூலம் உள்ளிழுக்கப்பட்ட சுவாசம், புத்திசாலி மனிதனால் அடக்கப்பட வேண்டும். பின்னர் நாக்கை உயர்த்தி, வழியும் அமிர்தத்தை அவன் பருக வேண்டும். பின்னர் இருநாசிகளின் வழியாகவும் சுவாசத்தை வெளியிட வேண்டும். இதுதான் சீதலீ காகசஞ்சசகும்பகம்.

செய்நுட்பம்

  1. வாயை காக்கையின் அலகைப் போன்று வைக்கவும்.
  1. சுவாசத்தை வாயின் வழியாக உள்ளிழுத்து சுவாசத்தை நிறுத்துங்கள்.
  1. சுவாசத்தை உள் நிறுத்தும்போது, அமிர்தம் வழிவதாகவும், நாக்கை உயர்த்தி வழியும் அமிர்தத்தைப் பருகுவதாகவும் பாவனை செய்யுங்கள்.
  1. இனி சுவாசத்தை உள் நிறுத்த முடியாதெனும்போது இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
  1. இதை 21 நிமிடங்கள் செய்யுங்கள்.