KAILASA Library/வாழும் அவதார புருஷர்/தன்னுடல் தாங்கும் திறனில் கோளாறு வராமல் காக்கSign in
வாழும் அவதார புருஷர்

தன்னுடல் தாங்கும் திறனில் கோளாறு வராமல் காக்க

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care For Autoimmune Disorders

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: மார்ச் 9, 2012

செய்யவேண்டிய படி

உபநிஷத்

தீக்ஷை மட்டுமே இந்தக் கோளாறைக் குணப்படுத்தும்.

  1. வஜ்ராஸனம் அல்லது பத்மாஸனத்தில் நிமிர்ந்து அமரவும்.
  1. கண்களை மூடிக்கொள்ளவும்.
  1. கைகளைத் தளர்வாக வைக்கவும்.
  1. தீக்ஷையைப் பெறுவதற்காக, ஆழமான உள்வாங்கும் தன்மையில் அமர்ந்திருக்கவும்.
வஜ்ராஸனம்

வஜ்ராஸனம்