வாழும் அவதார புருஷர்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உலகம் முழுவதும் உள்ள நித்யானந்த தியானபீடத்தின் ஸந்யாஸிகளுக்கும் ஆனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட சொற்பொழிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.
இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட் டிருக்கும் அல்லது பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பங்களை பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீக்ஷையளிக்கப்பட்ட தகுந்த ஆசிரியர்களின் நேரடியான மேற்பார்வையின் கீழ் மட்டுமே செய்ய வேண்டும். மேலும், நீங்கள் இந்தக் கிரியா நுட்பங்கள் உங்கள் உடல் நலத்திற்கு ஏற்றதுதானா என்பதை உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு பயிற்சி செய்யுங்கள். இந்தக் கிரியா நுட்பங்கள், உங்கள் மருத்துவகவனிப்பிற்கோ, மருத்துவபரிசோதனைகளுக்கோ, மருத்துவ சிகிச்சைகளுக்கோ மாற்று அல்ல. இதில் விளக்கப்பட் டிருக்கும் கிரியைகளை பயிற்சி செய்யும் ஒருவர், அவரது குடும்ப டாக்டராலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சி அளிக்கப்பட்டு, தீக்ஷை பெற்ற ஆசிரியராலோ பரிந்துரைக்கப்பட்ட பிறகு மட்டுமே அவற்றை பயிற்சி செய்ய வேண்டும்.
Copy right©2013 - ஜீவன்முக்த வருடம்
eN கேலரியா பிரைவேட் லிமிடெட்,
கடை எண்: 1, பிளாட் எண் : 934 / 811 /2 சரோஜாம்மா லே அவுட்
பிடதி போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், பிடதி - 562109.
ராம்நகர மாவட்டம், கர்நாடகா, 080 2727 9999
Ebook ISBN: 979-8-88572-358-9
முதல் பதிப்பு: டிசம்பர் 2013
வாழும் அவதார புருஷர்
பரமஹம்ஸ நித்யானந்தர்
வடிவமைத்தளித்த
108
நித்ய கிரியா
eN கேலரியா பிரைவேட் லிமிடெட்
உரிமை மறுப்பு (Disclaimer):
நீங்கள் இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்த நுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம். முக்கியமாக, ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்ப நிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ - எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயது முதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
இருவழி காணொளிக் காட்சி... அதாவது பரமஹம்ஸ நித்யானந்தரின் நயன தீக்ஷை மூலமோ அல்லது நேரடி ஸாந்நித்யத்திலோ இல்லாமல், பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதல் இன்றி, நீங்களே பயிற்சி செய்துகொள்ளும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். பரமஹம்ஸ நித்யானந்தரோ அல்லது நித்யானந்த தியானபீடமோ அதற்கு எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
குறிப்பு: கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆசனங்கள் பலவற்றிலும், ஆசனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல் பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.
| வரிசை எண் | நோய்க்கான கிரியா | பக்க எண் | |
|---|---|---|---|
| 1 | அடிமைப்பழக்கங்களுக்கு அடிமையாகாது இருக்க | Care For Addiction | 25 |
| 2 | அடிமைப்பழக்கங்களிலிருந்து விடுபட | Cure For Addiction | 32 |
| 3 | இருதயநோய் வராமல் தடுப்பதற்கான கிரியா | Care For Heart Diseases | 39 |
| 4 | இருதய நோய்களில் இருந்து குணமடைவதற்கான கிரியா | Cure For Heart Diseases | 46 |
| 5 | இருமனக்குழப்பம் வராமல் பாதுகாக்க | Care for Bipolar Disorder | 49 |
| 6 | இரு மனக்குழப்ப நோயைத் தீர்க்க | Cure for Bipolar Disorder | 54 |
| 7 | உடல் நலக்குறைவிலிருந்து துரித மீளுதலுக்குரிய சக்தியைப் பாதுகாக்கும் க்ரியா | Care For Rapid Recovery From Illness | 60 |
| 8 | உடல் நலக்குறைவிலிருந்து துரித மீளுதலுக்குரிய சக்தியைக் கொடுக்கும் க்ரியா | Cure For Rapid Recovery From Illness | 66 |
| 9 | உடல் பருமன் நோய் வராமல் பாதுகாக்க | Care For Obesity | 71 |
| 10 | உடல் பருமன் நோயிலிருந்து குணமாக | Cure For Obesity | 77 |
| 11 | உணவு ஒவ்வாமை வராமல் பாதுகாக்க | Care For Food Allergies | 85 |
| 12 | உணவு ஒவ்வாமையிலிருந்து குணமடைய | Cure For Food Allergies | 90 |
| 13 | உயர் இரத்த அழுத்தம் வராமல் பாதுகாப்பதற்கான கிரியா | Care for Hypertension | 94 |
| 14 | உயர் இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தும் கிரியா | Cure for Hypertension | 101 |
| 15 | உறக்கத்திற்கு [ஆரோக்கியமான] உத்திரவாதம் அளிக்கும் கிரியா | care for Insomnia | 107 |
| 16 | உறக்கமின்மையைக் குணப்படுத்தும் கிரியா | Cure for Insomnia | 111 |
|---|---|---|---|
| 17 | உள்ளங்கை மற்றும் பாதங்களில் ஊற்றெடுக்கும் அதிக வியர்வையில் இருந்து குணமடைய | Cure For Excessive Sweating Of Palms & Feet | 115 |
| 18 | ஒற்றைத்தலைவலி வராமல் பாதுகாக்கும் கிரியா | Care for Migraine | 119 |
| 19 | ஒற்றைத்தலைவலியைத் தீர்ப்பதற்கான கிரியா | Cure for Migraine | 123 |
| 20 | கருப்பைக் கட்டி வராமல் காக்க கிரியா | Care For Polycystic Ovaries | 125 |
| 21 | கவனக்குறைபாடு கோளாறு வராமல் காக்க | Care For Attention Deficit Disorder (ADD) | 128 |
| 22 | கவனக் குறைப்பாட்டு கோளாறில் இருந்து குணமடைய | Cure For Attention Deficit Disorder (ADD) | 132 |
| 23 | காதிரைச்சல் நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா | Care For Tinnitus | 136 |
| 24 | காதிரைச்சல் நோய் தீர்ப்பதற்கான கிரியா | Cure For Tinnitus | 139 |
| 25 | கிட்டப்பார்வை வராமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா | Care For Short-Sightedness | 141 |
| 26 | கிட்டப்பார்வைத் தீர்ப்பதற்கான கிரியா | Cure For Short-Sightedness | 144 |
| 27 | கீழ் முதுகுவலி வராமல் பாதுகாக்க | Care For Lower Back Pain | 146 |
| 28 | கீழ் முதுகு வலியில் இருந்து குணமடைய- | Cure For Lower Back Pain | 151 |
| 29 | குடல் எரிச்சல் நோய் வராமல் பாதுகாக்க | Care For Irritable Bowel Syndrome | 156 |
| 30 | குடலிறக்கம் வராமல் பாதுகாக்க | Care For Hernia | 160 |
| 31 | குடலிறக்கத்தில் இருந்து குணமடைய | Cure For Hernia | 170 |
| 32 | குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்யும் க்ரியா நிலை - 1 | Kriya for kundalini awakening Level-----1 | 181 | | 33 | குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்யும் க்ரியா நிலை - 2 | Kriya for kundalini awakening Level-----2 | 185 | | 34 | குழந்தைகளின் நினைவாற்றலைப் பாதுகாக்க | Care For Kids' Memory Power | 189 | | 35 | சினம் வராமல் பாதுகாக்க | Care for anger | 193 | | 36 | கோபப்படும் தன்மையிலிருந்து குணமடைய | Cure for Anger | 199 | | 37 | சிரங்கு நோய் குணமடைய | Cure For Eczema | 204 | | 38 | சிறுநீரகக் கற்கள் வராமல் பாதுகாக்க... | Care For Kidney Stones | 209 | | 39 | சிறுநீரகப்பை பிரச்சினை வராமல் பாதுகாக்க | Care For Urinary Problems | 213 | | 40 | சிறுநீரகப்பை பிரச்சினையில் இருந்து குணமடைய | Cure For Urinary Problems | 217 | | 41 | சிறுநீரக அழற்சி நீர்க் கட்டு வராமல் காக்க | Care For Nephrotic Syndrome | 220 | | 42 | சிறுநீரக அழற்சி நீர்க் கட்டு வராமல் காக்க | Cure For Nephrotic Syndrome | 223 | | 43 | சீரற்ற தைராய்டு சுரப்பு வராமல் பாதுகாக்க | Care For Hypothyroidism | 226 | | 44 | சீரற்ற தைராய்டு சுரப்பிலிருந்து குணமடைவதற்கான கிரியா | Cure For Hypothyroidism | 231 | | 45 | செரிமானக் கோளாறுகள் வராமல் பாதுகாக்க | Care For Digestive Disorders | 236 | | 46 | செரிமானக் கோளாறுகள் குணமடைய | Cure For Digestive Disorders | 241 | | 47 | தலைசுற்றல் வராமல் காக்க | Care for Vertigo | 246 | | 48 | தலைசுற்றலிலிருந்து குணமடைய | Cure for Vertigo | 252 |
| 49 | தலைமைப் பண்புணர்வை உருவாக்கும் கிரியா நிலை - 1 | Kriya for Creating Leadership Consciousness Level-1 | 258 | | 50 | தலைமைப் பண்புணர்வை உருவாக்கும் கிரியா நிலை - 2 | Kriya for Creating Leadership Consciousness Level-2 | 261 | | 51 | தன்னுடல் தாங்கும் திறனில் கோளாறு வராமல் காக்க | Care For Autoimmune Disorders | 264 | | 52 | தன்னுடல் தாங்கும் திறனில் ஏற்பட்ட கோளாறைக் குணப்படுத்த | Cure For Autoimmune Disorders | 265 | | 53 | தாழ்த்தி சுய மதிப்பீடு செய்துகொள்ளும் மனப்பான்மை வராமல் காக்க | Care for low Self Esteem | 266 | | 54 | தாழ்த்திசு சுய மதிப்பீடு செய்துகொள்ளும் மனப்பான்மையில் இருந்து குணமடைய | Cure for low Self Esteem | 271 | | 55 | தூரப்பார்வை வராமல் பாதுகாக்க | Care For Long Sight | 274 | | 56 | தூரப்பார்வைக்குத் தீர்வளிக்கும் கிரியா | Cure For Long Sight | 277 | | 57 | தெளிவு மற்றும் உணர்ச்சி சம நிலைக்கான கிரியா | Kriya for Clarity and Emotional Stability | 281 | | 58 | தைராய்டு பிரச்சனைகள் வராமல் பாதுகாக்க | Care For Thyroid Problems | 284 | | 59 | தைராய்டு பிரச்சனைகளிலிருந்து குணமடைய | Cure For Thyroid Problems | 289 | | 60 | தோல் பிரச்சனை வராமல் பாதுகாக்க | Care For Skin Problems | 294 | | 61 | தோல் பிரச்சனையில் இருந்து குணமடைய | Cure For Skin Problems | 300 | | 62 | நிறப்பார்வையின்மை பிரச்சனை வராமல் பாதுகாக்க | care for Achromatopsia | 305 | | 63 | நிறப்பார்வையின்மையில் இருந்து குணமடைய | cure for Achromatopsia | 311 | | 64 | நினைவாற்றலில் பிரச்சினை வராமல் பாதுகாக்க | Care For Memory Problems | 316 |
| 65 | நினைவாற்றல் பிரச்சினையிலிருந்து குணமடைய | Cure For Memory Problems | 320 | | 66 | நீரிழிவு நோய் [சர்க்கரை வியாதி] வராமல் பாதுகாக்க | Care for Diabetes | 323 | | 67 | நீரிழிவு நோயைத் தீர்க்க | Cure for Diabetes | 329 | | 68 | நுரையீரல் சார்ந்த நோய் வராமல் பாதுகாக்க | Care for Pulmonary | 335 | | 69 | நுரையீரல் சார்ந்த நோய் குணமடைய | Cure for Pulmonary | 338 | | 70 | நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான கிரியா | Care for Infection | 343 | | 71 | நோய்த் தொற்றிலிருந்து குணமடைவதற்கான கிரியா | Cure for Infection | 349 | | 72 | படிப்பில் சிறப்படைய-நிலை 1 | Excelling In Studies - Level 1 | 354 | | 73 | படிப்பில் சிறப்படைய-நிலை 2 | Excelling In Studies - Level 2 | 358 | | 74 | கவலை மற்றும் பதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவு வராமல் தடுப்பதற்கான கிரியா | Care For Anxiety | 362 | | 75 | மனச்சோர்விலிருந்து விடுபடுவதற்கான கிரியா | Cure For Anxiety | 367 | | 76 | பீனிசம் வராமல் பாதுகாக்க | Care For Sinusitis | 371 | | 77 | பீனிசத்தில் இருந்து குணமடைய | Cure For Sinusitis | 376 | | 78 | புற்றுநோய் வராமல் பாதுகாக்க- | Care for Cancer | 381 | | 79 | புற்றுநோயிலிருந்து குணமடைவதற்கான கிரியா | Cure for Cancer | 387 | | 80 | புற அதிர்ச்சிக் காயத்திற்குப்பின் எதிர்விளைவாக விளையும் மன அழுத்தக் கோளாறில் இருந்து குணமடைய | Cure for Post-Traumatic stress Disorder | 393 | | 81 | பூஞ்சன தொற்று நோய் வராமல் பாதுகாக்க | Care For Fungal Infection | 397 |
| 82 | பூஞ்சன தொற்று நோயிலிருந்து குணமடைய | Cure For Fungal Infection | 400 | | 83 | பெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதி வராமல் பாதுகாக்க | Care For Ulcerative Colitis And Crohn's Disease | 404 | | 84 | பெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதியிலிருந்து குணமடைய | Cure For Ulcerative Colitis And Crohn's Disease | 408 | | 85 | பொடுகு வராமல் பாதுகாக்க | Care For Dandruff | 411 | | 86 | பொடுகிலிருந்து குணமடைய | Cure For Dandruff | 415 | | 87 | மதியிறுக்க நோய்வராமல் பாதுகாக்க | Care For Autism | 419 | | 88 | மதியிறுக்க நோயிலிருந்து குணமடைய | Cure For Autism | 425 | | 89 | மலட்டுத்தன்மை குறைபாடு நீங்க | Cure for Infertility/ Impotence | 430 | | 90 | மனச்சோர்வு வராமல் தடுப்பதற்கான கிரியா | Care For Depression | 440 | | 91 | மனச்சோர்விலிருந்து விடுபடுவதற்கான கிரியா | Cure For Depression | 443 | | 92 | மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள | Care For Hot Flashes From Menopause | 446 | | 93 | மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை நோயிலிருந்து குணமடைய | Cure For Hot Flashes From Menopause | 451 | | 94 | மாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு வராமல் பாதுகாக்க | Care For Schizophrenia | 454 | | 95 | மாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறில் இருந்து குணமடைய | Cure For Schizophrenia | 460 | | 96 | முழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலி வராமல் பாதுகாக்க | Care For Stiff Knees & Knee Pain | 465 | | 97 | முழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலியிலிருந்து குணமடைய | Cure For Stiff Knees & Knee Pain | 468 | | 98 | மூட்டுவாத நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா | Care For Arthritis | 472 | | 99 | மூட்டுவாதம் தீர | Cure For Arthritis | 478 |
| 100 | மூச்சிரைப்பு நோய்வராமல் பாதுகாக்க- | Care For Asthma | 483 | | 101 | மூச்சிரைப்பு நோயிலிருந்து குணமடைய | Cure For Asthma | 488 | | 102 | வயோதிகத் தன்மை வராமல் பாதுகாக்க | Care For Ageing | 495 | | 103 | வயோதிகத் தன்மையில் இருந்து குணமடைய | Cure For Ageing | 499 | | 104 | வலிப்பு நோய் வராமல் பாதுகாக்க | Care for Epilepsy | 504 | | 105 | வலிப்பு நோயில் இருந்து குணமடைய | Cure for Epilepsy | 509 | | 106 | வழுக்கைத் தலை விழாமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா | Care for Baldness | 513 | | 107 | வழுக்கைத் தலை பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கிரியா | Cure for Baldness | 516 | | 108 | விளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 1 | Excelling in sports - level 1 | 518 | | 109 | விளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 2 | Excelling in sports - level 2 | 522 |
