தியானம்
உடலின் ஐந்து கோஷங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மனிதனின் திடப் பெட்டகம் அன்னமயக்கோஷம்,
மனிதனின் சக்திப் பெட்டகம் பிராணமயக்கோஷம்,
மனிதனின் குழப்பப் பெட்டகம் மனோமயக்கோஷம்,
மனிதனின் புதிர்ப் பெட்டகம் விஞ்ஞானமயக்கோஷம்,
மனிதனின் ஆனந்தப் பெட்டகம் ஆனந்தமயக்கோஷம்,
கோஷம் என்றால் அடுக்கு.
நம் உடலின் ஐந்தடுக்குகளை
அடுக்கடுக்காக விளக்கி,
ஒவ்வொரு அடுக்கின் சிறந்த
மருத்துவ முறைகளையும்
சுட்டிக்காட்டி நோய் - அதற்குரிய
காரணம் - அதற்கேற்ற மருத்துவம்
பற்றிய ரகசியங்களை இந்நூல்
விளக்குகிறது.