இன்று பிறக்கட்டும் புது யுகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பரமஹம்ஸ நித்யானந்தர்
இன்று பிறக்கட்டும் புது யுகம்

எனும் தலைப்பில் பரமஹம்ஸர்
திருவண்ணாமலையில் ஆற்றிய
சொற்பொழிவிலிருந்து
தொகுக்கப்பட்டது...

வெளியீடு
நித்யானந்த தியானபீடம்,
பெங்களூர், இந்தியா.
அட்டை வடிவமைப்பு : நித்யானந்த தியானபீடம், Ebook ISBN: 979-8-88572-350-3 பக்கங்கள் : 50
தனிப்பிரசுர உரிமை @ 2008
முதல் பதிப்பு : ஜூலை 2008.
இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலும் எந்திரத் தட்டச்சு செய்வதன் மூலமாகவோ, படம் பிடிப்பதன் மூலமாகவோ, பிரதி எடுக்கப்படவோ அல்லது திரும்பப்பெறும் வகையில் ஒரு கணினியில் சேமித்து வைக்கவோ அல்லது அதனை வேறொரு கணினிக்கு அனுப்பவோ அல்லது தனிப்பட்ட மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோ கூடாது. தியானபீடத்திலிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்தப் புத்தகத்தின் பிரதியை உற்பத்தி செய்யக்கூடாது.
இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும் நீங்கள் உபயோகிக்க கூடிய நிகழ்வில் உங்களது செயல்களுக்கு இப்புத்தகத்தின் வெளியீட்டாளரோ அல்லது எழுத்தாளரோ பொறுப்பல்ல.
இந்தப் புத்தக விற்பனை மூலமாக எழுப்பப்படும் நிதி முழுவதும் நித்யானந்த தியானபீடத்தின் கருணை நோக்கச் செயல்களுக்கு சேவையாகச் சென்றடைகிறது.
- நித்யானந்த தியானபீடம்
அச்சுப்பதிப்பகம் : THE CHEPAS, Chennai, +91 94440 03552
பிறக்கப் போகின்றது ' என்ற ஒரு ஆழ்ந்த நம்பிக்கையை தொண்டர்களுக்குக் கொடுத்தாக வேண்டும்.
இந்தப் புதுயுகம் என்கின்ற கருத்து காலம் காலமாக எல்லோராலும் பேசப்பட்டு வந்தது. பேசப்பட்டு வருகிறது, பேசப்பட்டு வரும்.
Mனித குலத்தில், தலைவர்களாகத் தோன்றியவர்கள் (அறிவியல் துறையில் கூட) புது யுகம் பிறக்கும் என்ற நம்பிக்கையை விதைத்ததால்தான் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
எந்தத் துறையென்றாலும் இந்தப் புதுயுகம் என்பது காலம் காலமாக காணப்பட்டு வந்த கனவாக இருக்கின்றது.
உண்மையில், இந்தப் புதுயுகம் என்னும் கருத்தைச் பற்றிச் சொல்லாத தலைவர்களே இல்லை.
ஹிட்லர் கூட கனவு கண்டார். கண்டதோடல்லாமல் தன்னைச் சுற்றி உள்ள அனைவரையும் அதை நம்ப வைத்தார், அவரால் ஒரு புது யுகத்தைப் படைக்க முடியும் என்று வாழ்ந்து காண்பித்தார்.
எந்தத்துறையை எடுத்தாலும், நல்ல தலைவர்களாகட்டும் அல்லது மக்களைத் தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் சாதாரணத்தொண்டர்களாக உபயோகித்தவர்களாகட்டும், எப்பேர்ப்பட்டத் தலைவர்களாக இருந்தாலும் இந்தப் புதுயுகம் என்கின்ற கருத்தினை மீண்டும் மீண்டும் பேசியிருக்கிறார்கள்.
இந்தப்ப் புத்தகத்தில்...
'புதுயுகம்' என்கின்ற கருத்தை நாம் ஆழ்ந்து ஆராய்வோம். அதற்குப்பிறகு 'இன்று' என்னும் வார்த்தையை ஆராய்வோம். பிறகு 'பிறக்கட்டும்' என்கிற வார்த்தையை ஆராய்வோம். இந்த மூன்று வார்த்தைகளையும் நாம் ஆராயப்போகிறோம். அவ்வளவுதான் வேறொன்றுமில்லை!
புதிய யுகம் உங்களுக்குள் மலருவதுதான் புதுயுகம் பிறப்பதற்கான ஒரே வழி.
- இப்படிக்கு
நித்யானந்தத்தில்
தியானபீடம் சேரிடபிள் டிரஸ்ட் மாறிவிட முடிகிறது. நம்மாலும் அவர்களின் தொண்டர்களாக மாற்றிக் கொள்ளவும் முடிகிறது. புதுயுகம் என்னும் கருத்தை வைத்து யார் வேண்டுமானாலும் தலைவனாக முடிகிறது. அப்படி என்றால் என்ன அர்த்தம்? அந்தக் கருத்தினுடைய தேவை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறது.
இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லிக் கொண்டிருந்தேன்: இந்தப் 'புது யுகம்' என்ற கருத்தைச் சொல்வது மட்டுமல்லாமல் அதற்காகத்தான் வாழ்க்கையைத் தியாகம் செய்தவர்கள் நல்ல தலைவர்களாகவும், வாழ்க்கையை தியாகம் செய்ய வைத்தவர்கள் கெட்ட தலைவர்களாகவும் மாறுகிறார்கள்.