உங்களுடைய ராமாயணத்தை எழுதும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
வால்மீகியாகுங்கள்
BecomeThe Valmiki who writes your own Ramayana
இராமாயணத்தை எழுதிய வால்மீகியால் ஒரு அவதாரத்தின் கதையையே எழுத முடிந்திருக்கிறது. திருடனாக இருந்து, ஒரு அவதாரத்தின் கதையை எழுதும் அளவிற்கு உயர்ந்த வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார்.

துவக்கத்தில் வால்மீகி திருடனாக
இருந்திருக்கிறார். இப்போது நீங்கள்
அவரைவிட உயர்ந்த நிலையில்தான்
இருக்கிறீர்கள்.
அதனால்தான் இந்தப்புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் உங்களால் வால்மீகியாக முடியும்.
உங்கள் மொத்த ராமாயணத்தையும் உங்களாலேயே திருத்தி எழுத முடியும்.
‘உங்களின் ஜீவான்மா’
‘உங்களின் பரமாத்மா’
‘உங்களின் புத்தி’
எல்லாமே உங்கள் கையில்தான்
இருக்கிறது. உங்களுக்கு
உதவுவதற்காகத் தயாராக
இருக்கிற சத்குருவோடு உங்களை
இணைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் ஒரு வால்மீகியாக மாறமுடிவது மட்டும் அல்லாமல், நீங்கள் ஒரு ஜீவன்முக்தராகவே வாழ முடியும் என்பதையே இந்தப் புத்தகத்தின் மூலமாக உங்களுக்குச் சொல்ல விரும்புகிறோம்.
வாருங்கள் மாற்றி எழுதுவோம்!!!