ஜீவன் முக்தி
ஞானத்தை தாண்டிய ரசம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஞானத்தைத் தாண்டிய ரசத்தை அடைவதற்கான அடிப்படை தகுதி - ஜீவன் முக்தி
ஞானத்தையும் தாண்டியது

உடல் ரீதியானதோ
மன ரீதியானதோ
அல்ல ராசலீலை.
அது உணர்வு ரீதியானது.
ராசலீலை
அதையும் தாண்டியது
என்பார்கள்.
இரண்டு உணர்வுகள்
ஒன்றாய்க்
கலப்பது ராசலீலை
என்பதுகூட குறை விளக்கமே.
ஒரே உணர்வு
ஒரே உணர்வாய்
எங்கும் கரைந்திருக்கிறது
என்றுணர்வது ராசலீலை.
பத்தியில்
பூத்தவர்களுக்கு
குரு கடவுளாய்த் தெரிவார்.
காரணம்
அவர்கள்
கடவுளில் கரைந்திருப்பார்கள்
குருவாவது எளிது
சிஷ்யனாவது அரிது
கோபிகையாவது அதிர்ஷ்டம்.