KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும் !/கொண்டாட்டம்Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும் !

கொண்டாட்டம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

☹ இல்லற, சமூக உலகியல் உறவுகளில் விரிசல்கள்...

☹ கோபம், பொறாமை, வேற்றுமைவாதம், எதிர்பார்ப்பு, மிஞ்சியதோ ஏமாற்றம்.

☹ இப்படி, எதை எதையோ, எங்கெங்கோ தேடி, உங்களையே நீங்கள் அறியாமல் இருக்கிறீர்கள். உண்மையான ஆனந்தத்தின் ஊற்று உங்களுக்குள்ளேயே உள்ளது - அதை அறியாமலிருப்பதே, அனைத்து துன்பங்களுக்கும் காரணம்.

ஆனந்தத்தின் ஊற்று "நீங்கள்", அதன் திறவுகோல்- "தியானம்"... ☹ மனிதனுக்குள் ஆனந்தம் தொடர்ந்து பொங்கிக் கொண்டேயிருக்கிறது...

☹ மனிதன் தன் அறியாமையால் பொங்கும் ஆனந்தத்தை தடுத்துக்கொண்டிருக்கிறான். பொங்கும் ஆனந்தத்தை... நாம் தடுப்பதை தடுக்கக் கற்றுத்தருவதே ஆனந்த ஸ்புரணா தியானம் முகாம்.