GMA பயிற்சி முகாம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
குரு மந்திரம், ஹோமம் மற்றும் ஆரத்தி பயிற்சி முகாம்
- நம் வேதகலாச்சார வாழ்க்கை முறையில் (Life Style) நம் முன்னோர்கள் கடைப்பிடித்த தியான நுட்பங்களை பொதுமக்கள் தங்கள் இல்லத்தில் எளிதாக கடைப்பிடித்து சுபிட்சத்துடனும் நிறைவுடனும் வாழ்வதற்காக பரமஹம்ஸர் வடிவமைத்திருக்கும் தியான முகாம் GMA ஆகும்.
- பக்தியோகத்தை துவக்கும் GMA தியான முகாமில் உங்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும் தியான நுட்பங்கள் இடது மூளை (Left Brain) மற்றும் வலது மூளையின் (Rigth Brain) செயல்படும் திறனை அதிகரிக்கும்.
- 21 எலும்புகளை 21 நிமிடத்தில் சுறுசுறுப்பாக இயங்கவைக்கும் ஆரோக்கியமான தியான நுட்பம் கற்றுத்தரப்படும்..
- பிட்யூட்டரி சுரப்பியை முழுமையாக இயக்கும் தியான நுட்பம் மிகவும் எளிய முறையில் வழங்கப்படுகிறது.
- ஏழு சக்கரங்களின் இயக்கத்தை உத்வேகப்படுத்தும் சிறப்பு மந்திரங்கள் மற்றும் சம்ஸ்கிருதத்தின் அடிப்படைகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
- ஜடராக்கினியை அதிகரித்து வயிற்றுப்பகுதிகளில் இருக்கும் உறுப்புகளை சுறுசுறுப்பாக்கும் தியான நுட்பங்களை வழங்கும் அருமையான தியான முகாம் GMA ஆகும்.
உள்உலக சாதனையின் வெளிஉலக சாதனைகள்
1. நித்யானந்த தியானபீடம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குள் உலகெங்கும் 20 லட்சம் மக்கள் நம் தியான முகாம்களில் கலந்து கொண்டுள்ளார்கள்.
2. நமது தியான முகாம்களின் மூலமாகவும், இலவச தியானப் பயிற்சிகள் மூலமாகவும், சத்சங்கங்களின் மூலமாகவும், சேவை அமைப்புகளான (NDSS) 'நித்ய தீர சேவ சேனை' என்ற ஆன்மீகப்படை, இலவச நூல்கள் வழங்குதல், குருகுலக் கல்வி ஆகியவற்றால் இதுவரை 10,000,00 இளைஞர்கள் பலன் அடைந்திருக்கிறார்கள்.
3. சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தச்சாலைகளிலும் தியான முகாம்கள் நடைபெற்றிருக்கின்றன. இதனால் 1000-திற்கும் மேற்பட்ட கைதிகள் மனமாற்றம் அடைந்திருக்கின்றார்கள். பயனடைந்திருக்கிறார்கள்.
4. தொழில் நிறுவனங்களுக்கான பிரத்யேக தியான முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதில் பங்குகொண்டு பயனடைந்துள்ள நிறுவனங்கள் - 1. Micro soft, 2. AT and T, 3. Qual comm, 4. JP Morgon, 5. Petro Bras, 6. Pepsi cola, 7. Oracle, 8. American Association of Physicians of Indian Origion (AAPI), 9. American Telugu Association (ATA) இவையனைத்தும் அகில உலக நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 5. தினமும் 26,000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் உலகெங்கிலும் இலவசமாக அளிக்கப்படும் தியானசிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை மற்றும் இலவச சேவைகளால் பயனடைகிறார்கள்.
6. இந்தியா முழுவதிலும் 1,00,000-க்கும் மேற்பட்டோர் தினமும் கொடுக்கப்படும் அன்னதானத்தால் பயன்பெறுகிறார்கள்.
7. 33 நாடுகளில் தியானபீட சொந்த நிலங்களில் 120 ஆசிரமங்கள் அமைந்திருக்கின்றன.
8. உலகம் முழுவதிலும் 1000-ற்கும் மேற்பட்ட சேவை மையங்கள் உள்ளன.
9. 1020 முழுநேர பிரம்மச்சாரிகள் மற்றும் சன்யாசிகள் தியானபீடத்தில் சேவைபுரிகின்றனர். 800க்கும் மேற்பட்ட வானப்பிரஸ்திஸ் அதாவது திருமணமாகி வானப்பிரஸ்த சன்யாசம் மேற்கொண்டவர்கள் உள்ளனர்.
10. நமது பல்வேறு தியானங்கள் உலகெங்கிலும் சுமார் 1 மில்லியன் மக்களால் பின்பற்றப்படுகின்றன.
11. 350-ற்கும் மேற்பட்ட ஆச்சாரியார்கள் பரமஹம்ஸரால் நேரிடையாக தீட்சை பெற்ற ஆச்சாரியார்கள் (தன்னார்வ சேவை ஆசிரியர்கள்) உலகெங்கிலும் தியான முகாம்களில் தியான பயிற்சிகள் அளிக்கிறார்கள். மேலும் நேரிடையாக பரமஹம்ஸரால் தீட்சைப் பெற்ற 7 மஹாச்சாரியார்கள் உள்ளனர்.
12. 4 ஆண்டுகளில் 1.2 மில்லியன் மக்கள் பரமஹம்ஸரிடம் நேரிடையாக தீட்சை பெற்றுள்ளார்கள். அமெரிக்க அரசு அங்கீகாரம் பெற்றது. இது இருக்குமிடம் - ஒர்லேண்டோ, ஃப்ளோரிடா. இது உலகத்திலேயே இந்து சமயத்திற்காக நடத்தப்படும் ஒரே பல்கலைக்கழகம். இதில் இந்து சமயத்தைப் பற்றிய முழுநேரப்படிப்பும், தொலைதூரப்படிப்பும், பட்டப்படிப்பும் வழங்கப்படுகிறது. இது சுமார் 200 கோடி மதிப்புள்ள பல்கலைக்கழகமாகும்.
18. நித்யானந்தா மல்டிவர்சிட்டி : இது தியானபீடத்தில் வழங்கப்படும் அனைத்து நிகழ்ச்சிகளையும், தியான முகாம்களை நடத்துவதிலும் வெற்றிகரமாக செயல்படுகிறது. பரமஹம்ஸரின் ஆலோசனைப்படி தியான முகாம்களுக்கு தரமான course material தயார் செய்து கொடுப்பதிலும், தியானங்களை முறைப்படுத்தி செயல்படுத்துவதிலும் துணைபுரிகின்றது.
19. அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள நித்யானந்தா மெடிடேஷன் அகாடமி. தியானபீடம் வழங்கும் தியான முகாம்களில் பயிற்றுவிக்கப்படும் தியானங்களை அனைத்து ஆராய்ச்சிக்குட்படுத்தி அறிக்கைகளை வெளியிடுகின்றது. இதன் மூலம் ஒவ்வொரு தியானமும் ஆதாரத்தோடு அத்தாட்சிகளோடு அதன் பலன்கள் நிரூபிக்கப்படுகிறது.
20. பரமஹம்ஸர் மீது நடத்தப்பட்ட உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சிகள் :
✦ முதல் ஆராய்ச்சி : அமெரிக்க அரசாங்கம் (விஸ்கான்ஸின் பல்கலைக்கழகம், ஒக்லஹாமா) பரமஹம்ஸரின் ஞான வெளிப்பாடுகள் மீது நடத்தியது.
✦ இரண்டாவது ஆராய்ச்சி : செயின்ட் லூயிஸ் (USA) பரமஹம்ஸரின் மூளை செயல்பாடுகள் மீது நடத்தியது.
✦ மூன்றாவது ஆராய்ச்சி : தியான சிகிச்சை பற்றி சிங்கப்பூரில் நடைபெற்றது. இங்கு பூக்காமல் காய்க்கும் மூவகை மரங்களான அத்தி, அரசமரம் மற்றும் ஆலமரம் மூன்றும் உள்ளன. ஞானிகள் வாழும் சூட்சும தளமான, ஷம்பாலா எனப்படும் ரிஷிமண்டலத்தில் சூட்சும நிலையில் உள்ள ஆலமரத்தின் ஸ்தூல வடிவங்களாக இவ்வுலகில் சில ஆலமரங்கள் உள்ளன. அதில் இம்மரமும் ஒன்றாகும். இந்த தெய்வீக மரத்தின் சாந்நித்யத்தில் சிரத்தையோடு ஆழ்ந்து தியான நிலையினுள் மூழ்குபவரால் ஞானத்தளமான ஷம்பாலாவை அடைய முடியும்.
குணமளிக்கும் சக்தியால் செறிவுற்ற இச்சூழல் உடல், மனம், மற்றும் ஆன்ம அளவில் சிகிச்சையளித்து வாழ்வைமேம்படுத்துகிறது. ஆலமரத்தினடியில் அமர்ந்தால் அங்கிருக்கும் சக்திச்சூழல், தானாகவே உங்களை தியானத்திற்குள் இட்டுச் செல்லும். உங்களுள் தானாகவே தியானம் நிகழும்.
24. ஆரோக்கிய பவன் : பிடதி ஆஸ்ரமத்தில் துவங்கப் பட்டுள்ள இந்த அமைப்பின் கீழ், 50 வயதிற்கும் மேற்பட்ட பெரியவர்கள் ஆஸ்ரமவாசிகளான உள்ளனர். இவர்கள், ஆஸ்ரமத்தில் பக்குவமடைந்த பெரியவர்கள் தலைமை தேவைப்படும் இடங்களில் ஆலோசனை வழங்குபவராகவும், குறிப்பிட்ட துறைகளில் திட்டமிட்டு செயல்படவும் பெரும் துணைபுரிகின்றனர். (கிச்சன், கார்டன், குருகுல குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகள்)
25. ஐந்து கண்டங்களிலும் நித்யானந்த தியானபீடம் உள்ளது.
26. உலகம் முழுக்க 9,500 தியான சிகிச்சையாளர்கள் உள்ளனர்.
29. குருகுலம்: வாழ்வில் முழுமையை அளிக்கின்ற உள்ளுலக வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அமைந்த வேதகாலக் கல்விமுறை, வெளியுலக முன்னேற்றத்தை அளிக்கின்ற மேற்கத்திய கல்விமுறை, இவை இரண்டினுடைய சிறப்பம்சங்கள் ஒருங்கிணைந்ததுதான் “நித்யானந்த குருகுலம்” ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட ஆனந்தமயமான ஒரு மனித சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில், பரமஹம்ஸரால் வடிவமைக்கப்பட்ட நித்யானந்த குருகுலம் உள்ளுலக ஆனந்தத்தையும், வெளியுலக வெற்றியையும் ஒரு சேரப்பெறும் 200% பூரண வாழ்விற்கு வழிவகுக்கிறது. துவக்கப்பட்ட ஒரு ஆண்டிற்குள்ளாகவே, உலகின் பல நாடுகளிலிருந்தும் பிள்ளைகள் நித்யானந்த குருகுலத்தில் சேர்க்கப்பட்டு ஆசிரமத்தில் தங்கி குருகுலக்கல்வியைப் பெறுகிறார்கள்.
30. (NPO) Non-Profit Organisation-க்காக வழங்கப்படும் சான்றிதழில் 501 (C)(3) வகை சான்றிதழ் தியானபீடத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
31. இந்தியா முழுவதிலும் இதுவரை சுமார் 13 லட்சம் மாணவர்கள் நமது தியானப் பயிற்சிகளால் பயன் பெற்றுள்ளனர்.
32. நான்கு வருடங்களில் உலகம் முழுவதிலும் 12 லட்சம் மக்கள் பரமஹம்ஸரால் நேரடியாக தீட்சைப் பெற்று (நித்யானந்த காப்பு மற்றும் மாலை அணிந்தவர்கள் மட்டும்) அனுதினமும் “நித்ய தியானம்” செய்கிறார்கள்.
33. ASP, NSP, BSP, Healers Initiation, QMP, GMA, தெரபி, ஆரோக்கிய ஸ்புரணா, லிட்டில் ஆனந்தாஸ், குருஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமம் மற்றும் SSP, ATSP, DSP போன்ற பல நிகழ்ச்சிகள் தியானபீடத்தால் நடத்தப்படுகின்றது.