KAILASA Library/சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு/ஆனந்தமாக இருங்கள்.Sign in
சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு

ஆனந்தமாக இருங்கள்.

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

> தனக்குத்தானே செய்து
> கொள்கின்ற
> குணத்தாலும், தான்
> செய்கின்ற செயலாலும்
> தான் முறையான
> குழுக்கள்
> முன்னோர்களால்
> பிரிக்கப்பட்டன.

Sculptures of deities

Insistitute of Life Bliss Technology நீங்கள் சாதிக்க விரும்பும் இளைஞர்களா? இதைத் தவறவிடாதீர்கள். ஆனந்த யோகத்தை எல்லா இளைஞர்களும், இளைஞிகளும் பெறும் வகையில் வடிவமைக்கப் பெற்றிருக்கக்கூடிய வகுப்புதான் LBT

இளைஞர்கள் ஒவ்வொருவருக்குமான அடிப்படையான கடமை ஒரு ஆண்டுகாலம் தன்னைத் தானாக சுய பரிசோதனை செய்வது. ஓராண்டு ஆனந்தயோகம், நூற்றாண்டு வாழ்வை ஆனந்த மயமாக்கும். ஆரோக்கியமயமாக்கும் எனவே தான் அது இலவசமாகவே எல்லோருக்கும் வழங்கப்படுகிறது.

"நாம் நினைக்கலாம்! 'ஓராண்டு வீணாய்போகுமே. படிப்பு வீணாய்போகுமே, சமூகத்தில் பதவி வீணாய்ப்போகுமே அந்தஸ்து வீணாப்போகுமே, என்று.

ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள் இந்த ஓராண்டில் தெளிந்த முடிவை எடுத்தீர்களானால் நீங்கள் இப்போது சாதிப்பதை விட 100 பங்கு அதிகம் சாதித்து விடுவீர்கள். காரணம் உங்களுடைய துறையாக இருந்தால் உங்களுக்குள் சாதிக்க சாதிக்க சக்தி பொங்கும்.

மற்றவர்களால் உங்கள் மீது திணிக்கப்பட்ட
துறையாக இருந்தால், ஒவ்வொரு நாளும்
வேதனையும் "ஏன் இந்த வாழ்க்கையை
எடுத்தோம்?" என்கின்ற ஒரு சப்பும்தான்
தட்டும்.

சப்பின்றி வாழ்கின்ற மனிதன்
உண்மையிலேயே சமுதாயம் சொல்கின்ற
வெற்றியைத் தாண்டிய நிலையை
அடைகின்றான்! சமுதாயம் சொல்கின்ற
வெற்றியையும் அடைகின்றான், அதைத்
தாண்டிய நிலையையும் அடைகின்றான்.

  • பரமஹம்ஸ நித்யானந்தர்

Ebook ISBN: 979-8-88572-342-8

Nithyananda Dhyanapeetam (Dhyanapeeta Charitable Trust) Nithyanandapuri, Kallugopahalli, Off. Mysore Road, Bidadi - 562 109. Bangalore District, Karnataka, INDIA. Ashram : +91-80-27202801 / 27202084 Fax : +91-92430 48957 [email protected] www.nithyananda.org