KAILASA Library/சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு/Sign in
சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு

சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நித்யானந்த தியானபீடம்

சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு...

Portrait of Paramahamsa Nithyananda

பரமஹம்ஸ நித்யானந்தர்

தியான சத்சங்கம்...

சுவாமி நித்யானந்தா

தியான சத்சங்கம் என்பதே நம்முடைய வாழ்க்கையை நாம் புதிய வடிவத்திற்கு, உருமாற்றத்திற்குக் கொண்டு வரும் உள்ளுலகத்தின் தொழில் நுட்பம். தியான சத்சங்கம் வெறுமனே வார்த்தைகள் பரிமாறப்படும் இடம் அல்ல.

வாழ்க்கைக்கான ஞானசக்தி, வாழ்வியல் தீர்வுகள் உங்களுக்கு வழங்கப்படும் இடம். இளைஞர்களின் பொறுப்பும் பொறுப்பான்மையும் எனும் தலைப்பில் பரமஹம்ஸர் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து இந்த புத்தகம் தொகுத்து வழங்கியுள்ளோம்.

-நித்யானந்தத்தில் நித்யானந்த தியானபீடம்

சாதிக்க விரும்பும்

இளைஞர்களுக்கு...

வெளியீடு
நித்யானந்த தியானபீடம்,
பெங்களூர், இந்தியா.
அட்டை வடிவமைப்பு : நித்யானந்த தியானபீடம்,

பக்கங்கள் : 38

தனிப்பிரசுர உரிமை : 2008
முதல் பதிப்பு : ஜூலை 2008.

Ebook ISBN: 979-8-88572-342-8

இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலும் எந்திரத் தட்டச்சு செய்வதன்
மூலமாகவோ, படம் பிடிப்பதன் மூலமாகவோ, பிரதி எடுக்கப்படவோ அல்லது
திரும்பப்பெறும் வகையில் ஒரு கணினியில் சேமித்து வைக்கவோ அல்லது
அதனை வேறொரு கணினிக்கு அனுப்பவோ அல்லது தனிப்பட்ட மற்றும்
பொதுவான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோ கூடாது.
தியானபீடத்திலிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தவிதத்திலும்
இந்தப் புத்தகத்தின் பிரதியை உற்பத்தி செய்யக்கூடாது.

இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும் நீங்கள்
உபயோகிக்க கூடிய நிகழ்வில் உங்களது செயல்களுக்கு இப்புத்தகத்தின்
வெளியீட்டாளரோ அல்லது எழுத்தாளரோ பொறுப்பல்ல.

இந்தப் புத்தக விற்பனை மூலமாக எழுப்பப்படும் நிதி முழுவதும் நித்யானந்த
தியானபீடத்தின் கருணை நோக்கச் செயல்களுக்கு சேவையாகச் சென்றடைகிறது.

  • நித்யானந்த தியானபீடம்

அச்சுப்பதிப்பகம் : THE CHEPAS, Chennai, +91 94440 03552

Portrait of Nithyananda