KAILASA Library/தடைக்கற்களைப்/தடைக்கற்களைப் படிக்கற்களாக்குங்கள்Sign in
தடைக்கற்களைப்

தடைக்கற்களைப் படிக்கற்களாக்குங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பரமஹம்ஸ நித்யானந்தர்

பரமஹம்ஸ நித்யானந்தர்

Portrait of Paramahamsa Nithyananda

பரமஹம்ஸ நித்யானந்தர்

“ துன்புறுத்தும் ஆசைகளிலிருந்தும்

எண்ணவோட்டத்திலிருந்தும் வெளிவருவது எப்படி?

அதற்கு பரமஹம்ஸர் அளிக்கும் வாழ்வியல் தீர்வுகளை

இப்புத்தகத்தில் தொகுத்தளித்திருக்கின்றோம் ”

தடைக்கற்களைப்

படிக்கற்களாக்குங்கள்

இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தியான நுட்பங்கள் அனைத்தும் நித்யானந்த
தியானபீடத்தின் ஆச்சார்யரால் முதலில் பயிற்றுவிக்கப்பட்டு அதன் பின்னர் மட்டுமே
பயிற்சி செய்யப்பட வேண்டும்.
இதுபோன்ற தியான முகாமில் கலந்துக்கொள்ளாதபோது இப்புத்தகத்தில்
குறிப்பிடப்பட்டிருக்கும் பயிற்சி கருத்துக்கள் கொண்டு தானே பயிற்சி செய்து அதன்
பலனாக ஏற்படும் விளைவுகளுக்கு தியானபீடமோ அல்லது தியானபீட பயிற்சியாளரோ
பொறுப்பல்ல.

Ebook ISBN 979-8-88572-340-4

வெளியீடு: நித்யானந்த தியானபீடம், பெங்களூர், இந்தியா.

அச்சுப்பதிப்பகம்

ஹேம மாலா சிண்டிகேட், சிவகாசி,

+91 944312 7244.

தனிப்பிரசுர உரிமை: முதல் பதிப்பு : டிசம்பர் 2007

இந்த புத்தகத்தின் எந்த ஒரு தகவலும் எந்திர தட்டச்சு செய்வதன் மூலமாகவோ, படம் பிடிப்பதன்
மூலமாகவோ பிரதி எடுக்கப்படவோ அல்லது திரும்பப்பெறும் வகையில் ஒரு கணினியில்
சேமித்து வைக்கவோ அல்லது அதனை வேறொரு கணினிக்கு அனுப்பவோ அல்லது தனிப்பட்ட
மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோ கூடாது. தியானபீடத்திலிருந்து
எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்தப்புத்தகத்தின் பிரதியை உற்பத்தி
செய்யக்கூடாது.

இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும் நீங்கள் உபயோகிக்கக்கூடிய
நிகழ்வில் உங்களது செயல்களுக்கு இப்புத்தகத்தின் வெளியீட்டாளரோ அல்லது எழுத்தாளரோ
பொறுப்பல்ல.

இந்த புத்தக விற்பனை மூலமாக எழுப்பப்படும் நிதி முழுவதும் நித்யானந்த தியானபீடத்தின்
கருணை நோக்க செயல்களுக்கு அளிக்கப்படுகின்றது.

Portrait of Nithyananda