KAILASA Library/யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!/[நாக]ரிக மனம்Sign in
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!

[நாக]ரிக மனம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

⇨

மனிதன்
மயங்கும் மனத்திற்கே
மயங்குவதேன்?
- முதல் ஜென்சீடன்

'வாசமில்லா மலரானாலும்
அழகாயிருக்கிறேனே' என்றது.
பிளாஸ்டிக் ரோஜாவான,
ராஜாவென நம்பும்
நாகரிக மனம்
- இரண்டாவது ஜென்சீடன்

பரமஹம்ஸ நித்யானந்தர்
44