யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!
நீ தீ மான்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
⇨ மனிதா! மனிதா!
முரட்டுக்காளையாகத் துடிக்காதே! தீ போல எரிந்து விழாதே!
ஏன்?
ஏனென்றால்... நீ தீயல்ல நீ துள்ளியோடும் கஸ்தூரி மான்!
⇨ இறுக்கமானவனாகாதே, இளகியவனாயிரு.
⇨ தலைக்குக் கனம் சேர்க்காதே உள்ளத்துக் குணம் சேர்.
