KAILASA Library/யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!/ஞானம் புரியபட வேண்டியதுSign in
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!

ஞானம் புரியபட வேண்டியது

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

'ஞானம் என்றால் என்ன?'

'அது புரியாதப்பா. விட்டுவிடு'

இல்லையில்லை. சொல்லுங்கள்.

'ஞானக் கோணத்தில்...
அழகாயிருக்கிறது
எல்லா அசிங்கங்களும்.

அசிங்கமாயிருக்கிறது எல்லா அழகுகளும்

புரிந்ததா? ஞானம் பற்றி...'

'...........'

Nithyananda

> ஞானம் என்பது
> தியானம்
> செய்யச் செய்ய
> வரும் விளைவு,
> கேட்கக் கேட்க
> வரும் விளைவு
> அல்ல.