KAILASA Library/யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!/காதல் இன்றி வாழலாம்Sign in
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!

காதல் இன்றி வாழலாம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கல்லூரி மாணவன்: காதல் இன்றி வாழமுடியுமா?

ஞானகுரு:
கண்ணை மூடி
கனவில் வாழும் மானிடா!
தெரிந்து கொள்
நீ செய்யும்
காதல் இன்றி மனிதனால்
வாழ முடியும்.

ஏற்கனவே அப்படித்தான் வாழ்கிறாய்

காதல் பற்றி என்ன தெரியும்
என கடவுள் கேட்டால்
சில கற்பனைகள் சில சோகங்கள்
சில சந்தோஷங்களைத் தாண்டி
என்ன சொல்ல முடியும் உன்னால்

காதல் என்பது
கனவுகள் தாண்டிய பின் மலர்வது.
முன் அல்ல.

நீ வாழ்வது போலவே வாழ்! காதல் இன்றி வாழ்வாய்.

portrait of Nithyananda

‘காதல்’
மிகவும்
தவறாய்ப்
புரிந்துகொள்ளப்பட்ட
வார்ததை

29