அகவுரை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
➘ நீங்கள்
உங்கள்
ஊருக்குச் செல்ல விரும்பி
ஊர்திக்காக காத்து நிற்கையில்
வந்த ஊர்தி எந்த ஊர்தி
என ஆராயாமல் ஏறி உட்கார்ந்தால்
பயணம் இனிக்குமா? பயணம் இலக்கு சேருமா?...
எனும் கதையின் முடிவானது, நம் வாழ்க்கைக் கதையின் வடிவு!
➘ உடல் விட்டு
உடல் எடுக்க
உலாத்திக் கொண்டிருக்கையில்...
அவசர அவசரமாக
இந்த உடலையும்
இந்த உடலின் பெற்றோர்களையும்
இந்த உடலின் வாழ்க்கையையும்
தேர்ந்தெடுக்காமல், சட்டென தேர்ந்தெடுத்துக் கொண்டது நீங்கள்தான்
➘ அப்போது
யாரையும் கேட்காமல்
பிறந்தீர்கள்.
அதனால்தான்
இப்போது கேட்கப்படும் கேள்வி...
'யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள்?'
புதிதாயிருக்கிறது
புதிராயிருக்கிறது
⇨ இப்புத்தகம்
உங்களின் புதிர்களுக்கு
உண்மைப் பதில் தரும் ஞானப் பெட்டகம்
வாழ்க்கை வடிவம்
ஆனந்த வடிவம்
ஆகிவிட...
புத்தகத்தின் கதாபாத்திரங்களாக
உங்களை மாற்றி
மனத்தில் உட்கார வைத்து
படிக்க ஆரம்பியுங்கள் பிடிக்க ஆரம்பிப்பீர்கள்
பிடிபடா வாழ்க்கையையும் புரிபடா ஆனந்தத்தையும்
⇨ ஆழப்
படியுங்கள்!
உயிரோவியமாகுங்கள்!
எனும் பரஹம்ஸரின்
ஞானவரிகள்
கவிவரிகளாய் இருந்ததால்
அப்படியே தொகுத்துவிட்டோம்
உங்களுக்காய்...
⇨ யாரையும்
கேட்க வேண்டாம்
உங்களைக்
கேளுங்கள்
உங்களுக்குள்தான்
உங்களின்
எல்லாக் கேள்விகளுக்கும்
பதில்
பதிந்திருக்கிறது.
நித்தservice நித்தservice
நித்தியானந்தத்தில் தியானபீட சேரிடபிள் டிரஸ்ட்
உள்ளே...
1 உயிரோவியம் கண்ட நாளில்
2 ஆணழகன் அறிவாளி தியானி
3 அது பறக்கப் பிறந்தது
4 நிச்சயம் யோசிப்பாய்
5 நீ மாளிகையில் மகிழ
வேண்டியவன்
6 கடவுள் தர மறுப்பது ஏன்?
7 போர்வைக்குள் விடிந்த மகிழ்ச்சி
8 எல்லாம் புரிந்தது எப்படி?
9 என்ன பதில் சொல்வீர்கள்?
10 இறைவன் கேட்கும் கேள்வி
11 அன்று உருகியவன் இன்று
உற்சாகமாக...
12 யாரை ஏமாற்ற?
13 தனியாய் செய் புரட்சி
14 ஆடவிட்டதே... ஆஹா!
பாடவிட்டதே... ஓஹோ1
15 ஏ! மாற்று கேட்டதை
16 சுகமான அவஸ்தை
17 குருவின் வார்த்தை
18 முக்கியத்துவம்
19 ஞானத்தைப் படிக்காதே!
குடித்து விடு...
20 ஒளிந்து கொண்ட இறைவனைக்
கண்டுபிடி...
21 செதுக்க வா மனதை!?
22 உங்களைப் போலவே
23 உன்னோடு நீ
24 சுகசொர்க்க வண்டி
25 அன்று அங்கே
26 வசை பாராட்டு
27 உணர்ச்சிகள்
28 காதல் இன்றி வாழலாம்
29 வீட்டுக்குள் தொலைத்து
விட்டேன்
30 நிஜம் தெரியுமா?
31 நரக வாசல்
32 நீ வேறு, மனம் வேறு, மாயை!
33 புரிகிறதா என் தவிப்பு
34 ஞானம் புரிபட வேண்டியது
35 உள்ளிருக்கும் பெண்
36 எப்படி நீ துன்பமாகவே
இருக்கிறாய்?
37 கனவே கலையாதே
38 உயரப் பறக்க താഴாதே
39 ஆசைப் பாம்புகள்
40 நீ தீ மான்
41 சின்ன துரோகம் செய்
42 வித்யாச(ம்) சொல்
43 (நாக)ரிக மனம்
44 பொய்களைத் தின்று வாழும்
மனம்
45 ஒரு குரு பேச்சு
46 உண்மையின் எடையை மனம்
தாங்காது
பிற்சேர்க்கைகள்