KAILASA Library/யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!/ஆடவிட்டதே...Sign in
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!

ஆடவிட்டதே...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஆஹா!
பாடவிட்டதே...
ஓஹோ!

⇨ குடும்பஸ்தன்:

உலகம் என்னை நசுக்குகிறது.

உறவுகள் என்னைப் பொசுக்குகின்றன.

சொல்லுங்கள் என்ன உலகம் இது!

⇨ அத்வைத ஞானி:

உலகம் அப்படித்தான்

கூண்டுக்குள் அடைத்துதான் பறக்கச் செய்யும்

இன்னும் அது காலை உடைக்கவில்லையே... ஆடு

இன்னும் அது கழுத்தை நெறிக்கவில்லையே... பாடு

உலகம் இப்படித்தான் நீ ஏற்றுக்கொள்ள மறுத்தாலும்!

ஆடவிட்டதே... ஆஹா பாடவிட்டதே... ஓஹோ

என்றே ஆடு! பாடு! கொண்டாடு!

தொல்லைகள் ஓடும் பார்...
இன்பவெள்ளம் பாயும் பார்...
கிடைத்ததைக் கொண்டு கொண்டாட!