யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!
எல்லாம் புரிந்தது எப்படி ?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
இப்படியொரு வாசகம்
சொல்வார் ஜொராஸ்ட்ரிய ஞானி
மிகத் தெளிவாய்...
உலகைப் புரிந்து கொண்டவன்
சொல்கிறேன்
உலகைப் புரிந்து கொள்ள முடியாது
இதைப் புரிந்து கொண்ட அன்றுதான் எனக்கு எல்லாமே புரிந்தது.

உன்னைப்
புரிந்துகொள்ள
வேண்டுமா?
உலகைப்
புரிந்துகொள்!
உலகைப்
புரிந்துகொள்ள
வேண்டுமா?
உன்னைப்
புரிந்துகொள்!
