KAILASA Library/யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!/கடவுள் தரSign in
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!

கடவுள் தர

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மறுப்பது ஏன்?

⇨ மனிதன்:
நான் கேட்டதையெல்லாம்
கொடுக்கத் தெரியாதவன் கடவுளா?

⇨ குரு:
நல்ல கேள்வி
நீ தான் கடவுள்...

Guru seated

நீங்கள்
ஆசைப்படுவதெல்லாம்
நிறைவேறாது.
ஆசைப்படுவதெல்லாம்
நிறைவேறினால்...
நிச்சயம் அவை
கடவுளிடமிருந்து
வந்தவையல்ல.
சைத்தானிடமிருந்து!