KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/Sign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கோடிக்கணக்கான
தமிழ் மக்களின்
இதயங்களைத் தொட்ட, குமுதம்
இதழில் வெளிவந்த
"ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்"
எனும் ஆனந்தத் தொடரின் தொகுப்பு!

Photograph of Paramahamsa Nithyananda

ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

நித்யானந்த தியானபீடம்

பரமஹம்ஸ நித்யானந்தர்

நித்யானந்த தியானபீடம்

பரமஹம்ஸ நித்யானந்தர்

ஆத்மாவை திற

ஆனந்தம் பெருகட்டும்...

  • பரமஹம்ஸ நித்யானந்தர்

வெளியீடு:
நித்யானந்த தியானபீடம், நித்யானந்தபுரி, மைசூர் சாலை, பிடதி.
பெங்களூரு, 562 109, கர்நாடகா, இந்தியா.

அட்டை வடிவமைப்பு : நித்யானந்த தியானபீடம்,

பக்கங்கள் : 587

தனிப் பிரசுர உரிமை : Copy right @ 2009
Ebook ISBN: 979-8-88572-051-9
முதல் பதிப்பு : ஆகஸ்ட், 2009, ஜீவன் முக்த வருடம்

விலை : ரூ. 200 /- ( இந்தியாவிற்குள் மட்டும் )

இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலையும் எந்திரத் தட்டச்சு செய்வதன் மூலமாகவோ, படம்
பிடிப்பதன் மூலமாகவோ, பிரதி எடுக்கப்படவோ அல்லது திரும்பப்பெறும் வகையில் ஒரு
கணினியில் சேமித்து வைக்கவோ அல்லது அதனை வேறொரு கணினிக்கு அனுப்பவோ
அல்லது தனிப்பட்ட மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோ கூடாது.
தியானபீடத்திலிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்தப்
புத்தகத்தின் பிரதியை உற்பத்தி செய்தல் கூடாது.

இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும் நீங்கள் உபயோகிக்கக்
கூடிய நிகழ்வில் உங்களது செயல்களுக்கு இப்புத்தகத்தின் வெளியீட்டாளரோ அல்லது
எழுத்தாளரோ பொறுப்பல்ல.

இந்தப் புத்தக விற்பனை மூலமாக பெறப்படும் நன்கொடை நிதி முழுவதும், நித்யானந்த
தியானபீடத்தின் கருணை நோக்கச் செயல்களுக்கு சேவையாகச் சென்றடைகிறது.

– நித்யானந்த தியானபீடம்