கதவைத் திற ... காற்று வரட்டும்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கோடிக்கணக்கான
தமிழ் மக்களின்
இதயங்களைத் தொட்ட,
குமுதம் இதழில் வெளிவந்த
“கதவைத் திற காற்று வரட்டும்”
எனும் உற்சாகத் தொடரின் தொகுப்பு!

கதவைத் திற ... காற்று வரட்டும்!
பரமஹம்ஸ நித்யானந்தர்
நித்யானந்த தியானபீடம்
கதவைத் திற ...
காற்று வரட்டும்!
பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்தர்
வெளியீடு:
நித்யானந்த தியானபீடம், நித்யானந்தபுரி, மைசூர் சாலை, பிடதி.
பெங்களூரு, 562 109, கர்நாடகா, இந்தியா.
அட்டை வடிவமைப்பு : நித்யானந்த தியானபீடம்,
பக்கங்கள் : 774
தனிப் பிரசுர உரிமை : Copy right @ 2009
Ebook ISBN: 979-8-88572-160-8
முதல் பதிப்பு : நவம்பர் - 2009, ஜீவன் முக்த வருடம்
விலை : ரூ. 200/- (இந்தியாவிற்குள் மட்டும்)
இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலையும் எந்திரத் தட்டச்சு செய்வதன்
மூலமாகவோ, படம் பிடிப்பதன் மூலமாகவோ, பிரதி எடுக்கப்படவோ அல்லது
திரும்பப்பெறும் வகையில் ஒரு கணினியில் சேமித்து வைக்கவோ அல்லது அதனை
வேறொரு கணினிக்கு அனுப்பவோ அல்லது தனிப்பட்ட மற்றும் பொதுவான
பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோ கூடாது. தியானபீடத்திலிருந்து
எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்தப் புத்தகத்தின் பிரதியை
உற்பத்தி செய்தல் கூடாது.
இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும் நீங்கள்
உபயோகிக்கக்கூடிய நிகழ்வில் உங்களது செயல்களுக்கு இப்புத்தகத்தின்
வெளியீட்டாளரோ அல்லது எழுத்தாளரோ பொறுப்பல்ல.
இந்தப் புத்தக விற்பனை மூலமாக பெறப்படும் நன்கொடை நிதி முழுவதும்
நித்யானந்த தியானபீடத்தின் கருணை நோக்கச் செயல்களுக்கு சேவையாகச்
சென்றடைகிறது.
- நித்யானந்த தியானபீடம்

மேதகு குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களிடம், பரமஹம்ஸர் ‘கதவைத் திற... காற்று வரட்டும்!’ முதல் பாகத்தின் முதல் பிரதியை ராஷ்ட்ரபதி பவனில் தந்தபோது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.
ஞானகுரு புத்தர், தியான சத்சங்கமொன்றில் இப்படிச் சொன்னார்:
"அறிவாளிகளும் சீடர்களும் ஏனைய மக்களும் என் வார்த்தைகளையெல்லாம் என் மீது கொண்டுள்ள மதிப்பு, மரியாதை காரணமாக கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது.
ஒரு பொற்கொல்லன் எப்படித் தங்கத்தை உருக்கி, உரசி, புடமிட்டுச் சோதித்து அனுபவப்பூர்வமாக உணர்ந்தபின் தங்கத்தின் தரத்தை உறுதிசெய்கிறானோ, அதுபோலவே எனது வார்த்தைகளையும் நீங்கள் ஆழமாய் சோதித்துப் பார்க்க வேண்டும்."
- ஞானக்கருத்துக்களை வெறுமனே படிக்காதீர்கள்! பரிசோதித்துப் பாருங்கள்!
- உங்களுக்குள் புதுப்புது மாற்றங்களை அவை உண்டாக்கினால் மட்டுமே அவற்றை ஞானக்கருத்துக்கள் என அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுங்கள். ஞானக்கருத்துக்கள் உங்களை துக்க ஏவுகணைகளிலிருந்து காக்கும் ஞானக்கேடயங்கள்!