KAILASA Library/கல்பதரு/நித்யானந்த பல்கலைக் கழகம்Sign in
கல்பதரு

நித்யானந்த பல்கலைக் கழகம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உடன் இணைந்து அளிக்கும்

Diploma in Vedic Science

(Level I - 3 மாதங்கள்)

இளைஞர்களின் வாழ்வு மேம்படுவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்தக் கல்விக்காகும் செலவுகளை (உணவு, இருப்பிடம் மற்றும் பாட புத்தகங்கள்) நித்யானந்த பல்கலைக்கழகமே ஏற்றுக்கொள்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் இதனால் பயனடைந்து வருகிறார்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே!!!

இளைஞர்களே!

தினசரி வாழ்வில் நீங்கள் நேரடியாக எதிர்கொள்ளும்...

முடிவெடுக்கும் தெளிவின்மை,
தயக்கம், குழப்பம் போன்ற
தடுமாற்றங்களிலிருந்து வெளிவர
முடியும்.

தோல்விகளைத் தாங்க முடியாமல்
துவண்டுபோதல், விரக்தி போன்ற
தடைகளைத் தாண்டிவர இயலும்.

வெற்றிப்பெற்றாக வேண்டும்
என்று உங்கள்மீது குடும்பமும்,
சமுதாயமும், நிர்வாகமும் வைக்கும்
எதிர்ப்பார்ப்புகளினால் உருவாகும்
அழுத்தத்தைக் கடந்துவர முடியும்.

ஆம்!!!

ஆன்மிக பலத்தால், நீங்கள்
விரும்பும் வாழ்க்கையை உங்களால்
உருவாக்கிக்கொள்ள இயலும்.
இதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.
என் வாழ்வை வளப்படுத்திய
ஆன்ம அறிவியலை உங்களுக்குப்
பகிர்ந்தளிக்கிறேன்.

சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கான வாழ்க்கை கல்வி

தொடர் வகுப்புகள்:

POST DIPLOMA IN VEDIC SCIENCE (Level II - 6 மாதங்கள்)

DEGREE IN VEDIC SCIENCE (Level III - 1 வருடம்)

பாடத் திட்டங்கள்:
நித்ய யோகா ஆச்சாரிப் பயிற்சி
தியான ஆச்சாரியர் பயிற்சி
சிவாச்சாரியர் பயிற்சி
(Level I,II,III - ஆகிய மூன்று நிலை
பாடத் திட்டங்களுக்கும் மேற்சொன்ன
மூன்று பயிற்சிகளும் கற்றுத் தரப்படும்)

Paramahamsa Nithyananda

எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும்,
அதனால் பாதிக்கப்படாது இருக்கும்
சூட்சுமத்தை, எதிரிகளும் வியக்கும் என்
வெற்றிக்கான இரகசியத்தை தருகிறேன்.

உங்களுடைய வெற்றிக்கு...உங்களுக்கு
தரப்பட வேண்டியது... ஒன்றே ஒன்றுதான்!!!
உங்கள் உள்உணர்வின் மலர்ச்சிக்கு (Inner
Transformation) வித்திடும் வேத மனமும்
(Vedic Mind), அதற்கு உறுதுணை புரியும்
வேத வாழ்வியல் முறைகளும்தான் (Vedic
Life Style).

இந்தப் பூமியில் மிகவும் வெற்றிகரமான
மனிதர்களை உருவாக்குவதற்காகவே
வடிவமைத்து வழங்கப்பட்ட
வாழ்க்கை கல்வியே வேத அறிவியல்.
10000 வருடங்களுக்கும் மேலான
தொன்மைவாய்ந்த, காலத்தால்
நிரூபிக்கப்பட்ட அந்த அறிவியலை,
இன்றைய கால இளைஞர்களின் உடல்
மன உணர்வு நிலைக்கு ஏற்ப எளிமையாக
வடிவமைத்து வழங்கியுள்ளேன்.

நான் தருவதற்கு தயாராக இருக்கிறேன்... அதைப் பெறுவதற்கு நீங்கள் தயாரா??

- பரமஹம்ச நித்யானந்தர்

பயிற்சிகள் நடைபெறும் வளாகம்
நித்யானந்த பல்கலைக்கழகம்
நித்யானந்த தியானபீடம்
நித்யானந்தபுரி
பிடதி, மைசூர் ரோடு, பெங்களூரு,
கர்நாடகா - 562 109
http://nithyanandauniversity.org/