KAILASA Library/வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர் வழங்கும் கல்பதரு தரிசனம்/கல்பதரு தரிசனம்Sign in
வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர் வழங்கும் கல்பதரு தரிசனம்

கல்பதரு தரிசனம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

(உங்களின் ஆழமான எண்ணத்தை நிஜமாக்குங்கள்!)

பரமஹம்ஸ நித்யானந்தர்

கல்பதரு சக்தி உங்களுக்குள்
நிகழ்வதற்கான தியானங்களையும்
நுட்பங்களையும்
கற்றுக்கொள்ளுங்கள்.

உடல் ஆரோக்கியம், மன நலம்,
உறவுகளில் நிம்மதி, செல்வம் என
நீங்கள் விரும்பும் பரிமாணங்களில்
எல்லாம் வெற்றி பெறுவதற்கான
சாத்தியங்களை உங்கள் வாழ்வில்
உருவாக்கிக் கொள்ளமுடியும்.

வாருங்கள், அதை அனுபவமாகப் பெற்றுச்செல்லுங்கள்!

உங்களுக்காக வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர் வழங்கும்...

  1. தியான சத்சங்கம்
  1. சக்தி வாய்ந்த தியானம்
  1. பிரபஞ்சத்தின் அருளை பொழியும் ஞான குருவின் ஆசிர்வாதம் பெறும் பாக்கியம் பெறுங்கள்.

வாழும் அவதார புருஷரிடம் நேரடியாகவே உங்களுடைய விருப்பங்களை, ஆழமான எண்ணங்களை தெரிவித்து ஆசீர்வாதங்களை பெறும் பாக்கியம் பெறுங்கள்.