KAILASA Library/காற்றின்/விழித்துக்கொள்ளுங்கள்!Sign in
காற்றின்

விழித்துக்கொள்ளுங்கள்!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

விழித்துக் கொள்ளாதவரை
துக்கம்
விழித்து கொண்டேதான் இருக்கும்.

வாழ்க்கை
வேண்டாமல் - பெற்ற
வரம்.

இன்னும்
பிரிக்கப்படாமல் கிடக்கும்'
பரிசுப் பெட்டகம்!

விழித்துக் கொள்ளுங்கள்...

எஞ்சியது
மிஞ்சட்டும்
காலன் கடப்பதற்குள்
விழித்துக் கொள்ளுங்கள்!!

காற்றின் வருகை
தேகம்
அறியும்.

காற்றின் பதிவை
இதயம்
உணரும்.

இதயம் திற சுவடுகள் பதியட்டும்.