காற்றின்
புரிந்து கொள்ளுதலின் துவக்கப் புள்ளி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
'யார்
புரிந்து கொண்டார்கள்
என்னை!'
என்றே வருந்துகிறோம்.
யாரையும்
புரிந்து கொள்ளாமல்,
நாம்.!
யாரையும்
புரிந்து கொள்ளவிடாமல்.
நம்மை பற்றி!
முதலில்
புரிந்து கொள்ள
அனுமதியுங்கள்
உங்களை நீங்களே!
புரிந்து கொள்ளுதலின்
துவக்கப் புள்ளியும்
முற்றுப் புள்ளியும்
உங்களுக்கு நீங்களே!
