காற்றின்
தியானித்துப் பார்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- நீர் சுவைக்கும் தனிமை இனிக்கும்
தியானித்துப் பார்... புரியும்
- சொர்க்கம் வரும் மகா ராஜனாவாய்
தியானித்துப் பார்... கண்டுகொள்வாய்
- உற்சாக காற்று மகிழ்ச்சி ஊற்று உனக்கே சொந்தம்
தியானித்துப் பார்... சொந்தமாகும்
- சுகத்தில் கசிப்பாய் இகத்தில் ஆனந்திப்பாய் அகத்தில் இறைவனாவாய்
தியானித்துப் பார்... வழி தெரியும்.