KAILASA Library/காற்றின்/முட்டாள்! மனிதன்! கடவுள்!Sign in
காற்றின்

முட்டாள்! மனிதன்! கடவுள்!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒளியை
விவரிக்கும்
குருடன்
முட்டாள்

முயன்றால்...
மனிதனே
கடவுளாகலாம்

கடவுளை
விவரிக்கும்
மனிதன்
குருடன்

அகக் கண்ணை
திறக்காதவரை
மனிதன்
மனிதன் தான்

மனிதனால்
கடவுளை
விவரிக்க முடியாது - ஏன்
விவாதிக்க கூட முடியாது

அது திறந்த
மறு நிமிடமே
மனிதன்
மனிதனல்ல
கடவுள்