KAILASA Library/காற்றின்/அகவுரைSign in
காற்றின்

அகவுரை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

என்ன செய்ய...
சுகந்தேடி அலையும் மனிதன்
அதிக முக்கியத்துவம் தருகிறான்
சுவைக்கு!

பூரண சுகத்தின்
சூத்திரக் களஞ்சியமான - ஆன்மீக
சூத்திரங்களை
சுவைக்கச் சுவைக்க செ

[?]ன்னாலென்ன?!?!
என முயன்றதின்
புதிய புறப்பாடு அகவிதை

புறப்பட்டு விட்ட அகவிதைகளை
புக விடுங்கள்
அகத்துள்...

அதுபோதும் அதுபோதும்

புகுந்ததும்
பூக்கும்
பூச்செடி
ஒளிந்துகொண்டிருக்கிறது
ஒவ்வொரு
அகவிதைக்குள்ளும்.

ரோஜா மலர்ச்செண்டு