KAILASA Library/காற்றின்/நிம்மதி!Sign in
காற்றின்

நிம்மதி!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஓயாமல்
ஓடும்
மனக்குதிரையையும்!

பாடாய்ப்
படுத்தும்
மனப்பட்டிமன்றத்தையும்!

ஒழுங்குக்குள்
கொண்டு வராத வரை,
இடமில்லை
நிம்மதி
நிதானத்திற்கு!

கவனியுங்கள்
முதல் முறையாக
முழு கவனத்தோடு...
உங்கள்
மனப்பட்டிமன்றத்தை
நீங்களே கவனியுங்கள்.
ஓடும் குதிரை ஓய்வாகும்!
நிதானமாய் நிம்மதி
பிறக்கும்!

Nithyananda

தன்
உள்ளுக்குள்
பிரண்டு விட்டவன்
மிரண்டு விடுவதுதான்.
மனவேதனை!
மனதுக்கம் !
மனச்சோர்வு !

தலைகீழானதை
தலைகீழாக்கிவிடு !
தலைநிமிர்த்து விடும்,
வாழ்க்கை.