KAILASA Library/காற்றின்/தெரிந்துகொள்ளும் வரை ஓடு! ஆடு!Sign in
காற்றின்

தெரிந்துகொள்ளும் வரை ஓடு! ஆடு!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • ஓடு! முடிந்தவரை ஓடு

ஆடு! விடியும்வரை ஆடு

அனுபவி
ஆசைதீர அனுபவி
தவறில்லை

அப்போதாவது உனக்குத்
தெரியட்டும் நீ தேடுவது
வெளியே இல்லை என்று!

  • விழட்டும்! வாழ்ந்தும் வீழாத வாசனைகள் விழட்டும்

முடிவில்லா யோசனைகள் முடியட்டும்

வாழ
ஆனந்தத்தை ஆள
ஆனமட்டும்
ஆடு ஓடு அனுபவி

விரைவிலேயே தெரிந்துகொள்வாய்
தேடுவது
தேடுமிடத்தில் இல்லை என்று!

  • உன் ஆட்டம் பாட்டம் முடியுமிடத்தில் ஆரம்பிக்கிறது கொண்டாட்டம்.
Paramahamsa Nithyananda
Nithyananda