காற்றின்
மினுக்கும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- சிரித்தல் அரிது! இறுக்கம் எளிது! அகம்காரமடைந்தவருக்கு
- சிரிப்பு அகங்காரம் கரைவதற்கான அரிய வாய்ப்பு
- வெடிக்கும் சிரிப்பில் தெறிக்கும் உள்ள வெறுமையில் மினுக்கும் ஞானம். சிரி! சிரி! சிரி!
- அகம் மலர சுகம் துளிர சிரியுங்கள்! சிரியுங்கள்! முழுமையாய் சிரியுங்கள்!
சிரிக்க
கிடைத்த வாய்ப்பு
சிறியதானாலும்
சிரித்துவிடுங்கள்
முழுமையாய்
சிரிப்பதற்கு
நம்மைவிட
வேறு ஏதாவது
'ஜோக்' வேண்டுமா?!