KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள்Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

1.அதர்மம் தர்மமிதி யா மந்யதே18.32
2.அதிஷ்டாநம் ததா கர்தா கரணம்18.14
3.அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்18.70
4.அநிஷ்டமிஷ்டம் மிச்'ரம் .அநுபந்தம்18.12
5.க்ஷயம் ஹிம்ஸாம18.25
6.அயுக்த: ப்ராக்ரு'த: ஸ்தப்த:18.28
7.அஸக்தபுத்தி: ஸர்வத்ர ஜிதாத்மா18.49
8.அஹங்காரம் பலம் தர்ப்பம் காமம்18.53
9.இதி தே ஜ்ஞானமாக்யாதம் குஹ்யா18.63
10.இத்யஹம் வாஸுதேவஸ்ய பார்18.74
11.இதம் தே நாதபஸ்காய நாபக்தாய18.67
12.ஈச்'வர: ஸர்வபூதாநாம் ஹ்ரு'18.61
13.ஏதாந்யபி து கர்மாணி ஸங்கம்18.6
14.கச்சிதேதச்ச்ருதம் பார்த த்வயை18.72
15.காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம்18.2
16.கார்யமித்யேவ யத்கர்ம நியதம்18.9
17.க்ருஷி கௌரக்ஷ்யவாணிஜ்யம்18.44
18.சேதஸா ஸர்வகர்மாணி மயி18.57
19.ஜ்ஞானம் கர்ம ச கர்தா ச18.19
20.ஜ்ஞானம் ஞேயம் பரிஜ்ஞாதா18.18
21.தச்ச ஸம்ஸ்ம்ரு'த்ய ஸம்ஸ்ம்ரு18.77
22.தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மாநம்18.16
23.தமேவ ச'ரணம் கச்ச ஸர்வபாவே18.62
24.த்யாஜ்யம் தோஷவதிக்யேகே18.3
25.து:கமித்யேவ யத்கர்ம காய18.8
26.த்ரு'த்யா யயா தாரயதே மந:18.33
27.ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கச்'18.69
28.ந ததஸ்தி ப்ரு'திவ்யாம் வா திவி18.40
29.ந த்வேஷ்ட்யகுச'லம் கர்ம18.10
30.நஷ்டோ மோஹ: ஸ்ம்ரு'திர்18.73
31.ந ஹி தேஹப்ரு'தா ச'க்யம்18.11
32.நியதம் ஸங்கரஹிதமராகத்வே18.23
33.நியதஸ்ய து ஸந்ந்யாஸ: கர்ம18.7
34.நிச்'சயம் ச்'ரு'ணு மே தத்ர18.4
35.பஞ்சேதாநி மஹாபாஹோ18.13
36.ப்ரு'தக்த்வேந து யஜ்ஜ்ஞானம்18.21
37.ப்ரவ்ரு'த்திம் ச நிவ்ரு'த்திம் ச18.30
38.புத்தேர் பேதம் த்ரு'தேச்'சைவ18.29
  1. புத்3த்4யா விஸு'த்3த4யா யுக்தோ 18.51
  1. ப்3ரஹ்மபூ4த: ப்ரஸன்னாத்மா ந 18.54
  1. ப்3ராஹ்மணக்ஷத்ரியவிஸா'ம் 18.41
  1. பட4க்த்யா மாமபி4ஜாநாதி யாவாந் 18.55
  1. மச்சித்த: ஸர்வ து3ர்காணி மத்ப்ர 18.58
  1. மன்மநா ப4வ மத்ப4க்தோ அத்யாஜீ 18.65
  1. முக்தஸங் கோ3நஹம்வாதீ3 த்4ரு'தி 18.26
  1. ய இமம் பரமம் கு3ஹ்யம் 18.68
  1. யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யம் 18.5
  1. யத: ப்ரவ்ரு'த்திர் பூ4தாநாம் யேந 18.46
  1. யதஹங்காரமாஸ்'ரித்ய ந யோத் 18.59
  1. யத்ததக்3ரே விஷமிவ பரிணாமே 18.37
  1. யத்து காமேப்ஸுநா கர்ம 18.24
  1. யத்து க்ரு'த்ஸ்நவதே3கஸ்மிந் 18.22
  1. யத்ர யோகே3ஸு'வர க்ரு'ஷ்ணோ 18.78
  1. யதக்3ரே சாநுப3ந்தே4 ச ஸாத்3ம் 18.39
  1. யயா தர்மமதர்மம் ச கார்யம் 18.31
  1. யயா து தர்மகாமார்தாந்த்ரு'த்'யா 18.34
  1. யயா ஸ்வப்நம் பட4யம் சோ'கம் 18.35
  1. யஸ்ய நாஹங்க்ரு'தோ பா4வோ 18.17
  1. ராகீ3 கர்மப2லப்ரேப்ஸுர்லுப்3தோ4 18.27
  1. ராஜந்ஸம்ஸ்ம்ரு'த்ய ஸம்ஸ்ம் 18.76
  1. விவிக்தஸேவீ லக்4வாஸீயத 18.52
  1. விஷயேந்த்ரியஸம்யோகா3த்யத் 18.38
  1. வ்யாஸப்ரஸாதா3ச்ச்ருதவாநேத 18.75
  1. ஸ'மோ தமஸ்தப: ஸௌ'சம் 18.42
  1. ஸ'ரீரவாங்மநோபி4ர்யத் கர்ம 18.15
  1. ஸௌ'ர்யம் தேஜோ த்4ரு'திர்தாக்ஷ்யம் 18.43
  1. ஸு'ரத்3த4வாநநஸூயச்'ச ஸ்'ரு'ணு 18.71
  1. ஸு'ரேயாந்ஸ்வதர்மோ விகுண: 18.47
  1. ஸர்வகர்மாண்யபி ஸதா3 குர் 18.56
  1. ஸர்வகு3ஹ்யதமம் பூ4ய: ஸ்'ரு'ணு 18.64
  1. ஸர்வதர்மாंपரித்யஜ்ய மாமேகம் 18.66
  1. ஸர்வபூ4தேஷு யேநைகம் பா4வ 18.20
  1. ஸஹஜம் கர்ம கௌந்தேய 18.48
  1. ஸந்ந்யாஸஸ்ய மஹாபாஹோ 18.1
  1. ஸித்3தி4ம் ப்ராப்தோ யதா3 ப்3ரஹ்ம 18.50
  1. ஸாத்3ம் த்விதாநீம் த்ரிவித4ம் 18.36
  1. ஸ்வபா4வஜேந கௌந்தேய 18.60
  1. ஸ்வே ஸ்வே கர்மண்யபி3ரத: 18.45

பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்

பாண்டவர் சேனை: -

க்ரு'ஷ்ணர்: கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி), உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்
த்ருபதன்: திரௌபதியின் தந்தை, சிறந்த போர்வீரர்
த்ரு'ஷ்டத்யும்னன்: அரசர் துருபதனின் மகன்
சி'கண்டி: சிறந்த வில்வீரர், திருநங்கை, பீஷ்மரைப் பழிவாங்குவதற்காகவே தோன்றியவர்.
விராடன்: அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டரசர்
யுயுதாணன்: கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர்
காசி'ராஜன்: அண்டை நாடான காசியின் அரசர்
சேகிதானன்: சிறந்த போர்வீரர்
குந்தி போஜன்: முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை
புருஜித்: குந்தி போஜனின் சகோதரர்
சை'ப்யா: சிபி பழங்குடியினரின் தலைவர்
த்ரு'ஷ்டகேது: சேதி நாட்டின் அரசர்
உத்தமௌஜன்: சிறந்த போர்வீரர்

பஞ்ச பாண்டவர்கள்: யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள். நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள்

யுதிஷ்டிரர்: தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர்
பீமன்: கதாயுத சண்டையில் வல்லவர்
அர்ஜுனன்: வில் வித்தையில் ஒப்பற்றவர்
நகுலன்: குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர்

ஸஹதேவன் : ஜோதிடக் கலையில் வல்லவர்.

கௌரவர் சேனை: -

ஸஞ்ஜயன்: அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருக்ஷேத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர்
பீஷ்மர்: கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர்
த்ரோணர்: கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில்வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜூனன்.
விகர்ணன்: கௌரவ சகோதரர்களில் மூன்றாமவர்
கர்ணன்: பாண்டவர்களின் மூத்த சகோதரர், குந்திக்கு திருமணத்திற்கு முன்பே பிறந்தவர். துரியோதனனின் நண்பர், கொடை வள்ளல்
அச்'வத்தாமன்: துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர்
க்'ருபர்: கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார்
ச'ல்லியன்: அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர்.)
ஸளமாத்தி: பகிார்களின் அரசர்
துச்'சா'தனன்: கௌரவ சகோதர்களில் இரண்டாமவர், திரெளபதியைத் துகிலுரித்தவர்
துரியோதனன்: கௌரவ சகோதரர்களில் மூத்தவர், கதாயுத சண்டையில் வல்லவர்.

கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின்

  • வேறு சில பெயர்கள்

கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அச்யுதன் : தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர்

அரிஸூதனன் : பகைவர்களை அழிப்பவர்

க்ரு'ஷ்ணன் : கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர்

கேச'வன் : அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர்

கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர்

கோவிந்தன் : எல்லா உயிர்களைப் பற்றியும் தெரிந்திருப்பவர்

பகவான் : ஆறுவித குணங்களை உடையவர். அவை

  1. பரிபூரண ஞானம்.
  1. பரிபூரண வைராக்கியம்.
  1. பரிபூரண பலம்
  1. பரிபூரண கீர்த்தி
  1. பரிபூரண தேஜஸ்
  1. பரிபூரண ஐஸ்வர்யம் (ஸ்ரீ)

புருஷோத்தமன் : மேலான புருஷன்

மதுஸூதனன் : மது என்ற அரக்கனை அழித்தவர்

மாதவன் : லக்ஷ்மிக்குத் தலைவர்

யாதவன் : 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர்

யோகேச்'வரன் : யோகத்திற்குத் தலைவர்

வாஸுதேவன் : வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்

வார்ஷ்ணேயன் : விருஷ்ணி குலத்தில் பிறந்தவர் விஷ்ணு : எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர்

ஜகந்நிவாஸன் : ஜகத்திற்கு இருப்பிடமாகயிருப்பவர்

ஜநார்தன் : ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்

ஹ்ரு'ஷீகேச'ன் : இந்திரியங்களுக்குத் தலைவர்

அனகன் : பாபம் அற்றவர்

அர்ஜூனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அர்ஜூனன் : நல்ல, தூய்மையான தன்மை உடையவர்

கபித்வஜன் : கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர்

கிரீடி : கிரீடம் தரித்தவர்

குடா கேஸன் : தூக்கத்தை வென்றவர்

குருநந்தனன் : 'குரு' வம்சத்தில் பிறந்தவர்

கௌந்தேயன் : குந்தியின் மகன்

தனஞ்ஜயன் : செலவழிக்கப்படாமல் சேர்த்து
வைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று
திரட்டுபவர்.

பரந்தபன் : எதிரிகளை வாட்டுபவர்

பாண்டவன் : பாண்டுவுக்கு மகன்

பார்தன் : பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன்

பாரதன் : பரத குலத்தில் பிறந்தவர்

ஸவ்யஸாசின் : இடது கையால் அம்பு எய்பவர்

குரு வம்சம்