பகவத்கீதை
பகவத் கீதை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உங்கள் மன அழுத்தத்திற்கான தீர்வு
அத்தியாயம் - 2
நீங்கள் தெய்வீகமானவர்கள்!
நீங்கள் இப்பொழுது
எந்த நிலையில் இருந்தாலும் சரி,
உங்களுக்குள் நீங்கள்
அதே தெய்வீக தன்மையில்தான்
இருக்கிறீர்கள்.
உங்கள் தெய்வீக ஆற்றலைக் கட்டவிழ்த்து
எப்படி வெளிக்கொணர்வது என்பது பற்றி
கிருஷ்ணர் உங்களுக்குச் சொல்லுகிறார்.