பொருளடக்கம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பகுதி - 1
பக்கம்
76 சொர்க்கமும், நரகமும்
மனோரீதியானது
77 நீ செத்தாலும்... வாழும் மனம்
78 எப்போது முற்றுப்புள்ளி
வைக்கலாம்?
79 புத்திசாலித்தனம்
80 எல்லாவற்றிற்குமான ஒரு தீர்வு
81 எது பூஜை? எது தியானம்?
82 தியானம் புதிரானதா?
83 ஆனந்தத்தை ஈர்க்கும் வெற்றிடம்
84 செயலும் எண்ணமும் தெளிவாக...
85 கஷ்டங்களெல்லாம் கரைந்துவிட...
86 பீனியல் சுரப்பியைச்
சுறுசுறுப்பாக்குங்கள்
87 ஞானப் பயணம்
88 பிடிவாதத்தை விட்டு வெளியே
வாருங்கள்...
89 வாழ்வின் மாயங்கள்
90 கவலை! சந்தோஷம்! ஆனந்தம்!
91 எது ஞானம்?
92 தேடுதல்
93 உன் அவசர காலம்
94 உங்களை உங்களுக்கு
அடையாளங்காட்டியது யார்?
95 தெளிவென்னும் குழந்தை
96 இளமை 97 அனுபவிக்கத் துடிப்பவனுக்கு...
98 வேதனை தரும் தூண்டல்...
சாதனை!
99 குரு - சிஷ்யன்
100 ஞானிகளை நம்பாதே!
101 உங்களை மகானாக்கும் பட்டியல்
102 விழிப்புணர்வின்மையே
நிதானமின்மை
103 நிதானம் ஓர் தானம்
104 ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்...
105 உங்கள் வாழ்க்கைச் சக்கரத்தின்
விட்டம் என்ன?
106 ஞானம் அடைவதற்கு முதல்படி...
107 கோபத்தை அடக்காதீர்கள்

108 ஒப்பீடற்றவரே!
109 நிம்மதி தரும் தெய்வஸ்தலங்கள்
110 சக்தி மையங்கள்
111 கடவுள்தான் எல்லாம்
112 போலித் திருப்தி தன்மை என்றால்
என்ன?
113 மனப் பட்டிமன்றம்
114 தப்பின் கதை
115 மனதைக் குத்திக் கிழிக்காதீர்கள்...
116 ஏன் மனமொடிகிறோம்?
117 நேசம் வேஷம்
118 பஞ்சு மனம்
119 கோயில்கள்
120 உங்கள் உடல் ஒரு கோயிலா? 121 ஆரோக்கியமான மனிதன்
122 எங்கே இருக்கிறது அதிர்ஷ்டமும்
துரதிஷ்டமும்?
123 தைரியசாலியும் அதிர்ஷ்டசாலி!
124 பெருமை எனும் சிறுமை
125 நீங்கள் எல்லாம் தெரிந்தவரா?
126 இதுதான் அகங்காரம்
127 அகங்காரம் அழிக்க வழி
128 இறுக்கம் மறைய இயல்பாகி
விடுங்கள்
129 போலிச் சுகம்
130 கீழ்த்தரமான செயல்
131 முதிர்ச்சியின் அளவுகோல்
132 பக்தி சக்தி

133 அவமானம் என்னும் நாடகம்
134 கோப சக்தி விரையம்
135 மன்னித்து... மறந்துவிடுங்கள்!
136 ஆனந்தப் பயணம்
137 எது பக்தி?
138 போலி நம்பிக்கை என்றால் என்ன?
139 மிகவும் தவறாகப் புரிந்து
கொள்ளப்பட்டவர் இறைவன்
140 பிரபஞ்ச செல்
141 மனிதன் மகானாக எது மாற
மாறவேண்டும்?
142 பீதி
143 Personality தெளிவாக வழி!
144 உங்கள் உலகம்
145 அத்தனைக்கும் ஆசைப்படலாமா?
146 நியாயமில்லாத கொள்கை
147 கவலையின் விதை ஆசை
148 எங்கே நிம்மதி (கேள்வியல்ல -
வேள்வி)
149 மன அறுவைச் சிகிச்சை
150 மனமென்னும் வேலைக்காரன்
151 என்ன தெரியும்? கடவுள் பற்றி...
152 ஒரு தியானிக்கு எது தேவை?
153 அறிவு, அதிகாரம், திருப்தி
154 ஆனந்தம் பற்றிய சில உண்மைகள்
155 அங்கீகாரத்தை வெளியே
தேடாதீர்கள்
156 கனவு! கற்பனை! நிஜம்!

157 அறிவு அனுபவம் அனுபூதி
158 எங்கே இருக்கிறார் கடவுள்?
159 ஏன் பொறுத்துக் கொள்ள
முடியவில்லை?
160 தெளிவற்றத் தெளிவு
161 பழக பழகிக் கொள்ளுங்கள்
162 நம்பிக்கையை வளப்படுத்துங்கள்
163 கர்மச் சக்கரம்
164 ஒரே செயல் இரண்டு மிகப் பெரிய
நிகழ்வுகள்
165 கற்றுக்கொள்ள... கற்றுக்
கொள்ளுங்கள்!
166 காமம், காதல், நட்பு, அன்பு
167 வெட்டிப் பேச்சா? வெட்டும்
பேச்சா?
168 வாழ்க்கை அர்த்தமுள்ளதாகட்டும்
169 சந்நியாசம்
170 இது உச்சக்கட்ட போதை
171 வேண்டுதல்கள் நிறைவேற்றுவது
எப்படி?
172 படிப்பு சுமையா? சுவையா?
173 படிப்பு ஒரு திறன்
174 ஞாபகச் சக்தி கிடங்கின் மந்திரசாவி
175 மனம் எனும் குழந்தை
176 உயிர்ச் சக்தி விரையத்தை தடுக்கும்
வழி
177 யார் சிஷ்யன்?
178 கடமை! கடமை!
179 கடமை உங்களை உறிஞ்சுகிறதா?

180 தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி
வையுங்கள்
181 சாதிக்கும் முன் யோசிக்க
வேண்டியது
182 பாச வலை
183 வேதம் விவாதத்திற்கல்ல
184 பிடித்தவர்களும் பிடிக்காதவர்களும்
185 முடியும் தாண்டிவிடலாம்... வா!
186 வாழ்க்கையை அர்த்தமுள்ளதா(க்)க
187 உங்களை உத்தமராக்கும் உண்மை
188 உன்னுள் ஒளிந்திருக்கும்
மாயாச்சிலை
189 ருசித்தல்
190 நீங்கள் கிளர்ச்சியாளனா? 191 சாந்த குணம்
192 தீண்டுபவரே தீண்டப்படுவார்
193 எது பக்தி?
பிற்சேர்க்கைகள்


சொர்க்கமும், நரகமும் மனோரீதியானது
❖ சொர்க்கமோ, நரகமோ புவியியல் ரீதியாக
எந்த இடத்திலும் இல்லை.
மனவியல் ரீதியாகவே உள்ளது.
❖ கோபம், வெறுப்பு, கவலை, துக்கம் ஆகியவை
சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்விலும்
நீங்கள் உண்மையில் வாழ்வது நரகத்தில்தான்.
அந்த நிமிடங்களில்... நரக உணர்வான
துன்பத்தைத்தான் ருசிப்பீர்கள்.
❖ சாந்தம், சந்தோஷம், நிம்மதி, அன்பு ஆகியவை
சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்விலும்
நீங்கள் நிச்சயமாக வாழ்வது சொர்க்கத்தில்தான்.
அந்த நிமிடங்களில்... சொர்க்க உணர்வான
இன்பத்தைத்தான் ருசித்துக் கொண்டிருப்பீர்கள்.
❖ துன்பத்தையும், இன்பத்தையும் தாண்டிய ஒரு
நிலைதான் ஆனந்தம்.
நரகத்தையும், சொர்க்கத்தையும் தாண்டிய ஒரு
வெளிப்பாடுதான் ஞானம்.
❖ கோபத்தைப் போன்றே... மனிதனுக்குத்
துன்பத்தையும், வேதனையையும் உணர வைக்கும்
எல்லா நிமிடங்களிலும், நிகழ்வுகளிலும் மனிதன்
நரகத்தில் வாழ்கிறான்.
❖ சந்தோஷத்தைப் போன்றே... மனிதனுக்கு
இன்பத்தையும், உற்சாகத்தையும் உணர வைக்கும்
எல்லா நிமிடங்களிலும், நிகழ்வுகளிலும் மனிதன்
சொர்க்கத்தில் வாழ்கிறான்.
❖ முயன்றால் சொர்க்கத்தை நமக்கு நாமே
உருவாக்கிக் கொள்ள முடியும்.
❖ சொர்க்கமும், நரகமும் ஒரு தனிமனிதனின் கையில்
இருக்கிறது. உங்கள் சொர்க்கத்தை உருவாக்குங்கள்.