பகவத் கீதை
குரு வம்சம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மாற்றாந்தாயின் பிள்ளைகள்

பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்
பாண்டவர் சேனை: -
| க்ரு'ஷ்ணர் | : | கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜூனனின் ஸாரதி (தேரோட்டி) |
| துருாபதன் | : | திரெளபதியின் தந்தை, சிறந்த போர் வீரர் |
| த்ரு'ஷ்டத்யும்னன் | : | அரசர் துருபதனின் மகன் |
| சி'கண்டி | : | சிறந்த வில் வீரர், திருமங்கை (அலி), பீஷ்மரைப் பழி வாங்குவதற்காகவே தோன்றியவர். |
| விராடன் | : | அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டின் அரசர் |
| யுயுதாைனன் | : | கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர் |
| காசி'ராஜன் | : | அண்டை நாடான காசியின் அரசர் |
| சேகிதானன் | : | சிறந்த போர்வீரர் |
| குந்தி போஜன் | : | முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை |
| புருஜித் | : | குந்தி போஜனின் சகோதரர் |
| சை'ப்யா | : | சிபி பழங்குடியினரின் தலைவர் |
| த்ரு'ஷ்டகேது | : | சேதி நாட்டின் அரசர் |
| உத்தமௌஜன் | : | சிறந்த போர்வீரர் |
| பஞ்ச பாண்டவர்கள்: | யுதிஷ்டிரர், பீமன், அர்ஜூனன் - குந்தியின் மகன்கள் | |
| நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள் | ||
| யுதிஷ்டிரர் | : | தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர் |
| பீமன் | : | கதாயுத சண்டையில் வல்லவர் |
| அர்ஜூனன் | : | வில் வித்தையில் ஒப்பற்றவர் |
| நகுலன் | : | குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர் |
| ஸஹதேவன் | : | ஜோதிடக் கலையில் வல்லவர். |
கெளரவர் சேனை: -
| ஸஞ்ஜயன் | : | அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருக்ஷேத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர் |
| பீஷ்மர் | : | கெளரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர் |
| த்ரோணர் | : | கெளரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில் வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன். |
| விகர்ணன் | : | கெளரவ சகோதரர்களில் மூன்றாமவர் |
| கர்ணன் | : | பாண்டவர்களின் மூத்த சகோதரர், திருமணத்திற்கு முன்பே குந்திக்குப் பிறந்தவர். துரியோதனனின் நண்பர், கொடை வள்ளல் |
| அச்’வத்தாமன் | : | துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர் |
| க்’ருபர் | : | கெளரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார் |
| ச’ல்லியன் | : | அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர்.) |
| ஸௌமாதத்தி | : | பாகிகர்களின் அரசர் |
| துச்’சாதனன் | : | கெளரவ சகோதரர்களில் ஒருவர், திரௌபதியைத் துகிலுரித்தவர் |
| துரியோதனன் | : | கதாயுத சண்டையில் வல்லவர், கெளரவ சகோதரர்களில் மூத்தவர் |