KAILASA Library/பகவத் கீதை/Sign in
பகவத் கீதை

பகவத் கீதை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அத்தியாயம் 1 - 6

பகவத் கீதை

விளக்கவுரை

  • பரமஹம்ஸ நித்யானந்தர்

இந்த மில்லினியத்தின் ஞானமடைந்த குரு,
தன்னுடைய வார்த்தைகளால் இங்கு, இப்பொழுது
பகவத் கீதையை விளக்கி உரைக்கின்றார்.

பகவத் கீதை பல ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன்னால் இந்த உலகத்திற்காக பகவான ஸ்ரீ கிருஷ்ணரால் வழங்கப்பட்ட பரிசு! பரமஹம்ச நித்யானந்தர், இந்த மில்லினியத்தின் ஞானமடைந்த குரு இந்த மூன்று பாகங்களிலும் தன் வார்த்தைகளால் கீதையை இங்கே இப்போதே விளக்கி உரைக்கின்றார்.

நாகரிக மனிதனுக்கு ஏற்றவகையில் இதை விளக்கியிருக்கின்றார். இன்றைய உலகத்தில் ஆனந்த வாழ்க்கை வாழ, கீதை எப்படி வழிநடத்துகின்றது என்று காட்டுகின்றார். ஸ்ரீ கிருஷ்ணர் விவரிக்கின்ற மகோன்னதமான அனுபவத்தை, உண்மையான தேடுதல் உடையவர்கள் அடைவார்கள் என்ற உறுதியளிக்கின்றார்.

Ebook ISBN : 979-8-88572-008-3

லோகோ

நித்யானந்த தியானபீடம்